தமிழர்களின் மிகவும் தொன்மையான நாட்டு மருந்துகள், பச்சிலைகள், வேர்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து நமது தளத்தில் வைத்திருக்கிறோம்.
நீலிஅவுரிப் பொடி
கடுக்காய் பொடி
அருகம்புல் பொடி
நெல்லிக்காய் பொடி
நீரழிவு (சர்க்கரை ) நிவர்த்தி பொடி
மருதாணி பொடி
சீயக்காய் பொடி
முடக்கத்தான் பொடி
எடை: 50 கிராம்
பலன்கள்
தொடர்ந்து ஒரு மண்டலம் அளவு இதை சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் வலி குறைவதை பார்க்கலாம். அதோடு உடலில் எலும்பு மூட்டுகளில் தங்கியிருக்கும் யூரிக் அமிலத்தை கரைத்து சிறுநீராக வெளியேற்றும்
பயன்படுத்தும் முறை தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை வெந்நீரிலோ அல்லது தேனிலோ அரை டீஸ்பூன் பொடியை கலந்து குழைத்து சாப்பிட வேண்டும்.ஆவாரம் பூ பொடி
நாவல் விதைப் பொடி
எடை: 50 கிராம்
பலன்கள்:
அதிக கால்சியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி நிறைந்தது. இதனால் இது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்குத் துணை புரிகிறது. இதில் உள்ள இரும்புச் சத்து ரத்தம் சுத்திகரிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.
பயன்படுத்தும் முறை:
காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை பாலில் கலந்து சாப்பிடவும். 30 நிமிடம் கழித்து உணவு உட்கொள்ளலாம்.
வல்லாரை கீரைப் பொடி
திரிபலா கல்பம்
எடை: 50 கிராம்
பலன்கள்:
இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூலம், மலச்சிக்கல், வாய்வு, குடல் புண், உடல் எரிச்சல், உஷ்ணம் நீங்கி இதயம் பலமாகும். பல உறுதி பெறும். நினைவாற்றல் பெருகி உடல் பலமாகும். நெல்லி, கடுக்காய், தாண்டறிக்காய் கலந்த பொடியே திரிபலா கல்பமாகும். இரத்த சுத்தியடைந்து நோய் எதிர்ப்பை உண்டாக்கும்.
பயன்படுத்தும் முறை:
இரவு 2 (அ) 3 கிராம் தேன், (அ) பால் அல்லது சுடுநீரில் கலந்து அருந்தலாம்.