தமிழர்களின் மிகவும் தொன்மையான நாட்டு மருந்துகள், பச்சிலைகள், வேர்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து நமது தளத்தில் வைத்திருக்கிறோம்.
குமரிக்கடுக்காய் லேகியம்
அளவு: 100 மில்லி
மூலிகைகள்: கடுக்காய், கற்றாழை, விளக்கெண்ணெய்
பயன்படுத்தும் முறை: இரவு படுக்கும் முன் பெரிய நெல்லிக்காய் அளவு அல்லது 5 கிராம் அளவு சாப்பிட்டு வெந்நீரில் குடிக்கவும்
பயன்கள்: மலச்சிக்கல், மூலம், உடல் உஷ்ணம், வெள்ளை வெட்டை, பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிற்கு மருந்தாகவும், தைராயிடு, பெருங்குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றவும் காயகற்ப உணவாகவும் பயன்படுத்தலாம்.
வில்வ பழச்சாறு
அளவு: 500 மில்லி
மூலிகைகள்: வில்வப்பழம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், பனைவெல்லம், கிராம்பு
உட்கொள்ளும் முறை: 50மிலி வில்வச் சாறுடன் 100மிலி தண்ணீர் கலந்து காலை மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
பயன்கள்: குடல்புண், வாய்ப்புண், உடல்சூடு, சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், கால் எரிச்சல், சோர்வு, தோல் வியாதி
மதன சஞ்சீவி லேகியம்
தூக்கத்தில் விந்து கலிதம், நீர்த்த விந்து கெட்டி படும், விரைப்பு அதிகரிக்கும், குறி தளர்ச்சி நீங்கும், தாம்பத்தியத்தில் நாட்டம் அதிகரிக்கும், நீண்ட வுறவாடல் தரும், இச்சை பெருகும். குறிக்கான இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
இணையில்லா இன்பம் கிட்டும், மேனி மினுமினுப்பாகும்.
தினமும் பாலில் 5 கிராம் அளவில் கலந்து அருந்த வேண்டும்.
250 கிராம்
காய கல்பம் – தாது புஷ்டி
நரம்பு சம்பந்தமான அனைத்திருக்கும் நல்ல தீர்வு தரும், தாது விருத்தி செய்யும், விந்தணுக்கள் பலம் பெரும் மற்றும் அதிகரிக்கும்.
உடல் பதட்டம் குறையும், நீடித்த உடலுறவு செய்யவும் உதவும். மீண்டும் இளமை தோற்றம் அடைய செய்யும்.
48 நாட்கள் தொடர்ந்து அரை நெல்லிக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.
200 மில்லி
பித்தவாயு லேகியம்
மூல நிவாரண லேகியம்
சுவாச சுத கல்பம்
கடுக்காய் லேகியம்
அமுக்கரா சூரணம்
அமுக்கரா மாத்திரை
சஞ்சீவி சூரணம்
அளவு: 100 கிராம்
மூலிகைகள்: ஆவரைசமூலம், சிறுகுறிஞ்சான், நாவல் கொட்டை, வேப்பிலை, சிறியநங்கை, கோவை இலை மற்றும் வில்வம்
உட்கொள்ளும் முறை: 200மிலி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அல்லது 5 கிராம் அளவு பொடியை இட்டு கொதிக்க வைத்து 100 மிலி ஆகா சுண்டக் காய்ச்சி வடித்து வெறும் வயிற்றில் குடிக்கவும்.
பயன்கள்: சர்க்கரை வியாதி, சர்க்கரை வியாதியினால் வரக்கூடிய சிறுநீரகப் பிரச்சனைகள், கால் மரத்துப் போதல், பாத எரிச்சல், கண்பார்வை குறைபாடு போன்ற அனைத்து தொல்லைகள் அரிப்பு, தேமல், சோரியாசிஸ், பொடுகு போன்ற போன்ற தோல் வியாதிகளுக்கும் சிறந்த நிவாரணம்.
சீவசக்தி அல்வா
அளவு: 100 கிராம்
மூலிகைகள்: பாதாம் பிசின், குங்கிலியம், பனங்கற்கண்டு, சிலாசத்து, இளநீர்
பயன்படுத்தும் முறை: இரவு 200மில்லி தண்ணீரில் 1 தேக்கரண்டி அல்லது 5 கிராம் பொடியை போட்டு கலக்கிவிட்டு ஊறவைத்து காலையில் அத்துடன் அரை தேக்கரண்டி மாட்டு வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி சாப்பிடவும்.
பயன்கள்: அதிகபட்சமான குடல்புண், வயிற்றுப்புழு, வயிற்றுப்புண், உடல் உஷ்ணம், உடல் சோர்வு, ஆண்மைக்குறைவு, உடல் பலகீனம், இரத்தச்சோகை, வெள்ளைப்படுதல், விந்து நஷ்டம், நரம்பு தளர்ச்சி ஆகியவற்றிற்கு மிகச்சிறந்த மருந்து.