Showing 1–12 of 21 results

அற இலக்கியக் களஞ்சியம்

1,000.00
ஆசிரியர்: க.ப. அறவாணன் பக்கங்கள்: 1008 சமூகவியல் பார்வையில் அற இலக்கியக் களஞ்சியம் பொருள் அடிப்படையில் பகுப்பும், உரையும், விளக்கமும் பிற அடைவுகளும் இடம் பெரும் நூல்கள் திருக்குறள் நாலடியார் பழமொழி நான்மணிக்கடிகை திரிகடுகம் சிறுபஞ்சமூலம் ஆசாரக்கோவை ஏலாதி இன்னா நாற்பது இனியவை நாற்பது முதுமொழிக் காஞ்சி ஆத்திசூடி கொன்றைவேந்தன் நல்வழி நன்னெறி நீதிநெறிவிளக்கம் வாக்குண்டாம் வெற்றிவேற்கை நீதிவெண்பா உலகநீதி வெண்பாமாலை பெரும்பொருள் விளக்கம் விவிலிய நீதிமொழிகள்
Add to cart

தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?

200.00
ஆசிரியர்: க. ப. அறவாணன் பக்கங்கள்: 336 நம்மை சிறைப் படுத்தி வைத்திருக்கும் அடிமை விலங்குகள் பொடி படட்டும்! தரம் தாழ் மனப் போக்கால் தமிழர் இழந்தன ஏராளம். மற்றவரால் பொருட்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்ட நிகழ்ச்சிகளும் பல. மிக முதன்மையாகச் சுட்டத்தக்கவை, திருவள்ளுவர் வாழ்ந்த கடற்கரைக்குத் திருவள்ளுவர் பெயர் வைக்காமல் வங்காள விரிகுடா எனப் பெயர் வைத்தமை. சேரத் தமிழர் வாழும் கடற்கரைக்கு அரபிப் பெருங்கடல் என்று வைத்தது . 1947 ல் விடுதலை பெற்ற பிறகு சென்னை மாகாணத்தைப் பிரித்த இந்தியா அரசு தமிழ்நாட்டின் பரம்பரை வட எல்லைப் பகுதியான திருப்பதியை அப்படியே ஆந்திரரிடம் தூக்கிக் கொடுத்தது: தொல் காப்பியர் காலம் முதல் தென் எல்லையாக இருந்த குமரி மாவட்டத்தைக் கேரளப் பகுதியோடு இணைத்தது.  தமிழரிடம் இருந்து பெரிய எதிர்ப்பு எதுவும் இல்லாமல் இவை நிகழ்ந்திருக்கின்றன.  பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி என்பதற்காக இந்தியை மைய அரசின் ஆட்சி மொழி ஆக்கியோர், தமிழ் பெரும்பான்மையாக பேசப்படும் புதுவை மாநிலத்தில் ஆட்சி மொழியாகத் தமிழை ஆக்கவில்லை. இப்படி பல புறக்கணிப்புகள் தமிழையும் தமிழரையும் புறக்கணிக்க முடியும் என்பதற்கு அண்மைச் சான்றுதான்  ஈழத்தில் தமிழ் இயக்கம் ஒழிக்கப்பட்டதும், தமிழர் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டதும் ஆகும். இனியும் இது போன்ற கொடுமைகள் தொடரா வண்ணம் கடந்தகால உலக வரலாற்றுப் பக்கங்கள் புரட்டப்பட்டுத் தமிழர் அடிமை ஆனதற்கான காரணங்கள் இந்நூலில் அலசப்பட்டுள்ளன. இதன் அருமை கருதி தினத்தந்தி நாளேடு தமிழர் தந்தை சி பா ஆதித்தனார் பெயரில் உள்ள சிறந்த நூல் பரிசை வழங்கிப் பெருமைப்படுத்தியது ( 1999 )
  • க. ப. அறவாணன்
 
Read more

கவிதை கிழக்கும் மேற்கும்

70.00
ஆசிரியர்: க.ப. அறவாணன் பக்கங்கள்: 104  
Add to cart

தமிழரின் சக்தி தமிழே ( தமிழ்த்தேசியம் பற்றிய கருத்தாடல் )

90.00
ஆசிரியர்: க.ப. அறவாணன் பக்கங்கள்: 112  
Add to cart

தமிழர் இலக்கியமும் சமூக அரசியலும்

80.00
ஆசிரியர்: க.ப. அறவாணன் பக்கங்கள்: 96 2013 - 2014 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் பல்வேறு இதழ்களுக்கும், மலர்களுக்கும், கருத்தரங்குகளுக்கும் எழுதிய பயனுள்ள கட்டுரைகள் இங்கே ஒரு நூலாகத் தொகுத்து அளிக்கப் பெறுகின்றன.
Add to cart

தமிழ் மக்கள் வரலாறு ( இக்காலம் )

140.00
ஆசிரியர்: க.ப. அறவாணன் பக்கங்கள்: 160 தமிழர் முன் வரலாறு,  சமுதாய மாற்றங்கள், தமிழர் பண்பு, ஆட்சி முறை, சாதி முறை என இக்கால தமிழ் மக்கள் வரலாற்றை விவரிக்கிறார் ஆசிரியர்.
Add to cart

இலஞ்சம் எனும் நஞ்சு

90.00
ஆசிரியர்: க.ப. அறவாணன் பக்கங்கள்: 144 ஊழலே இல்லாத நாடு காண, ஊழலின் பற்றிய அடிப்படை வரையறை என்று ஊழலை எவ்வாறு ஒழிப்பது வரை விவரிக்கிறது இந்நூல்.
Add to cart

தமிழர்தம் மறுபக்கம்

175.00
ஆசிரியர்: க.ப. அறவாணன் பக்கங்கள்: 224 தமிழரிடம் மாற்றப்படவேண்டிய பழக்கங்கள், திறனாய்வு நோக்குடன் எழுதப்பட்ட நூல். 1989ல் தமிழக அரசால் சிறந்த நூற் பரிசைப் பெற்றது.
Add to cart

தமிழர் சமுதாயம் கல்வி அரசியல்

110.00
ஆசிரியர்: க.ப. அறவாணன் பக்கங்கள்: 176 கட்டுப்படு குட்டுப்படாமல் விட்டுக்கொடு விழுந்துவிடாமல்
Add to cart

தமிழியல் தேற்றங்களும் தீர்வுகளும்

110.00
ஆசிரியர்: க.ப. அறவாணன் பக்கங்கள்: 188 பொற்காலம் அன்று கற்காலம் இன்று நற்காலம் என்று..?  
Add to cart

தமிழ் மக்கள் வரலாறு ( ஐரோப்பியர் காலம் )

150.00
ஆசிரியர்: க.ப. அறவாணன் பக்கங்கள்: 224 கொடுத்தவை பல கொண்டவை சில ?  
Add to cart

அறிஞர் போற்றுதும்

150.00
ஆசிரியர்: க.ப. அறவாணன் பக்கங்கள்: 192 நடத்திக் காட்டு நடந்து காட்டு : இன்றேல் நடையைக் காட்டு  
Add to cart