Showing all 3 results

பஞ்சாப் கோதுமை

33.0065.00
பஞ்சாப் கோதுமையில் ‘க்ளூடன்’ எனப்படும் ஒரு வகைப் புரதம், மற்ற கோதுமையை விட அதிகமாக இருப்பதால் பிசைந்த மாவு நன்கு நெகிழும் தன்மையுடன்  இருக்கும். அதனால் சப்பாத்தியும் நன்கு வரும். சம்பா கோதுமையில் இருந்து தயாரிக்கும் ரவையையும் (நாட்டு ரவை) மாவையும் தமிழ்நாட்டில் அதிகமாக உபயோகப்படுத்துகிறோம்.

பயத்தம் பருப்பு

85.00175.00
நம் அன்றாட சமையலில் பயன்படுத்தக்கூடிய ஒன்று பயத்தம் பருப்பு.
அதன் பயன்கள்
மெட்டபாலிக் :
நம் உடலின் சீரான இயக்கத்திற்கு மெட்டபாலிசம் அவசியம். அவை சரியாக இல்லையென்று சொன்னால் உங்களுடைய செரிமானம் முதலில் தடை விழும். அதோடு உடலில் இருக்கக்கூடிய அமிலத்தன்மை அதிகரிக்கும். இந்த பச்சைப் பயிறில் நிறைய ஃபைபர் இருக்கிறது. இதனை நீங்கள் சேர்த்துக் கொள்வதால் உங்களுடைய செரிமானம் துரிதமாக நடைபெறும் .
மேலும் பலன்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளது

பஞ்சாப் கோதுமை

275.00550.00