பசுஞ்சாண திருநீறு
பாரம்பரிய நாட்டு பசுக்களின் சாணத்தை முறைப்படி புடம் போட்டு வடிகட்டி விபூதியை தயாரிக்கிறோம்.
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும்.
நாட்டு பசுக்களை வளர்ப்பவர்களுக்கு வருமான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறோம்.