தமிழ் நாள்காட்டி
திருவள்ளுவர் தமிழ் நாள்காட்டி தி.பி. ௨௦௫௪ (2023)
நன்னயம் அறக்கட்டகளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வெளிவந்து கொண்டுள்ள தமிழ் எண்களில் ஆன நாள்காட்டி ஆறாம் ஆண்டு வெளியீடு
“தமிழ் நாள்காட்டி தி.பி. ௨௦௫௪”
இதன் தனிச்சிறப்புகள்
௧. மொத்தம் 6 பக்கங்கள்
இரு வண்ண அச்சுயில் - நல்ல தரமான தாழில்(130 GSM) தரத்தில்.
௨. தமிழ்மொழியின் வரலாற்று ஆய்வு குறிப்புகள் , தமிழ் தேர்வுக்கான குறிப்புகள்
௩.தொன்மையாக தமிழ் மரபு, தமிழர் அறம் பற்றிய குறிப்புகள்
௪. வானவியில் நிகழ்வுகள், தனித்தமிழ் வலையொளிகள்
௫. இயற்கை நீர்நிலைகள் மலைகள் பற்றி சொல் விளக்கம்
* திருக்குறள் குறிப்புகள்
* தமிழ் பண்பாட்டு அடையாளங்கள்
௬. தமிழ் மொழி ஆய்வுச் செய்திகள்
அனைத்தும் தூய தமிழில்...
வெள்ளெருக்கு விநாயகர்
மகிழ்வூந்து முருகன் சிலை – Murugan Car Statue
மண்ணெண்ணெய் விளக்கு – பெரியது
உயரம்: 10 அங்குலம்
மண்ணெய்யை எரிபொருளாகக் கொண்டு செயற்படும் திரி விளக்குகள் எளிமையானவை. இவை ஒரு மெழுகுதிரியைப் போலவே செயற்படுகிறது. திரி விளக்குகளின் கீழ்ப் பகுதியில் ஒரு சிறிய எரிபொருள் கொள்கலன் இருக்கும். இதில், பொதுவாகப் பருத்தியினால் செய்யப்பட்ட திரி ஒன்றும் இருக்கும். இத் திரி, அதன் கீழ்ப்பகுதி கொள்கலனுள் இருக்கும் மண்ணெய்யுள் தோய்ந்து இருக்குமாறு நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்டிருக்கும். மண்ணெய் நுண்புழைமை (அல்லது மயிர்த்துளைத் தாக்கம்) காரணமாக திரியின் மேல் நுனிவரை ஏறும். திரியின் நுனி உலோகத்தினால் செய்யப்பட்ட மெல்லிய குழாய் போன்ற அமைப்பினூடாக வெளியே சிறிதளவு நீண்டிருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு நீண்டிருக்கும் பகுதியில் தீ இடும்போது மண்ணெய் எரிந்து சுவாலை உண்டாவதால் வெளிச்சம் கிடைக்கும். திரியின் முனையில் உள்ள எரிபொருள் எரிந்து முடியும்போது மண்ணெய் தொடர்ச்சியாக மேலெழும்பும். கொள்கலனில் உள்ள மண்ணெய் முடியும் வரை இது தொடர்ந்து நடைபெறும்.
மண்ணெண்ணெய் விளக்கு – சிறியது
உயரம்: 13 அங்குலம்

லாந்தர் விளக்கு
இராசராச சோழன் உலா
சபரிமலை ஐயப்பன் சிலை
செய்பொருள்: பாலிரெசின்
உயரம்: 7 அங்குலம்
வண்ணம்: தங்க நிறம் ( Gold )
பாலிரெசின் என்பது பொதுவாக சிலைகள், சிலைகள் மற்றும் அலங்கார மரச்சாமான்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிசின் கலவை ஆகும். இது ஒரு உறுதியான பொருளாகும். அபிசேகம், நீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளலாம். சிலைகளை துல்லியமாக வடிவமைக்க பாலிரெசின் உதவுகிறது.
மர உண்டியல்
நடராசர் சிலை 9″
செய்பொருள்: பாலிரெசின்
உயரம்: 9 அங்குலம்
வண்ணம்: தங்கநிறம் (Gold)