உற்பத்தி முறை

. தைத்திங்கள் ஆயத்த ஆடைப்பட்டறை முழுக்க முழுக்க தமிழ் மொழியிலான ஆடைகளை மட்டுமே தயாரிக்கிறது.
. உலகளாவிய அளவு முறைகளை பின்பற்றி அதற்கான முறையில் ஆடை தயாரிக்கப் படுகிறது.
. தைத்திங்கள் ஆயத்த ஆடைப் பட்டறையில் பதினாறு வயதுக்கும் குறைவான இளம் சிறார்களை வைத்து பணி செய்வதில்லை.
. நல்ல அனுபவமிக்க தையல் கலைஞர்களை கொண்டு நேர்த்தியான முறையில் தாரிக்கப் படுகிறது.
. ஆடை தயாரிக்க பயன்படும் உபகரணங்கள், ஊசிகள், நூல்கள் அனைத்தும் கடும் பரிசோதனைக்கு பின்பே பயன்படுத்தப் படுகிறது.
. ஆடைகள் தயாரிக்க காற்றோட்டமான கட்டிடங்கள் மட்டுமே பயன்படுத்த படுகிறது ( மாசுக்கள் ஆடைகளில் படியாமல் இருக்க)
. ஆடைகள் அளவுகளுகேற்ப அளவுகள் அளக்க பட்டு அணிந்து பரிசோதித்த பின்னரே தைக்கப் படுகிறது.