மூலிகை மலர்பானம்
அளவு: 100 கிராம்
மூலிகைகள்: ஆவாரம்பூ, செம்பருத்திபூ, ரோஜா, வெண் தாமரை, சுக்கு, மிளகு, திப்பிலி, நன்னாரி, அதிமதுரம், கொத்தமல்லி
பயன்படுத்தும் முறை: இரண்டு டம்ளர் தண்ணீரில் 1 தேக்கரண்டி மலர் பானம் பொடியை கலந்து அத்துடன் நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீராக சுண்ட வைத்து வடித்து வெறும் வயிற்றில் அதிகாலையில் மற்ற நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் அருந்தலாம்.
பயன்கள்: சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இரத்த அடைப்பு, மூச்சு திணறல், சைனஸ், நாள்பட்ட சளி, தோல் சம்பந்தமான வியாதிகள், மலச்சிக்கல், பைலஸ், கர்ப்பபை சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் ஏற்றது.
தேற்றான் கொட்டை காபி பொடி
-
- இதயத்தை பலப்படுத்தும்
- நீரிழவு நோயை குணப்படுத்தும்
- ஆண்களின் உயிர் எண்ணிக்கையை அதிகரிக்கும்
- கண் நோய்களை குணமாக்கும்
- பெண் இனப்பெருக்க உறுப்பு கோளாறுகளை சரிசெய்யும்
- வெள்ளை படுதலை குணமாக்கும்
- கப நோய்களை குணமாக்கும்
- சீதபேதி மற்றும் வயிற்றுப்போக்கை குணமாக்கும்
- உடலைப் பலப்படுத்தும்
தயாரிக்கும் முறை
அரை தேக்கரண்டி தேற்றான் கொட்டை காபி பொடியை 200 மில்லி தண்ணீர் அல்லது பாலில் கலந்து 2 முதல் 5 நிமிடம் கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை அல்லது பனங்கருபட்டி தேவைக்கேற்ப கலந்து பருகலாம்
ஆடாதோடை தேநீர் பொடி
100 கிராம்
தொண்டைக் கட்டு, தொண்டை தொற்று நீங்கும், நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், இரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு.
பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தலாம்.
வில்வ பழச்சாறு
அளவு: 500 மில்லி
மூலிகைகள்: வில்வப்பழம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், பனைவெல்லம், கிராம்பு
உட்கொள்ளும் முறை: 50மிலி வில்வச் சாறுடன் 100மிலி தண்ணீர் கலந்து காலை மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
பயன்கள்: குடல்புண், வாய்ப்புண், உடல்சூடு, சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், கால் எரிச்சல், சோர்வு, தோல் வியாதி
நெல்லி சுப்பாரி
நெல்லிச்சாறு
அளவு: 500 மில்லி
மூலிகைகள்: நெல்லிக்காய், மஞ்சள், சுண்ணாம்பு, நாட்டுச்சர்க்கரை
பயன்படுத்தும் முறை: காலை, மாலை சாப்பாட்டிற்கு முன் 50 மில்லி தண்ணீர் கலந்து குடிக்கவும்.
பயன்கள்: ரத்தச்சோகை சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், மலச்சிக்கல், முடி உதிர்தல், மாதவிடாய் பிரச்சனைகள், தலைச் சுற்றல், மயக்கம், தோல் வியாதிகளை குறைப்பதற்கு ஏற்ற உணவு.
குல்கந்து
[contact-form-7 404 "Not Found"]
அளவு: 500 கிராம்
நாட்டு ரோசா இதழ்கள் சேகரிக்கப்பட்டு அதில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட சுத்தமான குல்கந்து.
பல வகையான நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் முதலிய நோய்களுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. தினசரி குல்கந்து சாப்பிடுவதால் அவை வெப்பத்தை தணிக்க உதவும்
கருந்துளசி தேநீர்
நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு மூலிகை. இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் இருப்பதால் நோய்த்தொற்று மற்றும் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும். எனவே இந்த மூலிகை டீயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தலாம்.
இஞ்சி பூண்டு தேன் ஊறல்
அளவு: 100 கிராம்
மூலிகைகள்: இஞ்சி, பூண்டு, தேன்
உட்கொள்ளும் முறை: காலை உணவுக்கு பின்பு 5 கிராம் அளவு எடுத்து சப்பி சாப்பிடவும்
பயன்கள்: அஜீரணம், இரத்த கொதிப்பு, வாயு பிரச்சனை, சளி, ஆஸ்துமா, மலசிக்கல், நீர்க்கட்டு, மூலம், இரத்த குழாய் அடைப்பு, தலைவலி போன்ற பிரச்ச்னைகளுக்கு உகந்ததாகும், உடல் எடை குறைப்புக்கு சரியான உணவு.
நன்னாரி சர்பத்
நன்னாரி சர்பத் நன்மைகள்:
நன்னாரி வேரில் உடலில் இருக்கும் வெப்பத்தை நீக்கி உறுதியான உடலமைப்பையும், வயிற்றிலிருக்கும் புண்கள் போன்றவற்றையும் ஆற்றும் ஆற்றல்களை கொண்டுள்ளது. நன்னாரி வாதம், பித்தம், பால்வினை நோய்கள் ஆகியவற்றை சரி செய்யும். மேலும் மூட்டுவலி, உடல் வெப்பம், சரும பாதிப்புகள், ஒற்றை தலைவலி போன்றவற்றிலிருந்து நமக்கு நிவாரணம் கிடைக்க செய்யும்.
நெருஞ்சில் சிரப்
நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது. உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது. ஆனை நெருஞ்சில் மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல். இவைகளை தரும் .
வல்லாரை தேன்
அளவு:100 கிராம்
உட்பொருள்: தேன், வல்லாரை
இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.
உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.
தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.
மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
நரம்பு தளர்ச்சியை குணமாகி, மூளைச் சோர்வை (Mental fatique) நீக்கி சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.
அஜீரணக் கோளாறுகளை குறைக்கும்.
கண் மங்கலை சரி செய்யும்.
சீத பேதியை நிறுத்தும்.
இது தவிர நாள்பட்ட எக்சிமா, பால்வினை நோய்கள் வெண்குஷ்டம் போன்ற பல நோய்களுக்கும் வல்லாரை அருமருந்தாக விளங்குகிறது.
பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கும் வழக்கம் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது.
சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.