மூலிகை பற்பொடி

50.00
அளவு: 50 கிராம் மூலிகைகள்: கருவேலம்பட்டை, காசிக்கட்டி, ஏலக்காய், கிராம்பு, ஆல விழுது, கண்டங்கத்திரி விதை, இந்துப்பு, சுடுகாய் தோல், நாயுருவி தூள், பச்சை கற்பூரம், சீரகம், எருக்கம்பூ, அக்ரகாரம், ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிக்காய் தோல், தான்றிக்காய் தோல், மாசிக்காய் பயன்படுத்தும் முறைகள்: காலை மாலை இரு வேளையில் பல்பொடியினை லேசாக விரலால் தேய்த்து 5 நிமிடம் வாய்விட்டு கொப்பளிக்கவும். பயன்கள்: சொத்தப்பல், பல்வலி, பல்கூச்சம், பல் ஆட்டம், பல்லில் சீழ் வடிதல், பல்லில் இரத்தம் வருதல், வலுவிழந்த பற்கள் போன்ற பிரச்சனைக்கு நல்ல தீர்வாகும்.
Add to cart

மூலிகை சாம்பூ – HERBAL SHAMPOO

203.00
முழுவதும் இயற்கை முறையில் தயாரான சாம்பூ எடை: 160 கிராம்  வில்வம், கரிவேப்பில்லை, வெந்தயம், வேப்பிலை, செம்பருத்திபூ, வெட்டிவேர், மகிழம் விதை, மலைநெல்லி, ஆவரம்பூ, ஆரஞ்சுப்பழ தோல், முட்டை வெள்ளைக்கரு, சின்ன வெங்காயம், உளுந்து, கற்றாழை, சீடர்வுட் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது.

முடி செழித்து வளரும், பொடுகு நீங்கும், முடி உதிர்தல் நிற்கும்,உடல் குளிர்ச்சி பெறும், தலை அரிப்பு சரியாகும். 

குடுவையில் இருந்து எடுத்து தனியாக பயன்படுத்தவும், இயற்கை முறையில் தயாரிப்பதால் நீர் படாமல் பாதுக்காப்பது அவசியமாகும்.  
Add to cart

செம்பருத்தி பூ வழலைக்கட்டி

65.00
எடை: 100 கிராம்   முகம் மற்றும் கண்களில் ஏற்படும் சுருக்கங்களையும் இறந்த செல்களையும் நீக்கி பளபளப்பை தரக்கூடியது.
Add to cart

பீர்க்கங்காய் நார்

35.00
பீர்க்கங்காய் நார் கொண்டு உடலைத் தேய்த்துக் குளிப்பதால் தோல் ஆரோக்கியத்தையும், பளபளப்பான தன்மையையும் பெறும். தோலின் மேலுள்ள பருக்கள் விரைவில் குணமாகவும் உதவி செய்கிறது. உடலின் துர்நாற்றத்தைப் போக்கவல்ல மருத்துவ குணத்தையும் பீர்க்கங்காயின் நார் பெற்றிருக்கிறது. பாதங்களை பீர்க்கங்காய் நார் கொண்டு தேய்த்து குளித்து வந்தால் பித்த வெடிப்பு நீங்கி பாதம் மென்மையடையும்.  
Read more

குப்பைமேனி வழலைக்கட்டி

65.00
எடை: 100 கிராம்   தோல் நோய், அலர்ஜி, எரிச்சல், கட்டிகள், காயங்கள், முகப்பருக்கள் அனைத்தையும் போக்கக்கூடியது.
Add to cart

கற்றாழை வழலைக்கட்டி

65.00
எடை: 100 கிராம்   வியர்வை நாற்றதைப் போக்கக்கூடியது. குளிர்ச்சியை அளித்து, தோல் நோய்களை போக்கி வளமாக பாராமரிக்கிறது.
Add to cart

பப்பாளி வழலைக்கட்டி

65.00
எடை: 100 கிராம்   முகத்திற்கு பொலிவைக்கொடுக்கும் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கக்கூடியது. முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி மென்மையாக வைத்திருக்கூடியது.
Read more

குப்பைமேனி வழலைக்கட்டி

81.00
முகம் மற்றும் கண்களில் ஏற்படும் சுருக்கங்களையும் இறந்த செல்களையும் நீக்கி பளபளப்பை தரக்கூடியது. உட்பொருட்கள் : குப்பைமேனி , துளசி , வேம்பு , மஞ்சள், தேங்காய் எண்ணைய் , மூலிகை சாறு , விட்டமின் -E எண்ணைய் and வாசனை பொருட்கள். தயாரித்து 40 நாட்கள் கழித்த பின்னரே பயன்பாட்டிற்கு வருகிறது.
Read more

முல்தாணிமட்டி வழலைக்கட்டி

65.00
எடை: 100 கிராம்   முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி முகம் முழுவதும் ஒரே நிறத்தை தரக்கூடியது. காயத்தழும்பு, அம்மை தழும்புகளை நீக்கி பொலிவான நிறத்தை தரக்கூடியது.
Add to cart

ஆவாரம்பூ வழலைக்கட்டி

65.00
எடை: 100 கிராம்   குழந்தைகள் மற்றும் வளரும் பருவத்தினர் தோலை மென்மை ஆக்கக்கூடியது. முகப்பருக்களை நீக்கக்கூடியது, உடல் நாற்றத்தை நீக்கக்கூடியது. ,
Read more

தலைநீவல் கட்டி ( Shampoo Bar )

65.00
எடை: 100 கிராம்  கருவேப்பிலை, சீகக்காய் தூள், வேப்பிலை, மருதாணி, செம்பருத்தி பூ, மஞ்சள் கரிசலாங்கண்ணி,வெந்தயம், பூந்திக்கொட்டை, கருஞ்சீரகம், பெரிய நெல்லிக்காய்,கற்றாழை, சின்ன வெங்காயம், எலுமிச்சை சாறு, ஆமணக்கு போன்றவை கொண்டு தயாரிக்கப்பட்டது இந்த ஷாம்பூ கட்டி. முடி உதிர்தல், பொடுகு பிரச்சனைகள் சரி ஆகும் முடி வளரும், தலை முடி ஆரோக்கியம் கூடும். இரசாயன கலப்பு இல்லாமல் 100 % இயற்கை முறையில் தயாராகும் ஷாம்பூ கட்டி ஆகும்.
Add to cart

மூலிகை கூந்தல் பொடி

50.00
அளவு:100 கிராம் மூலிகைகள்:  ஆவாரம் பூ, செம்பருத்தி பூ இலை, சீவக்காய், வெந்தயம், பாசிப்பயிறு, அரப்பு, பூலாங்கிழங்கு, வேப்பிலை, அவுரி இலை, கரிசால் பயன்படுத்தும் முறை:  குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு பொடியை எடுத்து வெந்நீர் கலந்து ஊற வைத்து பின் தேய்த்து குளிக்கவும். பயன்கள்:  பொடுகு, புழுவெட்டு, முடி உதிர்தல், இளநரை போன்றவை வராமல் தடுக்க பயன்படுகிறது. தலையில் ஈரத்தன்மையை தக்க வைக்கிறது.
Add to cart