Showing the single result

பறை

2,600.00
அளவு: 11 அங்குலம் (நடுத்தரம் - Medium Size) தோல், வேப்பமரம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. 8 அங்குலம் முதல் பறை கிடைக்கும், தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தயாரித்து தருகிறோம். பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள ‘’பறை’’ ஓர் இசைக் கருவி மட்டுமல்ல... தொல்குடி தமிழ்ச் சமூகத்தின் சொத்து, உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம்..
Add to cart