Showing 1–12 of 13 results

தேன் உலர் நெல்லி

175.00
அளவு:150 கிராம் உட்பொருள்: தேன், உலர் நெல்லி தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும். தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும். பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம். சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்ணும் வரும். அத்தகையவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும்.
Read more

உலர் விதைகள் கலந்த தேன்

250.00
அளவு:300 கிராம் உட்பொருள்: பாதாம் கொட்டை, முந்திரி, பிஸ்தா, வாதுமைக்கொட்டை நீங்கள் உலர்ந்த நட்ஸ் வகைகளை எடுத்துக் கொண்டு வரும் போது உங்க உடலுக்கு தேவையான சக்தியையும் ஆற்றலையும் பெற முடியும். இதிலுள்ள நார்ச்சத்துக்கள் உங்க சீரண மண்டலத்திற்கு உதவுகிறது. இந்த உலர்ந்த பழங்களில் கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், புரோட்டீன், ரிபோப்ளவின்,, விட்டமின் ஏ, சி, ஈ, கே மற்றும் பி6 மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இது உங்க எலும்புகள், தசைகள், நரம்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது : பாதாம் மற்றும் வால்நட்ஸ் பருப்புகளில் மாங்கனீஸ், பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்துக்கள் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இவை நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பயன்படுகிறது. அதே மாதிரி தேனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் தன்மை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவுகிறது. அதனால் தான் பாதாம் பருப்பு மற்றும் வால்நட்ஸ் போன்ற பருப்புகளை தேனில் ஊற வைத்து சாப்பிட வலியுறுத்தப்படுகிறது.
Read more

இஞ்சி பூண்டு தேன் ஊறல் 

100.00
அளவு: 100 கிராம் மூலிகைகள்: இஞ்சி, பூண்டு, தேன் உட்கொள்ளும் முறை: காலை உணவுக்கு பின்பு 5 கிராம் அளவு எடுத்து சப்பி சாப்பிடவும் பயன்கள்: அஜீரணம், இரத்த கொதிப்பு, வாயு பிரச்சனை, சளி, ஆஸ்துமா, மலசிக்கல், நீர்க்கட்டு, மூலம், இரத்த குழாய் அடைப்பு, தலைவலி போன்ற பிரச்ச்னைகளுக்கு உகந்ததாகும், உடல் எடை குறைப்புக்கு சரியான உணவு.
Add to cart

துளசி தேன்

100.00
அளவு:100 கிராம் உட்பொருள்: தேன், துளசி இதில் வைட்டமிங்களில் (A,B,Complex,C,D,E, பங்கு அதிகளவில் உள்ளது. மேலும் தனிமங்களின் சத்துகள் அதிகளவில் உள்ளது நோயற்ற, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான என்சைம் உள்ளது, இவ்வகை சத்துக்கள் வேறு எந்த ஒரு தரமான உணவிலும் இல்லை என்பதே இதன் தனிச்சிறப்பு. உங்களின் சமையற்கட்டில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று தான், "துளசிதேன்". இதனால் இருமல், சளி, மற்றும் பல நோய்களுக்கு எதிரானது.
Read more

தேனுடன் நெல்லி

175.00
அளவு: 150 கிராம் தேனுடன் நெல்லி சாப்பிடுவதால் ரத்தம் சுத்தமாவதோடு, ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும். இதயத் தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். கண் பிரச்சினை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும். பசியின்மையால் அவதிப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வந்தால் நிவாரணம் கிட்டும். அடிக்கடி சளி, தொண்டைப்புண்ணால் கஷ்டப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டுவர வேண்டும். அதன்மூலம், உடலில் சேர்ந்த சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும். தேனில் நெல்லிக்காயை ஊற வைத்துச் சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும், அப்பிரச்சினைகள் இருந்தாலும் குணமாகி விடும். அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் தேனில் ஊறிய நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகப் பொலிவு அதிகரிக்கும். சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Read more

வல்லாரை தேன்

100.00
அளவு:100 கிராம் உட்பொருள்: தேன், வல்லாரை இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும். உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது. இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். நரம்பு தளர்ச்சியை குணமாகி, மூளைச் சோர்வை (Mental fatique) நீக்கி சிந்திக்கும் திறனை அதிகரிக்கும். அஜீரணக் கோளாறுகளை குறைக்கும். கண் மங்கலை சரி செய்யும். சீத பேதியை நிறுத்தும். இது தவிர நாள்பட்ட எக்சிமா, பால்வினை நோய்கள் வெண்குஷ்டம் போன்ற பல நோய்களுக்கும் வல்லாரை அருமருந்தாக விளங்குகிறது. பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கும் வழக்கம் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது. சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.
Read more

தேன் இஞ்சி கலவை

200.00
அளவு:300 கிராம் உட்பொருள்: தேன். இஞ்சி வயிற்று பிரச்சனைகளுக்கு இஞ்சி ஒரு நல்ல நிவாரணத்தை வழங்கும். இது வயிற்றில் உள்ள அதிகப்படியான வாயுவை வெளியேற்ற பெரிதுவும் உதவியாக இருக்கும். மேலும் அஜீரண பிரச்சனைகளால் அவஸ்தைப்பட்டால், உணவு உட்கொண்ட பின் தேனில் ஊற வைத்த இஞ்சியை ஒரு துண்டு சாப்பிடுங்கள். இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். முக்கியமாக தேனில் ஊற வைத்த இஞ்சி சாப்பிட்டால், வயிற்று உப்புச பிரச்சனை அகலும்.
Read more

இஞ்சி பூண்டு தேன் ஊறல்

120.00
அளவு: 100 கிராம் மூலிகைகள்: இஞ்சி, பூண்டு, தேன் உட்கொள்ளும் முறை: காலை உணவுக்கு பின்பு 5 கிராம் அளவு எடுத்து சப்பி சாப்பிடவும் பயன்கள்: அஜீரணம், இரத்த கொதிப்பு, வாயு பிரச்சனை, சளி, ஆஸ்துமா, மலசிக்கல், நீர்க்கட்டு, மூலம், இரத்த குழாய் அடைப்பு, தலைவலி போன்ற பிரச்ச்னைகளுக்கு உகந்ததாகும், உடல் எடை குறைப்புக்கு சரியான உணவு.
Add to cart

தேன் ஆரோக்கிய கலவை

200.00
அளவு:300 கிராம் உட்பொருள்: தேன், கருப்பு பேரிச்சை, பாதாம், உலர் திராட்சை, பிஸ்தா, அத்தி, நெல்லி, முந்திரி என பல வித உலர் பழங்கள் கலந்தது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது மேலும் உடலுக்கு ஊட்டசத்தும், பலமும் அளிக்கிறது செரிமான தன்மை முறையாக செயல்படும் கொழுப்பை குறைத்து சமண் செய்கிறது.
Read more

தேன் பேரிச்சை

200.00
அளவு:300 கிராம் உட்பொருள்: தேன், கருப்பு பேரிச்சை பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்கள் நீக்கப்பட்டு, உடலினுள் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான அளவில் இருக்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்போர், பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்பட்டு, உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
Read more

பூண்டுடன் தேன்

200.00
அளவு:300 கிராம் உட்பொருள்: தேன். பூண்டு தேனில் ஊறவைத்த பூண்டு உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது. உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம். நல்ல மருத்துவ குணம் வாய்ந்த இந்த இரண்டையும் சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு அதிகரித்து, அன்றாடம் தாக்கும் உடல் நலப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது. சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்க சிறந்த மருந்தாகும். இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது. பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும். பூண்டு இன்ஸுலின் சுரப்பை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம். இதனை உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். காலையில் எழுந்ததும் இதை உட்கொள்வது நல்ல பலனை தரும். மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்.
Read more

தேனுடன் அத்திப்பழம்

300.00
அளவு:300 கிராம் உட்பொருள்: தேன். உலர் அத்தி இதயத்தின் இயக்கத்தை சீராக்குவதோடு, இதயம் இயங்க போதுவான பலத்தையும் கொடுப்பதோடு, நமக்கு மாரடைப்பு வராமல் தடுக்கிறது. தோல் மினுமினுப்பாகும், வெள்ளை புள்ளிகள் நீங்கும். முகம் பொழிவுறும்
Read more