Blog

இசையால் இணைவோம் Zoom கலந்துரையாடல்

தமிழி கலைக்களம் (நாட்டார் கலைப்பட்டறை தமிழ்நாடு), நாட்டுப்புறவியல் நாள் தொடர் Zoom கலந்துரையாடலின் 75வது சிறப்பு நிகழ்வாக இசையால் இணைவோம் என்ற தலைப்பில் ஒருங்கிணைக்கிறார்கள். இதற்கு தமிழிசை அறிஞர் மற்றும் தமிழிசை ஆய்வாளர் ந.மம்மது அவர்கள் தலைமை தாங்குகிறார்.

நாள்: ஆகத்து 22, 2020
நேரம்: மாலை 6 மணி

இதில் நமது தைத்திங்கள் நிறுவனர் திரு.மணிகண்டன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்ற உள்ளார். வாய்ப்புள்ளவர்கள் Zoom செயலி வழியாக Meeting ID: 87560669564 என்பதை பயன்படுத்தவும். மற்றும் இதில் கலந்துக்கொள்ள கடவுச்சொல் தேவையில்லை.

இந்த கலந்துரையாடலை YouTube தளத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்கிறார்கள் Thamizhi Kalaikalam.

Leave a Reply

Your email address will not be published.