தமிழ் ஆடைகளில் ஆரம்பித்த எங்கள் பயணம் இன்று தமிழர்கள் வாழ்வில் இன்றியமையாத தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அன்றாட பொருட்கள் அனைத்திலும் கால் பதித்திருக்கிறோம், தமிழ் ஆடைகள், இசைக்கருவிகள், நாட்டு மருந்துகள், மரபு உணவு பொருட்கள், கைவினைப்பொருட்கள், பயன்பாட்டு பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், தெய்வீக பொருட்கள, பாதுகாப்புப் பொருட்கள், நூல்கள், கலைப்பொருட்கள், இயற்கைத் தயாரிப்புகள், மரபுவிதைகள் என அனைத்து பொருட்களையும் ஓரிடத்தில் கிடைக்குமாறு செய்திருக்கிறோம்.

மேலும் இணையதளம் மூலமாக உலகில் எந்த மூலைக்கும் அனுப்புவதற்கு வசதி செய்திருக்கிறோம்.

எங்கள் முதல் கிளை திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. விரைவில் உலகமெங்கும் எங்கள் கிளைகளை பரப்புவதற்கு முயற்சித்து வருகிறோம்.

என்றும் பேராதரவு அளித்து வரும் தமிழ் உறவுகளுக்கு நன்றிகள் பல.

மணிகண்டன் தேவகுமார்
தொடர்பு எண் : +91 9750903304
முகநூல்: https://www.facebook.com/thannigarillathamizhan