Showing all 3 results

நாட்டு வெள்ளைப் பொன்னி அரிசி

45.0090.00
ஆரோக்கிய நன்மைகள்: சருமத்தின் ஆரோக்கியத்தையும் நிறத்தையும் மேம்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உடையது. பசையம் இல்லாதது. குறைந்த கிளைசெமிக் குறியீடு, இதனால் இரத்த சர்க்கரையின் தாக்கத்தை குறைக்கிறது.

மூங்கில் அரிசி

3,200.008,000.00
60 வயதான மூங்கில் தன் வாழ்நாளை முடிக்கும்போது தன் இனத்தைப் பரப்புவதற்காக பூத்து விதைகளை உருவாக்கும். கிட்டத்தட்ட கோதுமை போல காட்சியளிக்கும் அந்த விதைகள்தான் 'மூங்கில் அரிசி' என அழைக்கப்படுகிறது. இந்த விதைகளில் நெல் போலவே, மேலே தவிடு போன்ற தோலும் உள்ளே விதையும் இருக்கும். அதனால்தான் 'மூங்கில் அரிசி' என அழைக்கிறார்கள். சர்க்கரை நோயால் தனது கட்டான உடலை இழந்து பலவீனமாகி போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பைப் பெற செய்யும் இந்த மூங்கில் அரிசி, மூங்கில் அரிசியில் தினமும் கஞ்சி வைத்து சாப்பிட்டு வர மூட்டு வலி மூட்டில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் முதுகு வலி இடுப்பு வலி கழுத்து வலி உடல் பலவீனம் போன்ற பிரச்சினைகள் உடனடியாக சரியாகும். உடல் எடை குறைய தொப்பை குறைய மூங்கில் அரிசியை வாரத்தில் இரண்டு முறை பொங்கலாக கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடல் எடை தொப்பை குறைய ஆரம்பிக்கும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தன்மையுடையது அதனால் கர்ப்ப கால பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிடலாம் மிகவும் நல்லது

நாட்டு வெள்ளைப் பொன்னி அரிசி

650.001,625.00
ஆரோக்கிய நன்மைகள்: சருமத்தின் ஆரோக்கியத்தையும் நிறத்தையும் மேம்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உடையது. பசையம் இல்லாதது. குறைந்த கிளைசெமிக் குறியீடு, இதனால் இரத்த சர்க்கரையின் தாக்கத்தை குறைக்கிறது.