அனைவருக்கும் வணக்கம்,
Pot Foods நிறுவனத்தாருடன் கைகோர்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இனி நீங்கள் Pot Foods நிறுவனத்தின் கீழ்க்கண்ட பிஸ்கட் வகைகளை நம் இணையம் மூலம் வாங்கலாம்.
- முருங்கை கீரை பிஸ்கட்
- வெண்தாமரை பிஸ்கட்
- முடக்கத்தான் கீரை பிஸ்கட்
- ஆவாரம் பூ பிஸ்கட்
- நெல்லிக்காய் பிஸ்கட்
- செம்பருத்தி பூ பிஸ்கட்
என 6 வகைகளில் விற்பனை செய்கிறோம். இந்த முகவரியை சொடுக்கி பொருள்களின் கூடுதல் விவரங்களை நீங்கள் அறியலாம் https://www.thaithingal.in/product-category/others/food-products/
மேலே குறிப்பிட்டுள்ள பொருள்களின் படங்கள் உங்கள் பார்வைக்கு…