சிறுதானிய சப்பாத்தி கலவை
500 கிராம் எடை கொண்டது
உட்பொருள்: கோதுமை, கம்பு, வரகு, தினை, சோளம், குதிரைவாலி,
செய்முறை: உடனடி சப்பாத்தி கலவை மாவை தண்ணீர் ஊற்றி நன்று பிசைந்து உடனடியாக சுவையான சப்பாத்தி சாப்பிடலாம்.
தற்கால சூழலில் பெருகிவரும் உடனடி உணவுகளால் ஏற்படும் கேடுகள் அனைவரும் அறிந்ததே, அதை மாற்றும் வகையில் நாங்கள் ஆரோக்கியமான முறையில் உடலுக்கு தீங்கு செய்யாமல் நன்மை மட்டுமே செய்யும் உணவு முறைகளை அறிமுகம் செய்துள்ளோம். உடனடியாக சமைத்தும் சாப்பிடலாம், ஆரோக்கியமும் பெறலாம்.
கருப்பு கவுனி சேமியா
200 கிராம் எடை கொண்டது
இதயத்திற்கு நன்மை தரும் கருப்பு கவுணி:
கருப்புகவுணி அரிசியில் உள்ள அந்தோசினனின் ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கருப்பு கவுனி அரிசி அன்றாட பயன்படுத்த இதயத்தில் உள்ள சிறு ரத்த குழாய்களில் அடைபட்டு இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவும்.
தயாரிப்பு முறை
சேமியாவை தேவையான அளவு சாதாரண நீரில் ஒரு நிமிடம் ஊற வைக்கவும் .தேவைக்கு அதிகப்படியான தண்ணீரை வடிகட்டவும் .ஒரு நிமிடம் மேல் ஊற வைக்க வேண்டாம்,பின்னர் ஐந்து நிமிடங்கள் இட்லி வைப்பது போல் நீராவியின் மீது வைத்து வேக வைக்கவும். இப்போது உங்கள் சேமியா செய்முறைக்கு தயாராக உள்ளது
செய்முறை :-
பாத்திரத்தில் போதுமான அளவு சுத்தமான மரச்செக்கு எண்ணெய்யை பயன்படுத்தி சூடாக்கி ,கடுகு ,கருப்பு உளுந்து ,வெங்காயம் ,பச்சை மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாகும் வரை வறுத்து தயாராக இருக்கும் சேமியாவை சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கலக்கி தயார் செய்யவும்.
சமைத்த சேமியாவில் சர்க்கரை,அரைத்த தேங்காய் ,ஏலக்காய் போன்றவற்றை சேர்த்து பரிமாறவும் .எலுமிச்சை சாறு ,தக்காளி போன்றவை வெவ்வேறு சுவைகளுக்கு சேர்க்கலாம்.
பனங்கிழங்கு மாவு
முடக்கத்தான் சூப் பொடி
100 கிராம்
செய்பொருள்: முடக்கத்தான், புதினா, மிளகு, சீரகம், துளசி, பட்டை, நாட்டு மல்லி, இஞ்சி, பூண்டு, சோம்பு, வெந்தயம், பிரியாணி இலை, நாட்டுப் பச்சைப்பயிறு, தேங்காய்
பாரம்பரிய முறைப்படி மூலிகைகள் , மசாலா பொருட்கள், வாசனை பொருட்கள் சேர்த்து கைகளால் இடித்து தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான இரசாயன கலப்பு இல்லாத மூலிகை சூப் பொடி.
வெங்காயம், தக்காளி, வதக்கி இரண்டு தேக்கரண்டி சூப் பொடி இட்டு கொதிக்க வைத்து அருந்தலாம்.
உடல் நலம், மன நலம் பெற்று ஆரோக்கியமான வாழ்க்கைமுறை வாழ்வோம்.
Ingredients: Baloon vine leaf, Mint, Pepper, Cumin, Basil, Bark, Coriander, Ginger, Garlic, Anise, Dill, Biryani Leaf, Chives, Coconut
சிறுதானிய அடைக் கலவை
500 கிராம் எடை கொண்டது
உட்பொருள்: கம்பு, வரகு, தினை, சோளம், குதிரைவாலி,பருப்பு வகை கறிவேப்பிலை வரமிளகாய் சீரகம் சோம்பு உப்பு
செய்முறை: உடனடி அடை கலவை மாவை தண்ணீர் ஊற்றி நன்று கலக்கி உடனடியாக அடை ஊற்றி சாப்பிடலாம், மாவை அரைமணி நேரம் ஊறவைத்து அடை ஊற்றினால் நன்கு மிருதுவாக இருக்கும்.
தற்கால சூழலில் பெருகிவரும் உடனடி உணவுகளால் ஏற்படும் கேடுகள் அனைவரும் அறிந்ததே, அதை மாற்றும் வகையில் நாங்கள் ஆரோக்கியமான முறையில் உடலுக்கு தீங்கு செய்யாமல் நன்மை மட்டுமே செய்யும் உணவு முறைகளை அறிமுகம் செய்துள்ளோம். உடனடியாக சமைத்தும் சாப்பிடலாம், ஆரோக்கியமும் பெறலாம்.
மாப்பிள்ளை சம்பா தோசைக் கலவை
500 கிராம் எடை கொண்டது
உட்பொருள்: மாப்பிள்ளை சம்பா அரிசி, உளுந்து, வெந்தயம்
செய்முறை: உடனடி தோசை கலவை மாவை தண்ணீர் ஊற்றி நன்று கலக்கி உடனடியாக தோசை ஊற்றி சாப்பிடலாம், மாவை அரைமணி நேரம் ஊறவைத்து தோசை ஊற்றினால் நன்கு மிருதுவாக இருக்கும்.
தற்கால சூழலில் பெருகிவரும் உடனடி உணவுகளால் ஏற்படும் கேடுகள் அனைவரும் அறிந்ததே, அதை மாற்றும் வகையில் நாங்கள் ஆரோக்கியமான முறையில் உடலுக்கு தீங்கு செய்யாமல் நன்மை மட்டுமே செய்யும் உணவு முறைகளை அறிமுகம் செய்துள்ளோம். உடனடியாக சமைத்தும் சாப்பிடலாம், ஆரோக்கியமும் பெறலாம்.
கம்பு மாவு
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.
பிரண்டை சோற்றுப்பொடி
100 கிராம்
செய்பொருள்: பிரண்டை, பெருங்காயத்தூள், கடலை பருப்பு, மல்லி, இஞ்சி, பூண்டு, கொப்பரை தேங்காய், உப்பு
பாரம்பரிய முறைப்படி மூலிகைகள் கொண்டு கைகளால் இடித்து தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான இரசாயன கலப்பு இல்லாத மூலிகை சோற்றுப்பொடி.
அபூர்வ மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட சோற்றுப்பொடியை மதிய உணவில் சோற்றில் சிறிது பொடியை பிசைந்து சாப்பிடலாம்.
இவைகளை சாப்பிடுவதன் மூலம் நல்ல உடல் நலமும், நோய் நீக்கமும், மனத்தெளிவு பெற்று ஆரோக்கியமான வாழ்க்கைமுறை வாழலாம்.
Ingredients: pirandai, Asafoetida powder, Bengal gram dal, Coriander, Ginger, Garlic, Dried Coconut, Salt
ஆவாரம் பூ சூப் பொடி
100 கிராம்
செய்பொருள்: ஆவாரம் பூ, புதினா, மிளகு, சீரகம், துளசி, பட்டை, நாட்டு மல்லி, இஞ்சி, பூண்டு, சோம்பு, வெந்தயம், பிரியாணி இலை, நாட்டுப் பச்சைப்பயிறு, தேங்காய்
பாரம்பரிய முறைப்படி மூலிகைகள் , மசாலா பொருட்கள், வாசனை பொருட்கள் சேர்த்து கைகளால் இடித்து தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான இரசாயன கலப்பு இல்லாத மூலிகை சூப் பொடி.
வெங்காயம், தக்காளி, வதக்கி இரண்டு தேக்கரண்டி சூப் பொடி இட்டு கொதிக்க வைத்து அருந்தலாம்.
உடல் நலம், மன நலம் பெற்று ஆரோக்கியமான வாழ்க்கைமுறை வாழ்வோம்.
Ingredients: avarampoo, Mint, Pepper, Cumin, Basil, Bark, Coriander, Ginger, Garlic, Anise, Dill, Biryani Leaf, Chives, Coconut
சோள மாவு
ஆவாரம்பூ சேமியா
200 கிராம் எடை கொண்டது
“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ”
ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது, உடல் சூடு, சர்க்கரை நோய் என பல நோய்கள் குணாமகும்.
தயாரிப்பு முறை
சேமியாவை தேவையான அளவு சாதாரண நீரில் ஒரு நிமிடம் ஊற வைக்கவும் .தேவைக்கு அதிகப்படியான தண்ணீரை வடிகட்டவும் .ஒரு நிமிடம் மேல் ஊற வைக்க வேண்டாம்,பின்னர் ஐந்து நிமிடங்கள் இட்லி வைப்பது போல் நீராவியின் மீது வைத்து வேக வைக்கவும். இப்போது உங்கள் சேமியா செய்முறைக்கு தயாராக உள்ளது
செய்முறை :-
பாத்திரத்தில் போதுமான அளவு சுத்தமான மரச்செக்கு எண்ணெய்யை பயன்படுத்தி சூடாக்கி ,கடுகு ,கருப்பு உளுந்து ,வெங்காயம் ,பச்சை மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாகும் வரை வறுத்து தயாராக இருக்கும் சேமியாவை சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கலக்கி தயார் செய்யவும்.
சமைத்த சேமியாவில் சர்க்கரை,அரைத்த தேங்காய் ,ஏலக்காய் போன்றவற்றை சேர்த்து பரிமாறவும் .எலுமிச்சை சாறு ,தக்காளி போன்றவை வெவ்வேறு சுவைகளுக்கு சேர்க்கலாம்.
உடைத்த கம்பு