Showing 1–12 of 13 results

மூலிகை கொசு விரட்டி

91.00
அளவு: 45 மில்லி அனைத்து வித மின் கொசு இயந்திரத்திலும் பொருந்தும். கொசுக்கள் மனித உடம்பிலிருந்து சுரக்கும் லாடிக் அமிலம் மூலமாக அடையாளம் கண்டு மனிதர்களை கடிக்கிறது. இந்த மூலிகை கொசு விரட்டி மனித உடம்பிலிருந்து வெளிவரும் லாடிக் அமிலத்தை காற்றோடு கலக்க செய்து மனிதர்களை அடையாளம் காணாதபடி செய்கிறது. இதனால் கொசுக் கடியிலிருந்து விடுதலை கிடைக்கிறது. மூலப் பொருட்கள்: வேப்பிலை,  நொச்சி, துளசி,  மஞ்சள், சாம்பிராணி மற்றும் இயற்கை எண்ணெய் வகைகள்
  • 100% இயற்கையானது
  • இரசாயனம் மற்றும் செயற்கை மணப் பொருட்கள் இல்லாதது.
  • ஒவ்வாமை, மூச்சு திணறல் மற்றும் குழந்தைகளுக்கும் ஏற்றது.
  • கொசுக்கள் மட்டுமல்ல கரப்பான் பூச்சி பள்ளிகளையும் விரட்டி அடிக்கிறது.
  • இயற்கையாகவே இடத்தை மணம் உள்ளதாக ஆக்குகிறது.
சந்தையில் கிடைக்கும் இரசாயனம் கலந்த கொசு விரட்டிகள் 100 சிகரட் குடிப்பதற்கு சமமான நச்சு புகையை சுவாசிக்க செய்கிறது.
Read more

மூலிகை பூச்சி விரட்டி குச்சிகள்

25.00
10 குச்சிகள் மூலப் பொருட்கள்: வேப்பிலை,  நொச்சி, துளசி,  மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம் மற்றும் இயற்கை எண்ணெய் வகைகள்.
  • 100% இயற்கையானது
  • கரப்பான் பூச்சி, பல்லி, எறும்பு, கொசு மற்ற பிற பூச்சிகளை விரட்டி அடிக்கும்.
  • காற்றில் கலந்து நுண்ணியிரிகளை கொல்லும் தன்மை உடையது.
  • இரசாயனம் மற்றும் செயற்கை மணப் பொருட்கள் இல்லாதது.
Read more

மூலிகை பூச்சி விரட்டி

199.00
அளவு:  100 மில்லி ( SPRAY ) மூலப் பொருட்கள்: வேப்பிலை,  நொச்சி, துளசி,  மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம், 15% w/w மற்றும் இயற்கை எண்ணெய் வகைகள்.
  • 100% இயற்கையானது
  • கரப்பான் பூச்சி, பல்லி, எறும்பு, கொசு மற்ற பிற பூச்சிகளை விரட்டி அடிக்கும்.
  • காற்றில் கலந்து நுண்ணியிரிகளை கொல்லும் தன்மை உடையது.
  • மகிழ்வூந்து, அலுவலகம் பயன்பாட்டிற்கும்  சிறந்தது.
  • இரசாயனம் மற்றும் செயற்கை மணப் பொருட்கள் இல்லாதது.
  • ஒவ்வாமை, மூச்சு திணறல் மற்றும் குழந்தைகளுக்கும் ஏற்றது.
  • இயற்கையாகவே இடத்தை மணம் உள்ளதாக ஆக்குகிறது.
Add to cart

Vetiver Mask ( 3 PCs Pack )

199.00
  • 3 pieces Family pack
  • Aromatic & Ayurvedic
  • Reusable upto 4 to 6 weeks
  • Wash upto 25 times
Add to cart

Organic 2 layer Mask -Universal fit

199.00
  • 6 pieces set pack
  • 3 colors available 
  • Organic Process
  • Very easy to breathe
  • comfortable to wear
  • Reusable and Washable
  • 100 % Cotton
  • Non Medical Mask
Read more

N95 4 Layer Premium Mask

60.00
Assorted Colour Mask For specific Colour(Mention in Order Comments) Lemuria mask has designed N95 Anti-Pollution Face Mask to provide reliable respiratory protection. It employs Four layers of high-quality filters to effectively protect you from dust, odour, pollen, toxins and PM 2.5 particles.
Add to cart

Organic Mask – 12 pcs pack

125.00
  • 12 pieces pack
  • 6 shades in pack
  • Complete Organic Process
  • No Dying and Printing
  • Hygienic usage for Elders and kids
Add to cart

N95 5 layer Nano filter with Respirator

99.00
  • 5 Layer Protection
  • India's no 1 certified Reusable Mask
  • Re Washable
  • Reusable
  • Multi Colors ..
Assorted Colour Mask For specific Colour(Mention in Order Comments)  
Add to cart

N95 4 Layer with Respirator Mask

30.00
Assorted Colour Mask For specific Colour(Mention in Order Comments) Mask has designed N95 Anti-Pollution Face Mask to provide reliable respiratory protection. It employs Four layers of high-quality filters to effectively protect you from dust, odour, pollen, toxins and PM 2.5 particles. N95 Respirators. An N95 respirator is a respiratory protective device designed to achieve a very close facial fit and very efficient filtration of airborne particles. The 'N95' designation means that when subjected to careful testing, the respirator blocks at least 95 percent of very small (0.3 micron) test particles.
Add to cart

TWO LAYER UNIVERSAL FIT MASK ( 5 PCS PACK )

100.00
      • 5 pieces pack
      • 2 layer mask
      • Certified
      வைரசிடமிருந்து நம்மை பாதுகாத்து கொள்வோம், அரசிற்கு ஒத்துழைப்போம். தரசான்றிதழ் பெற்ற முகக்கவசங்கள் ஒரே நாளில் உங்களை வந்தடையும்.
       
      குறைந்த விலையில் தைத்திங்கள் நிறுவனத்தின் நேரடி விற்பனை.
       
      தொழிற்சாலை மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு எங்களை அணுகவும், குறைந்த விலையில் தற்சான்றிதழ் பெற்ற முகக்கவசங்கள் அளிக்கிறோம்.
       
Read more

N95 FIVE LAYER MASK – 3 PCS PACK

100.00
    • 3 pieces pack
    • Five layer mask
    • 3 shades in pack
    • Certified
    வைரசிடமிருந்து நம்மை பாதுகாத்து கொள்வோம், அரசிற்கு ஒத்துழைப்போம். தரசான்றிதழ் பெற்ற முகக்கவசங்கள் ஒரே நாளில் உங்களை வந்தடையும்.
     
    குறைந்த விலையில் தைத்திங்கள் நிறுவனத்தின் நேரடி விற்பனை.
     
    தொழிற்சாலை மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு எங்களை அணுகவும், குறைந்த விலையில் தற்சான்றிதழ் பெற்ற முகக்கவசங்கள் அளிக்கிறோம்.
     
Add to cart

Organic 2 Layer Mask Dual shade – 10 Pieces pack

175.00
  • 10 pieces pack
  • Dual shade in one mask
  • Complete Organic Process
  • No Dying and Printing
  • Hygienic usage for Elders and kids
Add to cart