XTEMOS ELEMENT

AJAX PRODUCTS TABS

உலர் திராட்சை

60.00600.00
உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவது ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்க உதவும். உலர் திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் புற்றுநோய் மற்றும் கட்டி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களில் இருந்து உலர் திராட்சை நம்மை பாதுகாக்கலாம். இது தவிர கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உலர் திராட்சைகள் உதவுகின்றன.

மரபொம்மை #820

305.00
மரத்தினால் செய்யப்பட்ட பாரம்பரியமிக்க விளையாட்டு பொம்மைகள். குழந்தைகள் நெகிழி பொம்மைகளை தவிர்த்து மர பொம்மைகளால் விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும். நெகிழி பொம்மைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதுடன் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை ஊக்கபடுத்தும் நோக்கில் தைத்திங்கள் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட மர பொம்மைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
Add to cart

சுரை குடுவை

500.00
நாட்டு சுரைக்காயிலிருந்து தயாரிக்கப்படும் இச்சுரை குடுவை நம் பாரம்பரிய சேமிப்பு பெட்டகத்தில் ஓர் அற்புத பொருளாகும்.  பொருட்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க பயன்படும் சுரை குடுவை இயற்கை நமக்களித்த ஓர் வரபிரசாதம். இயற்கை தண்ணீர் குடுவை, இயற்கையான Water jacket, தேன் பல வருடங்களுக்கு புளிப்பு ஏறாமல் கெடாமல் இருக்கும், விபூதி நறுமணம் குறியாயமல் நமத்து போகாமல் பல வருடங்களுக்கு அப்படியே இருக்கும், சித்த வைத்தியர்கள் தயாரிக்கும் பசுபம், சூரணம் பல வருடங்களுக்கு வீரியம் குறையாமல் இருக்கும்.  இயற்கையான பாதுக்காப்பு உபகரணமாக இருக்கும் சுரை குடுவை இயற்கை பேரிடர் வெள்ளம் வரும் பொழுது குடுவையை பிடித்து கொண்டு தப்பலாம்.
Add to cart

இஞ்சி பூண்டு தேன் ஊறல் 

100.00
அளவு: 100 கிராம் மூலிகைகள்: இஞ்சி, பூண்டு, தேன் உட்கொள்ளும் முறை: காலை உணவுக்கு பின்பு 5 கிராம் அளவு எடுத்து சப்பி சாப்பிடவும் பயன்கள்: அஜீரணம், இரத்த கொதிப்பு, வாயு பிரச்சனை, சளி, ஆஸ்துமா, மலசிக்கல், நீர்க்கட்டு, மூலம், இரத்த குழாய் அடைப்பு, தலைவலி போன்ற பிரச்ச்னைகளுக்கு உகந்ததாகும், உடல் எடை குறைப்புக்கு சரியான உணவு.
Add to cart
XTEMOS ELEMENT

AJAX PRODUCTS TABS SIMPLE

குருதி ஆட்டம்

100.00
ஆசிரியர்: வேல ராமமூர்த்தி பக்கங்கள்: 88
Add to cart

புளி மிளகாய் வத்தல்

200.00400.00
இது நன்கு வெயிலில் காயவைக்கப்பட்ட புளிமிளகாய்  அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே தயாரிக்கப்பட்டது. செய் பொருட்கள்: நாட்டு புளி, மிளகாய் ( புளி எங்கள் தோட்டத்தில் விளைந்தது ) காய்ந்த புளி மிளகாயை எண்ணெயில் வறுத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும், காரம் வேண்டுமென்றால் அப்படியே சாப்பிடலாம். வருட கணக்கில் கெடாமல் இருக்கும் இப்புளிமிளகாய் சாப்பாடு, பழைய சோறு, கம்மங்கூல், மோர் ஆகியவற்றிற்கு மிகசிறந்த துணை உணவாகும். கிராமங்களில் இன்றளவும் பெருமளவு பயன்படுத்தபடும் புளிமிளகாய் வத்தல் தமிழர்களின் பாரம்பரிய உணவில் ஒன்றாகும்.

மரபொம்மை #784

390.00
மரத்தினால் செய்யப்பட்ட பாரம்பரியமிக்க விளையாட்டு பொம்மைகள். குழந்தைகள் நெகிழி பொம்மைகளை தவிர்த்து மர பொம்மைகளால் விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும். நெகிழி பொம்மைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதுடன் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை ஊக்கபடுத்தும் நோக்கில் தைத்திங்கள் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட மர பொம்மைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
Add to cart

மூலிகை மண் குளியல்

149.00
அளவு: 250 கிராம் மூலிகைகள்: புற்றுமண், கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை சாறு, சந்தனம், பசு கோமியம், நொச்சி இலை, ஆவாரம் பூ இலை , வில்வ பழம். பயன்படுத்தும் முறை: தேவையான அளவு சரும நிவாரணியை பசை போல் தண்ணீரில் கலந்து தேவையான இடத்தில் பட்டி போல் தடவி நன்று காய்ந்த பின் கழுவிக்கொள்ளவும். பயன்கள் : * தலை வலி * இடுப்பு வலி * முகப்பரு * கருவளையம் ஆகியவை குணமாகும்.
Add to cart
XTEMOS ELEMENT

AJAX PRODUCTS TABS ALTERNATIVE

விதைகளுக்கு விடுதலை தேவையில்லை

424.00
FABRIC: 100 % COTTON SINGLE JERSEY - HIGH-QUALITY FABRIC COLOUR: NAVY - BIO WASHING GSM: 180 GM PRINT: LATEST TECHNOLOGY DIGITAL  PRINT  - (DTG)

மாப்பிள்ளை சம்பா அரிசி

770.001,925.00
மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவம் குணம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. நரம்புகளுக்கு வலுவூட்டும் மற்றும் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும். உடலுக்கு வலுவைத் தரக்கூடிய அணைத்து வகையான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உள்ளது. நீண்ட நாள்பட்ட வயிறு வலி மற்றும் வாய் புண்களை குணப்படுத்தும்.

சீந்தில் பொடி

40.00
எடை: 50 கிராம் பலன்கள்

மதுமேகம், மலேரியா, பித்தம், தாதுபலவீனம்

பயன்படுத்தும் முறை காலை மாலை இருவேளை ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.
Add to cart

நெல்லிக்காய் லேகியம்

140.00
நெல்லிக்காய் லேகியம் உடலில் பலவிதமான நோய்களை தீர்த்து வைக்கிறது இது ஒரு பக்க விளைவில்லாத மறந்து என்றே கூறலாம்
Add to cart
XTEMOS ELEMENT

AJAX PRODUCTS TABS ARROWS PAGINATION

மரபொம்மை #819

285.00
மரத்தினால் செய்யப்பட்ட பாரம்பரியமிக்க விளையாட்டு பொம்மைகள். குழந்தைகள் நெகிழி பொம்மைகளை தவிர்த்து மர பொம்மைகளால் விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும். நெகிழி பொம்மைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதுடன் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை ஊக்கபடுத்தும் நோக்கில் தைத்திங்கள் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட மர பொம்மைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
Add to cart

வடைப் பருப்பு

650.001,300.00
வடைப் பருப்பு என்பது  கடலை பருப்பு போல் உள்ள ஒரு பருப்பு. கோவை, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. இப்போது சென்னையிலும்  கிடைக்கிறது. இந்தப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து இத்துடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம், லவங்கம் சேர்த்து கெட்டியாக கரகரப்பாக  அரைக்கவும்.  இத்துடன் மல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து வடையாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இந்த  வடைப் பருப்பு வடை நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

ஆத்திச்சூடி

399.00
FABRIC: 100 % COTTON SINGLE JERSEY / 170 GSM மார்பு அளவு சிறியது: 36 அங்குலம் மீதம்: 38 அங்குலம் பெரியது: 40 அங்குலம் மிகப்பெரியது: 42 அங்குலம் மிகவும் பெரியது: 44 அங்குலம்    

கற்பூர வில்லைகள்

89.0093.00
எண்ணிக்கை: 100 வில்லைகள் கற்பூரத்தின் ஆரோக்கிய நலன்கள்: * கற்பூரம், அரிப்பு, தீக்காயங்கள் மற்றும் பூஞ்சை தொற்று போன்ற பல தோல் நிலைகளுக்கு ஒரு செல்லுபடியாகும் தீர்வு ஆகும். * இது தோல் வழியாக எளிதில் உறிஞ்சப்பட்டு அதனால் வீக்கம் மற்றும் வலியை ஒழிப்பதில் நன்மை பயக்க கூடியது.
XTEMOS ELEMENT

AJAX PRODUCTS TABS WITH ICONS

செம்பருத்தி பூ வழலைக்கட்டி

65.00
எடை: 100 கிராம்   முகம் மற்றும் கண்களில் ஏற்படும் சுருக்கங்களையும் இறந்த செல்களையும் நீக்கி பளபளப்பை தரக்கூடியது.
Add to cart

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

140.00
வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - கோ. நம்மாழ்வார் பக்கம்: 180
Add to cart

INSTANT DASAMGAM SAMBRANI

25.00
Quantity: 20 Sambrani It is made only from domestic cow dung Chambrani is not just an aromatic smoke. Applying this at home will give you the benefits of performing a homam. By putting sambrani, most importantly, the evil eye, envy of others towards us, evil eye and other things will be removed.
Add to cart

ரகம் #301

1,650.00
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை பட்டு, அபூர்வா வகை சேலைகள். நீண்ட பயன்பாட்டிற்கு வரும் தரமான சேலைகள், சேலை நெய்யும் கிராமங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம். நீளம்: 7 கஜம் ( இரவிக்கை உட்பட ) அகலம்: 46 அங்குலம்
Read more
XTEMOS ELEMENT

AJAX PRODUCTS TABS LOAD MORE PAGINATION

வசம்பு

6.00125.00
சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட சித்த மருத்துவத்தின் சில எளிமையான மருத்துவ முறைகளை நமது முன்னோர்கள் தங்களின் வீட்டில் அவசர கால மருத்துவ முறையாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இவற்றில் பல அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைளும் அதிகம் இடம்பெற்றிருந்தன. அதில் மிகவும் பிரபலமான ஒரு வீட்டு வைத்திய மூலிகையாக “வசம்பு” இருந்திருக்கிறது. வசம்பு மூலிகையின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம். பலன்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளது,

செங்கனி பேன் மருந்து

10.00
ஒரு பாக்கெட் பேன் மருந்தை 50 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பேன்கள் ஒழியும்.
Add to cart

சாதிக்காய்

12.00175.00
மருத்துவ பயன்கள் ஜாதிக்காய் (சாதிக்காய்) துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது, வெப்பத் தன்மையானது. சிறு அளவில் ஜாதிக்காய் தினமும் உண்டுவர, உடல் வெப்பத்தை அகற்றும்; இரைப்பை, ஈரல் ஆகியவை பலமாகும்; மனமகிழ்ச்சியை அளிக்கும்; ஆண்மைத் தன்மையைப் பெருக்கும், நடுக்கம், பக்கவாதம் ஆகியவை தீரும். செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் மயக்கத்தை ஏற்படுத்தும். ஜாதிக்காய் பிரதானமாகக் குழந்தைகளுக்கான மருத்துவத்தில் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, சீதபேதி ஆகியவற்றிற்கு ஜாதிக்காய் முக்கியம். மன உளைச்சல், மன அழுத்தத்தினை போக்கும் நிவாரணியாகவும் ஜாதிக்காய் பயன்படுகிறது.

மாசிக்காய்

12.00175.00
மருத்துவ பலன்கள் கருப்பை நலம், புண்கள், வயிற்று போக்கு, ரத்தப்போக்கு, விச முறிவு, சுவாசப்பிரச்னைகள், ஆண்மை கோளாறுகள், சருமம் பாதிப்பு, வாய்ப்பிரச்சனைகள், இதயம்  போன்ற பிரச்சனைகளுக்கு மாசிக்காய் பலன் தரும். மேலும் தகவலுக்கு கீழே படிக்கவும்,
XTEMOS ELEMENT

AJAX PRODUCTS TABS CAROUSEL