Showing 1–12 of 29 results

செம்பருத்தி சாம்பூ – Hibiscus Shampoo

135.00
முடி உதிர்வை தவிர்க்கும் கூந்தலை கருமையாக்கும் முடி வறட்சி மற்றும் வெடிப்பை போக்கும் போடுகை நீக்கும் நீளமான கூந்தலை தரும்…
Read more

பனங்கிழங்கு மாவு

375.00
அளவு : 250 கிராம்   
     • தோலில் பளபளப்பும் பொலிவும் ஏற்படும்
     • உடலுக்கு குளிர்ச்சியை தரும்
     • மலச்சிக்கல் நீங்கும்
     • சிபிலிஸ் என்ற மேக ரோக நோய் குணமாகும்
     • வெள்ளை வெட்டை
     • நீர்க்கடுப்பு
     • சரும நிற மாற்றம்
     • கரப்பான்
     • ரத்த பேதி
     • வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும்

நலங்கு மாவு

45.00
உட்பொருள்: இயற்கையான முறையில் தயாரித்த பாரம்பரிய நலங்கு மாவு
Add to cart

பப்பாளி முக பூச்சுப்பொடி

63.00
உட்பொருள்: பப்பாளி, முல்தானிமட்டி, பச்சரிசி மேலும் மூலிகைகள் 100 கிராம்
Add to cart

வெட்டிவேர் சாம்பூ – Vetiver Shampoo

126.00
முடி உதிர்வை தவிர்க்கும் கூந்தலை கருமையாக்கும் முடி வறட்சி மற்றும் வெடிப்பை போக்கும் போடுகை நீக்கும் நீளமான கூந்தலை தரும்…
Add to cart

Arappu Shampoo

126.00
Prevents hair loss Darkens hair Treats hair dryness and breakage Gives long hair that eliminates dandruff…
Add to cart

வெள்ளரி -கற்றாழை திண்மக்கரைசல் – Cucumber aloe vera gel

120.00
மூலப்பொருட்கள்: காற்றாலை சோறு, வெள்ளரி, தண்ணீர், வாசனை பொருட்கள் உபயோகிக்கும் முறை: சிறிதளவு கையில் தண்ணீர் ஊற்றி குழைத்து தலையில் நன்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின்னர் அலசவும் பலன்கள்: தலை முடி, முகம், சருமம் முழுவதும் தடவிக் கொள்வதன் மூலம் நல்ல பொலிவு ஏற்படுகிறது. மேலும் இளமையான தோற்றத்தை அளிக்கும், வெயிலில் இருந்து பாதுகாக்கும். இரசாயன கலப்பில்லாமல் தயாரிக்கப்பட்டது. 100 கிராம்
Add to cart

ஆவரம்பூ கண்டிசனர்

135.00
மூலப்பொருட்கள்: சம்பங்கி விதை, ஆவாரம்பூ, வெந்தயம், வெட்டிவேர், வேம்பால பட்டை, மலைத்துளசி, நெல்லிக்காய், தேவதாரம், வலம்புரி இடம்புரி. உபயோகிக்கும் முறை: தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு ஊறவைத்து தினசரி பயன்படுத்தலாம். பலன்கள்: முடி உதிர்வை தடுக்கும், தலை சூட்டை குறைக்கும், பேண் பொடுகு நீங்கும், இள நரையை தடுக்கும், அடர்த்தியான கூந்தல் வளர உதவுகிறது. 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்
Add to cart

பெண்கள் முகப் பூச்சு – Women’s herbal face pack

135.00
உட்பொருள்: உலர் மகிழம்பூ, கிச்சிலி கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், ஜடாமஞ்சில், பட்டை, ஏலக்காய் பயன்படுத்தும் முறை: தேவையான அளவு முகப்பூச்சு பொடியை எடுத்து தண்ணீர் அல்லது ரோசாப் பன்னீரில் குழைத்து முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீர் அல்லது சாதாரண நீரில் முகத்தை அலசவும். பயன்கள்: தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொழுது முகம் மிகப் பொலிவாகவும், பளபளப்பாகவும் காணப்படும். முகத்தில் உள்ள மருக்கள், கருவளையம் நீங்கும் மற்றும் எண்ணெய் பசையை நீக்கி முகம் அழகு பெரும்.
Add to cart

ஆண்கள் முக அழகு பூச்சு

135.00
உட்பொருள்: நன்னாரி, வெட்டிவேர், விளாமிச்சி வேர், நாட்டு ரோசா, மரிக்கொழுந்து, சந்தனம், மகிழம்பூ, கார்போக அரிசி, எலுமிச்சை தோல் பயன்படுத்தும் முறை: தேவையான அளவு முகப்பூச்சு பொடியை எடுத்து தண்ணீர் அல்லது ரோசாப் பன்னீரில் குழைத்து முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை அலசவும். பயன்கள்: தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொழுது முகம் மிகப் பொலிவாகவும், பளபளப்பாகவும் காணப்படும். முகத்தில் உள்ள மருக்கள், கருவளையம் நீங்கும் மற்றும் எண்ணெய் பசையை நீக்கி முகம் அழகு பெரும். gents face pack
Add to cart

முல்தானிமெட்டி பொடி

99.00
எடை: 200 கிராம் பலன்கள்

முகம் பளபளப்பாய் இருப்பதற்கும் முகத்தில் உள்ள கருத்த சருமத்தை நீக்கவும் பயன்படுகிறது.

முல்தானி மெட்டியில் மக்னீசியம், குவார்ட்ஸ், சிலிகா, இரும்பு, கால்சியம், கால்சைட் மற்றும் டாலமைட் உட்பட பல்வேறு கனிமங்கள் அடங்கி உள்ளது  
Add to cart

கற்றாழை கரைசல் alloevera gel

167.00
காற்றாலை கொண்டு செறிவூட்டப்பட்ட இந்த ஜெல் சருமத்தை மென்மையாக்குவதற்கும், சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பதற்கும், வறண்ட சருமம், முகப்பரு அல்லது அரிப்பு போன்ற தோல் நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது. சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவும். எந்த வித இரசாயன கலப்பு இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. 100% சதவீதம் இயற்கையானது. 100ml
Add to cart