Showing 1–12 of 15 results

தமிழ் நாள்காட்டி

105.00
திருவள்ளுவர் தமிழ் நாள்காட்டி தி.பி. ௨௦௫௪ (2023) நன்னயம் அறக்கட்டகளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வெளிவந்து கொண்டுள்ள தமிழ் எண்களில் ஆன நாள்காட்டி ஆறாம் ஆண்டு வெளியீடு “தமிழ் நாள்காட்டி தி.பி. ௨௦௫௪” இதன் தனிச்சிறப்புகள் ௧. மொத்தம் 6 பக்கங்கள் இரு வண்ண அச்சுயில் - நல்ல தரமான தாழில்(130 GSM) தரத்தில். ௨. தமிழ்மொழியின் வரலாற்று ஆய்வு குறிப்புகள் , தமிழ் தேர்வுக்கான குறிப்புகள் ௩.தொன்மையாக தமிழ் மரபு, தமிழர் அறம் பற்றிய குறிப்புகள் ௪. வானவியில் நிகழ்வுகள், தனித்தமிழ் வலையொளிகள் ௫. இயற்கை நீர்நிலைகள் மலைகள் பற்றி சொல் விளக்கம் * திருக்குறள் குறிப்புகள் * தமிழ் பண்பாட்டு அடையாளங்கள் ௬. தமிழ் மொழி ஆய்வுச் செய்திகள் அனைத்தும் தூய தமிழில்...
Add to cart

மண்ணெண்ணெய் விளக்கு – பெரியது

370.00
உயரம்: 10 அங்குலம் மண்ணெய்யை எரிபொருளாகக் கொண்டு செயற்படும் திரி விளக்குகள் எளிமையானவை. இவை ஒரு மெழுகுதிரியைப் போலவே செயற்படுகிறது. திரி விளக்குகளின் கீழ்ப் பகுதியில் ஒரு சிறிய எரிபொருள் கொள்கலன் இருக்கும். இதில், பொதுவாகப் பருத்தியினால் செய்யப்பட்ட திரி ஒன்றும் இருக்கும். இத் திரி, அதன் கீழ்ப்பகுதி கொள்கலனுள் இருக்கும் மண்ணெய்யுள் தோய்ந்து இருக்குமாறு நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்டிருக்கும். மண்ணெய் நுண்புழைமை (அல்லது மயிர்த்துளைத் தாக்கம்) காரணமாக திரியின் மேல் நுனிவரை ஏறும். திரியின் நுனி உலோகத்தினால் செய்யப்பட்ட மெல்லிய குழாய் போன்ற அமைப்பினூடாக வெளியே சிறிதளவு நீண்டிருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு நீண்டிருக்கும் பகுதியில் தீ இடும்போது மண்ணெய் எரிந்து சுவாலை உண்டாவதால் வெளிச்சம் கிடைக்கும். திரியின் முனையில் உள்ள எரிபொருள் எரிந்து முடியும்போது மண்ணெய் தொடர்ச்சியாக மேலெழும்பும். கொள்கலனில் உள்ள மண்ணெய் முடியும் வரை இது தொடர்ந்து நடைபெறும்.  
Add to cart

மண்ணெண்ணெய் விளக்கு – சிறியது

250.00
உயரம்: 13 அங்குலம் மண்ணெய்யை எரிபொருளாகக் கொண்டு செயற்படும் திரி விளக்குகள் எளிமையானவை. இவை ஒரு மெழுகுதிரியைப் போலவே செயற்படுகிறது. திரி விளக்குகளின் கீழ்ப் பகுதியில் ஒரு சிறிய எரிபொருள் கொள்கலன் இருக்கும். இதில், பொதுவாகப் பருத்தியினால் செய்யப்பட்ட திரி ஒன்றும் இருக்கும். இத் திரி, அதன் கீழ்ப்பகுதி கொள்கலனுள் இருக்கும் மண்ணெய்யுள் தோய்ந்து இருக்குமாறு நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்டிருக்கும். மண்ணெய் நுண்புழைமை (அல்லது மயிர்த்துளைத் தாக்கம்) காரணமாக திரியின் மேல் நுனிவரை ஏறும். திரியின் நுனி உலோகத்தினால் செய்யப்பட்ட மெல்லிய குழாய் போன்ற அமைப்பினூடாக வெளியே சிறிதளவு நீண்டிருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு நீண்டிருக்கும் பகுதியில் தீ இடும்போது மண்ணெய் எரிந்து சுவாலை உண்டாவதால் வெளிச்சம் கிடைக்கும். திரியின் முனையில் உள்ள எரிபொருள் எரிந்து முடியும்போது மண்ணெய் தொடர்ச்சியாக மேலெழும்பும். கொள்கலனில் உள்ள மண்ணெய் முடியும் வரை இது தொடர்ந்து நடைபெறும்.  
Add to cart

லாந்தர் விளக்கு

900.00
உயரம்: 13 அங்குலம் விழா அந்தர விளக்கு என்பதன் மறுவல் கீழே விழாத அந்தரத்து விளக்கு என்று பொருள் கொள்ளலாம் அல்லது விழா காலங்களில் பயன்படுத்தப்படும் அந்தரத்து விளக்கு பொருள் கொள்ளலாம் அந்தரம் என்பது தரைப்பகுதியில் இருந்து சற்று உயரமாக தரைப் பகுதியை எந்தவிதத்திலும் தொடாமல் தொங்கவிடப்படும் என்று பொருள்  
Add to cart

மர உண்டியல்

650.00
அளவு: 4 x4x6 குழந்தைகளுக்கு சிறு வயதினிலே சிறு சேமிப்பின் முக்கியத்துவத்தையும் பெருளாதார திட்டமிடலை கற்றுக்கொள்ளவும் உண்டியல் மிகவும் பயன்படுகிறது.
Add to cart

ஆந்தை பேனா ஸ்டாண்ட்

160.00
மரத்தினால் செய்யப்பட்ட பேனா ஸ்டாண்ட். நெகிழி பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதுடன் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை ஊக்கபடுத்தும் நோக்கில் தைத்திங்கள் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட மர பொம்மைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
Add to cart

ஆந்தை பேனா ஸ்டாண்ட்

160.00
மரத்தினால் செய்யப்பட்ட பேனா ஸ்டாண்ட். நெகிழி பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதுடன் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை ஊக்கபடுத்தும் நோக்கில் தைத்திங்கள் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட மர பொம்மைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
Add to cart

உலர் பழங்கள் பெட்டி

350.00
மரத்தினால் செய்யப்பட்ட உலர் பழங்கள் பெட்டி. உலர் பழங்கள் போட்டு வைக்க உபயோகப்படுத்தும் பெட்டி. நெகிழி பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதுடன் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை ஊக்கபடுத்தும் நோக்கில் தைத்திங்கள் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட மர பொம்மைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
Add to cart

உலர் பழங்கள் பெட்டி

350.00
மரத்தினால் செய்யப்பட்ட உலர் பழங்கள் பெட்டி. உலர் பழங்கள் போட்டு வைக்க உபயோகப்படுத்தும் பெட்டி. நெகிழி பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதுடன் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை ஊக்கபடுத்தும் நோக்கில் தைத்திங்கள் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட மர பொம்மைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
Add to cart

மரத்தால் ஆன பேனா ஸ்டாண்ட்

110.00
மரத்தினால் செய்யப்பட்ட பேனா ஸ்டாண்ட். நெகிழி பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதுடன் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை ஊக்கபடுத்தும் நோக்கில் தைத்திங்கள் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட மர பொம்மைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

வண்ணம் தீட்டிய பூச்சட்டி

499.00
மரத்தினால் செய்யப்பட்ட வண்ணம் தீட்டிய பூச்சட்டி. நெகிழி பொம்மைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதுடன் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை ஊக்கபடுத்தும் நோக்கில் தைத்திங்கள் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட மர பொம்மைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
Add to cart

மயில் ஓவியம் பூச்சட்டி

310.00
மரத்தினால் செய்யப்பட்ட மயில் ஓவியம் பூச்சட்டி. நெகிழி பொம்மைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதுடன் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை ஊக்கபடுத்தும் நோக்கில் தைத்திங்கள் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட மர பொம்மைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
Add to cart