கருப்பு

கருப்பு

ஆடையின் சிறப்பு:

  • உலகில் எங்கும் கிடைக்காத வண்ணம், நவீன உடைகளில் ஓர் நளினமான மென் புறக்குப்பாயம் (  leggings ) ஆடைகளை அறிமுக படுத்துகிறோம். முழுவதும் தமிழ் எழுத்துக்கள் பொறித்த இம்மென்னாடை 95 % பருத்தியும்  5% லைக்ராவும் கலந்த  தரமான துணி வகையாகும். மிகுந்த தரம் வாய்ந்த இவ்வகை துணி நீண்ட கால பயன்பாட்டில் வருவதுடன் நிறமும் மங்காமல் இருப்பது சிறப்பாகும்.  
  • சீர்மிகு தன்னம்பிக்கையும் துணிச்சலும், தமிழ் பெண்களுக்கே உரித்தான அழகு இவ்வாடையில் உள்ள பாரதியின் வரிகளும், வீரம் பொதிந்த தமிழின் அழகும், அணியும் எம் மண்ணின் தமிழச்சிகளுடைய அழகில் அழகு சேரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஆடையின் விவரம்: 

வடிவம்:  மென் புறக்குப்பாயம் (Leggings) 

துணி: 95 % பருத்தியும்  5% லைக்ராவும்

சலவை: இயந்திர சலவை 

நிறம்: கருப்பு 

Write a review

Please login or register to review
7 Product(s) Sold
  • ரூ. 499
  • Ex Tax: ரூ. 475

Available Options

Tags: girl, women clothing, leggings, bottoms, women, pants, black dress, black color dress, black leggings, black color legging, magnetic black, black girls dress, black dress online