TOP CATEGORIES

SPECIAL OFFER

ஆவாரை இலை பொடி

20.00
எடை: 50 கிராம் பலன்கள்: சொட்டு நீர் (Bed wetting) பயன்படுத்தும் முறை: காலை வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன்(5 கி) பொடியை தேனில் (அ) தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும் (அ) மருத்துவர் ஆலோசளை படி
Add to cart

சிறியா நங்கை பொடி

35.00
எடை: 50 கிராம் பலன்கள்: இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும். இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை, மாலை இரு வேளையும் 2 -முதல் 4 கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும் ,அழகு பெரும். பயன்படுத்தும் முறை: காலை மாலை உணவிற்கு முன் 1 டீஸ்பூன் (3 கி) பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும் (அ) மருத்துவர் ஆலோசனை படி.
Add to cart

நீரழிவு (சர்க்கரை ) நிவர்த்தி பொடி

35.00
எடை: 50 கிராம் பலன்கள்: நீரழிவு, அதிக மூத்திரம், இரத்தத்தில் அதிக சர்க்கரை, உடல் , சிறுநீரக எரிச்சல், கை, கால் எரிச்சல், உடல் பலவீனம், தாகம், நரம்பு தளர்ச்சி நீங்கும். பயன்படுத்தும் முறை: காலை, இரவு 2 கிராம் பால் (அ) சுடுநீரில் குழைத்து சாப்பிடவும்
Add to cart

நிலாவரைப் பொடி

25.00
எடை: 50 கிராம் பலன்கள்: உயிரணுக்களின் எண்ணிக்கை வலுவிழந்து இருப்பவர்கள் நிலாவரை பொடியுடன் ஆட்டுப்பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாதுக்கள் பலம் பெரும். நிலாவரை பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால், உயிரணுக்கள் அதிகரித்து, ஆற்றல் மேம்படும் பயன்படுத்தும் முறை: இரவு உணவிற்கு பின் 1டீஸ்பூன் (5 கி) பொடியை சுடு தண்ணீரில் கலந்து குடிக்கவும் (அ) மருத்துவர் ஆலோசனை படி
Add to cart

பறங்கிப்பட்டை பொடி

50.00
எடை: 25 கிராம் பலன்கள்: அதிகழிச்சல், சூழை, கரப்பான், கிராணி ,மாந்தம், நீரழிவு, நீர்வேட்கை, பிளவை, புண்,உப்பிசம், வெட்டை பயன்படுத்தும் முறை: காலை வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் (5 கி) பொடியை தேனில் (அ) சுடு தண்ணீரில் கலந்து குடிக்கவும் (அ) மருத்துவர் ஆலோசனை படி
Add to cart

ஆவாரம் பூ பொடி

30.00
எடை: 50 கிராம் பலன்கள்: உடல் பொன்மேனியாக, உடல் குளிர்ச்சி, நீரழிவு, வெள்ளைபடுதல், உப்புசத்து, தோலில் உப்பு பூத்தல், வெட்டை நீங்கும். பயன்படுத்தும் முறை: காலை மாலை 2 கிராம் தேன் அல்லது சுடுநீரில் கலந்து அருந்தலாம்.
Add to cart
wood-portfolio-placeholder
Placeholder

Eames Plastic Side Chair

229.00
Consequat a scelerisque suspendisse vel et eget eu vitae adipiscing nibh scelerisque semper cum adipiscing facilisis adipiscing est accumsan lorem vestibulum. Aliquet mus a aptent ullam corper metus accumsan. Habitasse a purus nec ipsum a urna ac ullamcorper varius metus blandit posuere.
Read more
Placeholder

Classic wooden chair

299.00
Scelerisque facilisi rhoncus non faucibus parturient senectus lobortis a ullamcorper vestibulum mi nibh ultricies a parturient gravida a vestibulum leo sem in. Est cum torquent mi in scelerisque leo aptent per at vitae ante eleifend mollis adipiscing.
Read more

MOST POPULAR

Cum cubilia ac fringilla lorem
quis himenaeos velit.
1.

Home Delivery.

The European languages.

2.

Order As a Gift.

Donec odio etiam sceles.

3.

High Quality.

Curabitur hac hac maece.

4.

Buy With Joy.

Ullamcorper magna nec.

FOR TRAVELERS

ஆவாரை இலை பொடி

20.00
எடை: 50 கிராம் பலன்கள்: சொட்டு நீர் (Bed wetting) பயன்படுத்தும் முறை: காலை வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன்(5 கி) பொடியை தேனில் (அ) தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும் (அ) மருத்துவர் ஆலோசளை படி
Add to cart

சிறியா நங்கை பொடி

35.00
எடை: 50 கிராம் பலன்கள்: இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும். இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை, மாலை இரு வேளையும் 2 -முதல் 4 கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும் ,அழகு பெரும். பயன்படுத்தும் முறை: காலை மாலை உணவிற்கு முன் 1 டீஸ்பூன் (3 கி) பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும் (அ) மருத்துவர் ஆலோசனை படி.
Add to cart

நீரழிவு (சர்க்கரை ) நிவர்த்தி பொடி

35.00
எடை: 50 கிராம் பலன்கள்: நீரழிவு, அதிக மூத்திரம், இரத்தத்தில் அதிக சர்க்கரை, உடல் , சிறுநீரக எரிச்சல், கை, கால் எரிச்சல், உடல் பலவீனம், தாகம், நரம்பு தளர்ச்சி நீங்கும். பயன்படுத்தும் முறை: காலை, இரவு 2 கிராம் பால் (அ) சுடுநீரில் குழைத்து சாப்பிடவும்
Add to cart

நிலாவரைப் பொடி

25.00
எடை: 50 கிராம் பலன்கள்: உயிரணுக்களின் எண்ணிக்கை வலுவிழந்து இருப்பவர்கள் நிலாவரை பொடியுடன் ஆட்டுப்பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாதுக்கள் பலம் பெரும். நிலாவரை பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால், உயிரணுக்கள் அதிகரித்து, ஆற்றல் மேம்படும் பயன்படுத்தும் முறை: இரவு உணவிற்கு பின் 1டீஸ்பூன் (5 கி) பொடியை சுடு தண்ணீரில் கலந்து குடிக்கவும் (அ) மருத்துவர் ஆலோசனை படி
Add to cart

பறங்கிப்பட்டை பொடி

50.00
எடை: 25 கிராம் பலன்கள்: அதிகழிச்சல், சூழை, கரப்பான், கிராணி ,மாந்தம், நீரழிவு, நீர்வேட்கை, பிளவை, புண்,உப்பிசம், வெட்டை பயன்படுத்தும் முறை: காலை வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் (5 கி) பொடியை தேனில் (அ) சுடு தண்ணீரில் கலந்து குடிக்கவும் (அ) மருத்துவர் ஆலோசனை படி
Add to cart

ஆவாரம் பூ பொடி

30.00
எடை: 50 கிராம் பலன்கள்: உடல் பொன்மேனியாக, உடல் குளிர்ச்சி, நீரழிவு, வெள்ளைபடுதல், உப்புசத்து, தோலில் உப்பு பூத்தல், வெட்டை நீங்கும். பயன்படுத்தும் முறை: காலை மாலை 2 கிராம் தேன் அல்லது சுடுநீரில் கலந்து அருந்தலாம்.
Add to cart

FAVORITE GARDEN

Many desktop publishing and
web page editors now.
wood-portfolio-placeholder
Placeholder

Eames Plastic Side Chair

229.00
Consequat a scelerisque suspendisse vel et eget eu vitae adipiscing nibh scelerisque semper cum adipiscing facilisis adipiscing est accumsan lorem vestibulum. Aliquet mus a aptent ullam corper metus accumsan. Habitasse a purus nec ipsum a urna ac ullamcorper varius metus blandit posuere.
Read more
Placeholder

Variable product example

5.00
Scelerisque facilisi rhoncus non faucibus parturient senectus lobortis a ullamcorper vestibulum mi nibh ultricies a parturient gravida a vestibulum leo sem in. Est cum torquent mi in scelerisque leo aptent per at vitae ante eleifend mollis adipiscing.
Read more
Placeholder

Wine bottle lantern

399.00
Consequat a scelerisque suspendisse vel et eget eu vitae adipiscing nibh scelerisque semper cum adipiscing facilisis adipiscing est accumsan lorem vestibulum. Aliquet mus a aptent ullam corper metus accumsan. Habitasse a purus nec ipsum a urna ac ullamcorper varius metus blandit posuere.
Read more
ALL FOR GARDEN

FURNITURE CATEGORIES

SPECIAL OFFER

மூலிகை தலைமுடி மை ( Herbal Hair Dye )

100.00
உட்பொருட்கள் : சுருள்பாசி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, மருதாணி, பெரிய நெல்லிக்காய், கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, துளசி, வேப்பிலை, செம்பருத்தி, ரோசா இதழ், சஞ்சீவி இயற்கை மூலிகைகள் உள்ளன. நன்மைகள்: முடி கொட்டுவது நிற்கிறது, பொடுகை அகற்றும், பித்தம் உடல் சூடு தணிக்கிறது, மிகச் சிறந்த கிருமி நாசினி, வெள்ளை முடிகளை கருப்பாக மாற்றும் தன்மை உடையது. உபயோகிக்கும் முறைகள்: தேவையான அளவு பொடியை எடுத்து தண்ணீர் தெளித்து கெட்டியாக கலக்கவும், பின் பிரஸ் கொண்டு தலைக்கு பூசவும், 45 நிமிடம் நன்றாக காய வைத்து குளிக்கவும்.

மாப்பிள்ளை சம்பா அரிசி

43.0096.00
மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவம் குணம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. நரம்புகளுக்கு வலுவூட்டும் மற்றும் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும். உடலுக்கு வலுவைத் தரக்கூடிய அணைத்து வகையான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உள்ளது. நீண்ட நாள்பட்ட வயிறு வலி மற்றும் வாய் புண்களை குணப்படுத்தும்.

பேன் மருந்து

12.00
ஒரு பாக்கெட் பேன் மருந்தை 50 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பேன்கள் ஒழியும்.
Add to cart

சிவப்பு கவுனி அரிசி

43.0085.00
சிவப்பு கவுனி அரிசி இன்சுலின் அளவை சீராக்க உதவுகிறது. இதில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். அதுமட்டுமின்றி, இதில் மேலும் பல இயற்கை உட்பொருட்கள் உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. எனவே இந்த அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. ஆஸ்துமாவை தடுக்கும் உடலில் ஆக்ஸிஜன் மேம்படும் செரிமானத்திற்கு உதவும் இதய நோயில் இருந்து பாதுகாக்கும் எடை இழப்பிற்கு உதவும் எலும்புகளுக்கு நல்லது

செங்கனி பேன் மருந்து

10.00
ஒரு பாக்கெட் பேன் மருந்தை 50 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பேன்கள் ஒழியும்.
Add to cart

மூலிகை கொசு விரட்டி

91.00
அளவு: 45 மில்லி அனைத்து வித மின் கொசு இயந்திரத்திலும் பொருந்தும். கொசுக்கள் மனித உடம்பிலிருந்து சுரக்கும் லாடிக் அமிலம் மூலமாக அடையாளம் கண்டு மனிதர்களை கடிக்கிறது. இந்த மூலிகை கொசு விரட்டி மனித உடம்பிலிருந்து வெளிவரும் லாடிக் அமிலத்தை காற்றோடு கலக்க செய்து மனிதர்களை அடையாளம் காணாதபடி செய்கிறது. இதனால் கொசுக் கடியிலிருந்து விடுதலை கிடைக்கிறது. மூலப் பொருட்கள்: வேப்பிலை,  நொச்சி, துளசி,  மஞ்சள், சாம்பிராணி மற்றும் இயற்கை எண்ணெய் வகைகள்
  • 100% இயற்கையானது
  • இரசாயனம் மற்றும் செயற்கை மணப் பொருட்கள் இல்லாதது.
  • ஒவ்வாமை, மூச்சு திணறல் மற்றும் குழந்தைகளுக்கும் ஏற்றது.
  • கொசுக்கள் மட்டுமல்ல கரப்பான் பூச்சி பள்ளிகளையும் விரட்டி அடிக்கிறது.
  • இயற்கையாகவே இடத்தை மணம் உள்ளதாக ஆக்குகிறது.
சந்தையில் கிடைக்கும் இரசாயனம் கலந்த கொசு விரட்டிகள் 100 சிகரட் குடிப்பதற்கு சமமான நச்சு புகையை சுவாசிக்க செய்கிறது.
Add to cart

மண் கட்டிய துவரம் பருப்பு

98.00195.00
  • மண் கட்டிய துவரம் பருப்பு : துவரை ஒரு மானவாரிப்பயிர், இந்த துவரையில் தோல் இருக்கும் இதை அப்படியே சமைக்க இயலாது, இரண்டாக உடைக்க வேண்டும். மண்கட்டும் வேளாண் நுட்பம் : இந்த மண்கட்டுதல் என்பது மிகவும் தொண்மையான வேளாண் நுட்பம், இதற்கு மற்றொரு பெயரும் உண்டு செம்மல் கட்டுதல்.. இந்த செம்மண் கல், தூசி இல்லாமல் பொன் நிறத்தில் இருக்க வேண்டும், இந்த மண்ணின் மணம் மணநாட்களில் வீசும் மனோரஞ்சித மலரின் வாசம்போல மணம் வீசும் செம்மண் ணை தேர்வு செய்து, அதில் துவரையை கும்மியாக கொட்டி, அதில் இந்த செம்மண்ணை கலக்க வேண்டும், பின்பு அதை கால்களால் கிண்டி களைய வேண்டும், சிலமணி நேரங்களில் ஈரம் குறைந்தவுடன் தண்ணீர் விட வேண்டும்.. பின்பு நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை காய விடவேண்டும்,. இதனால் துவரையின் தோல் எளிதாக வந்துவிடும் அதிக நாட்களுக்கு பூச்சி இல்லாமல் இருக்கும் பருப்பின் முழு சத்து அப்படியே நம் உடல்க்கு கிடைக்கும் உடலின் உள் பராமரிப்பு தேவையான புரத சத்தை அளிக்கும்.

தூயமல்லி அரிசி

49.0098.00
தூயமல்லி பயன்கள் மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மைக் கொண்டது. இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும், சத்து  மிகுந்து காணப்படுகிறது. அதிக நோய் எதிர்ப்புச்சக்திக் கொண்ட இது, பலகார வகைகளுக்கும் பழையச் சாதத்துக்கும் ஏற்ற இரகம் உகந்ததாகவும் இதன் நீராகாரம் இளநீர் போன்று சுவையைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

OUR BLOG