Showing the single result

பரங்கிப் பட்டை

55.00110.00
தோல்நோய்களை குணமாக்க கூடியதும், வாதத்தை போக்க வல்லதும், உடலுக்கு பலம் தரக்கூடியது பரங்கி பட்டை. உடல் தேற்றியாக விளங்கும் பரங்கி பட்டையில் வைட்டமின், மினரல் அதிகளவு உள்ளது. பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலை தேற்றக்கூடியது. மூட்டு வலி, வீக்கத்தை சரி செய்யும். உடலுக்கு பலம் தரும் டானிக்காகிறது.