Showing 1–12 of 22 results

தினை ரொட்டி – Foxtail Millet cookies

55.00
100 கிராம் அளவு கொண்ட தொகுப்பு பெட்டி தினை மாவு, கோதுமை, வெண்ணெய் கொண்டு சுத்தமான முறையில் செய்யப்பட்ட மொரு மொரு ரொட்டி. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மிகச் சிறந்த திண்பண்டம் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் ரொட்டி.
Add to cart

கம்பு ரொட்டி – Pearl Millet Cookies

55.00
100 கிராம் அளவு கொண்ட தொகுப்பு பெட்டி நாட்டு கம்பு மாவு, கோதுமை, வெண்ணெய் கொண்டு சுத்தமான முறையில் செய்யப்பட்ட மொரு மொரு ரொட்டி. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மிகச் சிறந்த திண்பண்டம் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் ரொட்டி.
Add to cart

பனங்கிழங்கு மாவு

375.00
அளவு : 250 கிராம்   
          • தோலில் பளபளப்பும் பொலிவும் ஏற்படும்
          • உடலுக்கு குளிர்ச்சியை தரும்
          • மலச்சிக்கல் நீங்கும்
          • சிபிலிஸ் என்ற மேக ரோக நோய் குணமாகும்
          • வெள்ளை வெட்டை
          • நீர்க்கடுப்பு
          • சரும நிற மாற்றம்
          • கரப்பான்
          • ரத்த பேதி
          • வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும்

மாப்பிள்ளை சம்பா ரொட்டி – Mappilai Samba cookies

55.00
100 கிராம் அளவு கொண்ட தொகுப்பு பெட்டி மாப்பிள்ளை சம்பா மாவு, கோதுமை, வெண்ணெய் கொண்டு சுத்தமான முறையில் செய்யப்பட்ட மொரு மொரு ரொட்டி. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மிகச் சிறந்த திண்பண்டம் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் ரொட்டி.
Add to cart

ஆடாதோடை தேநீர் பொடி

100.00
100 கிராம் தொண்டைக் கட்டு, தொண்டை தொற்று நீங்கும், நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், இரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு. பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தலாம்.

குதிரைவாலி ரொட்டி – Barnyard Millet cookies

55.00
100 கிராம் அளவு கொண்ட தொகுப்பு பெட்டி குதிரைவாலி மாவு, கோதுமை, வெண்ணெய் கொண்டு சுத்தமான முறையில் செய்யப்பட்ட மொரு மொரு ரொட்டி. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மிகச் சிறந்த திண்பண்டம் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் ரொட்டி.
Add to cart

சாமை ரொட்டி – Little Millet cookies

55.00
100 கிராம் அளவு கொண்ட தொகுப்பு பெட்டி சாமை மாவு, கோதுமை, வெண்ணெய் கொண்டு சுத்தமான முறையில் செய்யப்பட்ட மொரு மொரு ரொட்டி. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மிகச் சிறந்த திண்பண்டம் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் ரொட்டி.
Add to cart

தேற்றான் கொட்டை காபி பொடி

100.00240.00
    • இதயத்தை பலப்படுத்தும்
    • நீரிழவு நோயை குணப்படுத்தும்
    • ஆண்களின் உயிர் எண்ணிக்கையை அதிகரிக்கும்
    • கண் நோய்களை குணமாக்கும்
    • பெண் இனப்பெருக்க உறுப்பு கோளாறுகளை சரிசெய்யும்
    • வெள்ளை படுதலை குணமாக்கும்
    • கப நோய்களை குணமாக்கும்
    • சீதபேதி மற்றும் வயிற்றுப்போக்கை குணமாக்கும்
    • உடலைப் பலப்படுத்தும்

    தயாரிக்கும் முறை

    அரை தேக்கரண்டி தேற்றான் கொட்டை காபி பொடியை 200 மில்லி தண்ணீர் அல்லது பாலில் கலந்து 2 முதல் 5 நிமிடம் கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை அல்லது பனங்கருபட்டி தேவைக்கேற்ப கலந்து பருகலாம்

வரகு ரொட்டி – Kodo Millet cookies

55.00
100 கிராம் அளவு கொண்ட தொகுப்பு பெட்டி வரகு மாவு, கோதுமை, வெண்ணெய் கொண்டு சுத்தமான முறையில் செய்யப்பட்ட மொரு மொரு ரொட்டி. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மிகச் சிறந்த திண்பண்டம் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் ரொட்டி.
Add to cart

நாட்டுப் பச்சைபயிறு

80.00160.00
பச்சை பயறில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. ஆரோக்கியத்தை தரக்கூடிய இதில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. கேன்சரை தடுக்க கூடியது. உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியதும், முடி உதிர்வை தடுக்க கூடியதுமாகும். வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது. அரிசியோடு பச்சை பயறு சேர்த்து பொங்கலாக  சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும். முளை கட்டிய பயிராகவும், கடைந்த பருப்பாகவும், பாயசமாகவும் பச்சைப் பயிரை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

இலந்தை இடிசல்

100.00240.00
  • ஆரோக்கியமான தூக்கத்திற்கு உதவும்
  • இரத்த ஓட்டதிற்கு சீராக்கும்
  • எழும்பை வழுவுடையதாக்கும்
  • எடையை கட்டுக்குள் வைக்கும்
  • எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்
  • மன அழுத்தத்தை குறைக்கும்
  • புற்றுநோய் செல்களை அழிக்கும்
  • சருமத்தை பாதுகாக்கும்
  • சீரண சக்தியை அதிகரிக்கும்
  • இரத்தத்தில் உள்ள நச்சுச்தன்மையை நீக்கும்
செயற்கை சர்க்கரை, செயற்கை வண்ணங்கள், செயற்கை உணவு பாதுகாப்பான் அற்றது

உட்பொருட்கள்

விதை நீக்கிய உலர்ந்த இலந்தை பழம், மிளகாய் தூள், நாட்டுச் சர்க்கரை, பெருங்காயத்தூள், உப்பு

கருந்துளசி தேநீர்

100.00
நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு மூலிகை. இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் இருப்பதால் நோய்த்தொற்று மற்றும் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும். எனவே இந்த மூலிகை டீயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தலாம்.