எக்காளம்
தவண்டை (பித்தளை)
தவண்டை ( மரம் )
உறுமி ( 7 அங்குலம் )
உறுமி ( 8 அங்குலம் )
கொக்கரை
பறை
அளவு: 11 அங்குலம் (நடுத்தரம் - Medium Size)
தோல், வேப்பமரம் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
8 அங்குலம் முதல் பறை கிடைக்கும், தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தயாரித்து தருகிறோம்.
பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள ‘’பறை’’
ஓர் இசைக் கருவி மட்டுமல்ல... தொல்குடி தமிழ்ச் சமூகத்தின் சொத்து,
உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம்..
பம்பை (பித்தளை)
பித்தளை உலோகம் மற்றும் தோலினால் தயாரிக்கப்பட்ட கருவி.
பம்பை போன்ற தோல் இசைக்கருவிகளை "அவனத்த வாத்தியம்" (Percussion Instrument) என்று வகைப்படுத்தியுள்ளார்கள்.
"அவனத்த" என்றால் மூடிய என்று பொருள். பலா மரத்தில் உருளை வடிவத்தில் செய்யப்பட்ட பம்பையின் இரு பக்கங்களிலும் முரட்டு தோல் மூடியுள்ளது. பலா மரத்துக்குப் பதிலாக பித்தளையாலும் பம்பை செய்யப்படுவதுண்டு.