Showing 1–12 of 16 results

பனங்கிழங்கு மாவு

375.00
அளவு : 250 கிராம்   
          • தோலில் பளபளப்பும் பொலிவும் ஏற்படும்
          • உடலுக்கு குளிர்ச்சியை தரும்
          • மலச்சிக்கல் நீங்கும்
          • சிபிலிஸ் என்ற மேக ரோக நோய் குணமாகும்
          • வெள்ளை வெட்டை
          • நீர்க்கடுப்பு
          • சரும நிற மாற்றம்
          • கரப்பான்
          • ரத்த பேதி
          • வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும்

கருப்பட்டி

225.00450.00
கருப்பட்டியில் மருத்துவ குணங்கள் கருப்பட்டியை காபி, டீ போன்றவைகளில் கலந்து தினசரி அருந்தி வரலாம். சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம். ஏனெனில் உடல் செயல்பாட்டிற்கு ஏற்ற கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அதிக கலோகரிகள் இன்றி உடல் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளது என்பது ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.

பனை முறம்

320.00
அகலம்: 16 அங்குலம் நீளம்: 19 அங்குலம் தமிழர்கள் வாழ்வியலில் முறம் மிகப்பெரும் அங்கமாகும், உணவு பொருட்களை புடைத்து அதில் உள்ள கல் தூசிகளை நீக்கி உணவுக்கு பயன்படுத்துவர் தற்காலத்தில் நாம் நாம் வாங்கும் பொருட்கள் நெகிழியில் அடைத்து அதை நாம் பரிசோதிக்காமல் அப்படியே உண்பதாலாயே நாம் இவ்வளவு நோய் தாக்குதலுக்கு ஆட்பட்டிருக்கிறோம். அந்நிலை மாற வேண்டும். முறம் வாங்கியபின் சாணம் அல்லது மஞ்சள் கொண்டு மொழுகி கொள்ளுதல் நீண்ட பயன்பாட்டிற்கு வரும் மற்றும் உணவு பொருட்கள் வீணாவது தவிர்க்கப்படும்.
Add to cart

பனை முறம் ( சதுர வடிவம் )

265.00
சுற்றளவு: 15 அங்குலம் தமிழர்கள் வாழ்வியலில் முறம் மிகப்பெரும் அங்கமாகும், உணவு பொருட்களை நிரப்பி வைக்கவும், வத்தல் காய வைக்கவும், பொருட்களை பதப்படுத்தவும் இவ்வகை முறங்கள் பயன்படுகிறது, சூடான பொருட்களை பனை முறத்தில் பயன் படுத்தும் பொழுது அதன் தன்மை மாறாமல் இருக்கும். பொருட்கள் சேமித்து வைக்கவும், பரிமாற்றம் செய்யவும் பனை முறம் ஆரோக்கியமானது.
Add to cart

பனை ஓலை விசிறி

100.00
அகலம்: 8 அங்குலம் நீளம்:  8 அங்குலம் உயரம்: 16.5 அங்குலம் பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும் நெகிழி பயன்பாடு குறைந்து இயற்கை பொருட்களை பயன்படுத்துவது மட்டுமே நாம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் நன்மை ஆகும். உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.
Add to cart

பனை ஓலை கைக்கூடை

210.00
அகலம்: 6 அங்குலம் நீளம்:  9 அங்குலம் உயரம்: 6 அங்குலம் கைப்பிடி நீளம்: 4.5 அங்குலம் பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும் நெகிழி பயன்பாடு குறைந்து இயற்கை பொருட்களை பயன்படுத்துவது மட்டுமே நாம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் நன்மை ஆகும். உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.
Add to cart

உலர்பழ தேன் ஊறல்

300.00
உலர்ந்த பாதாம் முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை, அத்திப்பழம், பேரீட்சை பழங்களை மலைததேனில் 48 நாட்கள் நன்கு ஊற வைத்து தயாரிக்கப்படுகிறது. கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. பாதாம் மற்றும் வால்நட்ஸ் பருப்புகளில் மாங்கனீஸ், பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்துக்கள் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இவை நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க பயன்படுகிறது. அதே மாதிரி தேனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் தன்மை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது.  பாதாம் பருப்பு மற்றும் வால்நட்ஸ் போன்ற பருப்புகளை தேனில் ஊற வைத்து சாப்பிட ஆரோக்கியமான உடல்நலனை பெறலாம்.

பனைக் கூடை

135.00
சுற்றளவு: 29 அங்குலம் அகலம்: 8 அங்குலம் உயரம்: 11 அங்குலம் பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும் அதில் பனைக்கூடை இல்லாமல் தமிழர்கள் வாழ்வியல் அமைந்துவிட வில்லை, உணவு பத்திரப் படுத்தவும், அரிசி தானியம் சேமித்து வைக்கவும் பனைக்கூடைகள் பயன்படுகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் பொருட்கள் ஆரோக்கியமானதாகவும், கெடாமல் இருக்கும். உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.
Add to cart

பனைத் தட்டம்

135.00
அகலம்: 8  அங்குலம் உயரம்: 3  அங்குலம் பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும் அதில் பனைக்கூடை இல்லாமல் தமிழர்கள் வாழ்வியல் அமைந்துவிட வில்லை, உணவு பத்திரப் படுத்தவும், அரிசி தானியம் சேமித்து வைக்கவும் பனைப் பெட்டிகள் பயன்படுகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் பொருட்கள் ஆரோக்கியமானதாகவும், கெடாமல் இருக்கும். இனிப்பு பண்டங்கள், அலுவலக பொருட்கள் போன்ற பொருட்கள் வைக்கவும் இப்பெட்டி பயன்படும். உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.
Add to cart

பனை ஓலை வட்டப் பெட்டி

125.00135.00
அகலம்: 4.5 அங்குலம் நீளம்: 7 அங்குலம் உயரம்: 3.5 அங்குலம் பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும் அதில் பனைக்கூடை இல்லாமல் தமிழர்கள் வாழ்வியல் அமைந்துவிட வில்லை, உணவு பத்திரப் படுத்தவும், அரிசி தானியம் சேமித்து வைக்கவும் பனைப் பெட்டிகள் பயன்படுகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் பொருட்கள் ஆரோக்கியமானதாகவும், கெடாமல் இருக்கும். இனிப்பு பண்டங்கள், அலுவலக பொருட்கள் போன்ற பொருட்கள் வைக்கவும் இப்பெட்டி பயன்படும். உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.

பனை ஓலை செவ்வகப் பெட்டி

135.00
அகலம்: 4.5 அங்குலம் நீளம்: 7 அங்குலம் உயரம்: 3.5 அங்குலம் பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும் அதில் பனைக்கூடை இல்லாமல் தமிழர்கள் வாழ்வியல் அமைந்துவிட வில்லை, உணவு பத்திரப் படுத்தவும், அரிசி தானியம் சேமித்து வைக்கவும் பனைப் பெட்டிகள் பயன்படுகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் பொருட்கள் ஆரோக்கியமானதாகவும், கெடாமல் இருக்கும். இனிப்பு பண்டங்கள், அலுவலக பொருட்கள் போன்ற பொருட்கள் வைக்கவும் இப்பெட்டி பயன்படும். உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.
Add to cart

பனை ஓலை பூசைக்கூடை

125.00
அகலம்: 6.5 அங்குலம் நீளம்:  9 அங்குலம் உயரம்: 3 அங்குலம் கைப்பிடி நீளம்: 8 அங்குலம் பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும் நெகிழி பயன்பாடு குறைந்து இயற்கை பொருட்களை பயன்படுத்துவது மட்டுமே நாம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் நன்மை ஆகும். உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.
Add to cart