Showing all 10 results

கைநெசவு வேட்டி – பழுப்பு 4 முழம்

399.00
அம்பர் இராட்டை கொண்டு கைகளால் நூற்கப் பட்ட துணிகளால் நேர்த்தியாக தைத்து தயாரான மென்மையான 4 முழ வேட்டி
  • பாரம்பரிய முறை
  • இயற்கை பருத்தி
  • கை நெசவு துணி
  • நான்கு முழம்
  • தோலிற்கேற்ற வண்ணம்
குளிர்காலத்தில் உங்கள் உடலை சூடாகவும், கோடையில் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். வெளிப்புற வெப்பநிலையைப் பற்றி கவலைப்படாமல், அதிக நேரம் ஆறுதலுடன் வேட்டி அணியலாம். குளிர்ந்த நீரில் அலசி நிழலில் காயவைக்கவும். தமிழர்கள் பண்டைக் காலம் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர்.  அதை நினைவு படுத்தும் வகையில் அமைனந்துள்ளது "நூற்பு" நிறுவனத்தின் தயாரிப்புகள்..
Add to cart

கைநெசவு கோரா வேட்டி – கம்பிக் கரை 4 முழம்

499.00
அம்பர் இராட்டை கொண்டு கைகளால் நூற்கப் பட்ட துணிகளால் நேர்த்தியாக தைத்து தயாரான மென்மையான 4 முழ வேட்டி
  • பாரம்பரிய முறை
  • இயற்கை பருத்தி
  • கை நெசவு துணி
  • நான்கு முழம்
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  • சாயமில்லா சலவை
குளிர்காலத்தில் உங்கள் உடலை சூடாகவும், கோடையில் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். வெளிப்புற வெப்பநிலையைப் பற்றி கவலைப்படாமல், அதிக நேரம் ஆறுதலுடன் வேட்டி அணியலாம். குளிர்ந்த நீரில் அலசி நிழலில் காயவைக்கவும். தமிழர்கள் பண்டைக் காலம் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர்.  அதை நினைவு படுத்தும் வகையில் அமைனந்துள்ளது "நூற்பு" நிறுவனத்தின் தயாரிப்புகள்..

கைநெசவு வேட்டி – இளஞ்சிவப்பு 4 முழம்

399.00
அம்பர் இராட்டை கொண்டு கைகளால் நூற்கப் பட்ட துணிகளால் நேர்த்தியாக தைத்து தயாரான மென்மையான 4 முழ வேட்டி
  • பாரம்பரிய முறை
  • இயற்கை பருத்தி
  • கை நெசவு துணி
  • நான்கு முழம்
  • தோலிற்கேற்ற வண்ணம்
குளிர்காலத்தில் உங்கள் உடலை சூடாகவும், கோடையில் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். வெளிப்புற வெப்பநிலையைப் பற்றி கவலைப்படாமல், அதிக நேரம் ஆறுதலுடன் வேட்டி அணியலாம். குளிர்ந்த நீரில் அலசி நிழலில் காயவைக்கவும். தமிழர்கள் பண்டைக் காலம் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர்.  அதை நினைவு படுத்தும் வகையில் அமைனந்துள்ளது "நூற்பு" நிறுவனத்தின் தயாரிப்புகள்..
Add to cart

கைநெசவு வேட்டி – நீலம் 4 முழம்

கைத்தறி தமிழ் வேட்டி – பச்சை – 4 முழம்

499.00
நான்கு முழ வேட்டி முழுவதும் கைத்தறி மூலம் நெசவு செய்யப்பட்ட வேட்டி. தமிழ் எழுத்துக்கள் அச்சிடப்பட்டு நேர்த்தியாக தயாரிப்பட்டுள்ளது.
Read more

கைத்தறி தமிழ் வேட்டி – நீலம் – 4 முழம்

499.00
நான்கு முழ வேட்டி முழுவதும் கைத்தறி மூலம் நெசவு செய்யப்பட்ட வேட்டி. தமிழ் எழுத்துக்கள் அச்சிடப்பட்டு நேர்த்தியாக தயாரிப்பட்டுள்ளது.
Read more

கைத்தறி தமிழ் வேட்டி – செஞ்சிவப்பு – 4 முழம்

499.00
நான்கு முழ வேட்டி முழுவதும் கைத்தறி மூலம் நெசவு செய்யப்பட்ட வேட்டி. தமிழ் எழுத்துக்கள் அச்சிடப்பட்டு நேர்த்தியாக தயாரிப்பட்டுள்ளது.
Read more

கைத்தறி தமிழ் வேட்டி – 8 முழம்

650.00
எட்டு முழ வேட்டி முழுவதும் கைத்தறி மூலம் நெசவு செய்யப்பட்ட வேட்டி. தமிழ் எழுத்துக்கள் அச்சிடப்பட்டு நேர்த்தியாக தயாரிப்பட்டுள்ளது.
Read more

கைத்தறி வேட்டி – பட்டுக் கரை 8 முழம்

1,200.00
அம்பர் இராட்டை கொண்டு கைகளால் நூற்கப் பட்ட துணிகளால் நேர்த்தியாக தைத்து தயாரான மென்மையான எட்டு முழ வேட்டி
  • இறகின் மென்மை
  • கவர்ச்சியான கரை
  • கைநூற்பு துணி
  • எட்டு முழம்
  • இயற்கை பருத்தி
  • லேசான எடை
குளிர்காலத்தில் உங்கள் உடலை சூடாகவும், கோடையில் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். வெளிப்புற வெப்பநிலையைப் பற்றி கவலைப்படாமல், அதிக நேரம் ஆறுதலுடன் வேட்டி அணியலாம். குளிர்ந்த நீரில் அலசி நிழலில் காயவைக்கவும். தமிழர்கள் பண்டைக் காலம் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர்.  அதை நினைவு படுத்தும் வகையில் அமைனந்துள்ளது "நூற்பு" நிறுவனத்தின் தயாரிப்புகள்..
Add to cart

கைத்தறி வேட்டி – நூல் கரை 8 முழம்