மரத்தினால் செய்யப்பட்ட உலர் பழங்கள் பெட்டி.
உலர் பழங்கள் போட்டு வைக்க உபயோகப்படுத்தும் பெட்டி.
நெகிழி பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதுடன் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை ஊக்கபடுத்தும் நோக்கில் தைத்திங்கள் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட மர பொம்மைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்.