Showing 1–12 of 118 results

இனி விதைகளே பேராயுதம்

80.00
இனி விதைகளே பேராயுதம்- கோ. நம்மாழ்வார் பக்கம்: 96
Add to cart

பூமித்தாயே

130.00
பூமித்தாயே - கோ. நம்மாழ்வார் பக்கம்: 115
Add to cart

அற இலக்கியக் களஞ்சியம்

1,000.00
ஆசிரியர்: க.ப. அறவாணன் பக்கங்கள்: 1008 சமூகவியல் பார்வையில் அற இலக்கியக் களஞ்சியம் பொருள் அடிப்படையில் பகுப்பும், உரையும், விளக்கமும் பிற அடைவுகளும் இடம் பெரும் நூல்கள் திருக்குறள் நாலடியார் பழமொழி நான்மணிக்கடிகை திரிகடுகம் சிறுபஞ்சமூலம் ஆசாரக்கோவை ஏலாதி இன்னா நாற்பது இனியவை நாற்பது முதுமொழிக் காஞ்சி ஆத்திசூடி கொன்றைவேந்தன் நல்வழி நன்னெறி நீதிநெறிவிளக்கம் வாக்குண்டாம் வெற்றிவேற்கை நீதிவெண்பா உலகநீதி வெண்பாமாலை பெரும்பொருள் விளக்கம் விவிலிய நீதிமொழிகள்
Add to cart

உலோகம் உரைக்கும் கதைகள்

150.00
ஆசிரியர்: ஜெ.ஜெயசிம்மன் பக்கங்கள்: 160
Add to cart

திருக்குறள் நடைமுறை உரை

100.00
ஆசிரியர்: இராம.குருநாதன் பக்கங்கள்: 296
Add to cart

தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள்

80.00
ஆசிரியர்: ந.முருகேசபாண்டியன் பக்கங்கள்: 96
Add to cart

பனை உணவும் மருந்தும்

50.00
பனை உணவும் மருந்தும் - அழகேசுவரி பக்கம்: 18
Add to cart

கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்

20.00
கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர் - நக்கீரன்  பக்கம்: 28
Add to cart

நெகிழி பூதம்

15.00
நெகிழி பூதம்- கிருட்டிணன் சுப்ரமணியம் பக்கம்: 20
Add to cart

நோயினைக் கொண்டாடுவோம்

25.00
நோயினைக் கொண்டாடுவோம்- கோ. நம்மாழ்வார் பக்கம்: 24
Add to cart

இயற்கை வேளாண்மை அடிப்படைத் தேவைகள்

25.00
இயற்கை வேளாண்மை அடிப்படைத் தேவைகள் - கோ. நம்மாழ்வார்  பக்கம்: 36
Add to cart

மனிதச்சிறகுகள்

100.00
கவிதை தொகுப்பாளர்: வெற்றிச்செல்வன் இராசேந்திரன் வணக்கம் ‌தமிழ் சொந்தகளுக்கு ஏதோ சிறுவயதில் அப்பப்போ காதல் கவிதைகளை எழுதி அதை யாருக்கும் தெரியாமல் வெளிக்காட்டாமலே மறைத்து வைத்து வந்தவன் நான். வயது வளரத்தான் புரிந்தது காதலுக்கு மட்டும் கவிதை எழுதுவது என்பதைவிட பார்க்கும் எல்லாவற்றிற்கும், பறக்கும் எல்லாவற்றிற்கும், தவிக்கும் எல்லாவற்றிற்கும், இறக்கும் எல்லாவற்றிற்கும், மழை, மேகம், வண்டு, மொட்டு, உதிர்ந்த பூ, இறந்த குருவி, இறக்க இருக்கும் விலங்கு என் எல்லாவற்றிற்கும் எழுதலாம் என்று! 2015க்கு பிறகே எழுதிய கவிதைகளை சேகரித்து தொகுப்பாக வெளிவிடவேண்டும் என்ற ஒரு சின்ன ஆசை வந்தது.‌கவிதை எழுதுவதில் பக்குவப்பட்டுவிட்டேனா என்று தெரியவில்லை. ஆனாலும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டுமென்று ஆவல் வந்துகொண்டே இருக்கிறது. தாய்க்கு முதல் பிள்ளை பிரசிவிக்கும்போது இப்படித்தான் உணர்வு இருக்குமா என்று தெரியாது. ஆனால் ஏதோ ஒருவித புது உணர்வு உண்டு. கவிதை உலகில் நம்மை சுற்றி பல பேராளுமைகள் இருந்தாலும் நான் ஒரு சிறு புள்ளியாக என் தொகுப்பை வெளியிடுகிறேன்.
Add to cart