எடை: 100 கிராம்
கருவேப்பிலை, சீகக்காய் தூள், வேப்பிலை, மருதாணி, செம்பருத்தி பூ, மஞ்சள் கரிசலாங்கண்ணி,வெந்தயம், பூந்திக்கொட்டை, கருஞ்சீரகம், பெரிய நெல்லிக்காய்,கற்றாழை, சின்ன வெங்காயம், எலுமிச்சை சாறு, ஆமணக்கு போன்றவை கொண்டு தயாரிக்கப்பட்டது இந்த ஷாம்பூ கட்டி.
முடி உதிர்தல், பொடுகு பிரச்சனைகள் சரி ஆகும்
முடி வளரும், தலை முடி ஆரோக்கியம் கூடும்.
இரசாயன கலப்பு இல்லாமல் 100 % இயற்கை முறையில் தயாராகும் ஷாம்பூ கட்டி ஆகும்.