Showing the single result

பிரண்டை பொடி

25.00
எடை: 50 கிராம் பலன்கள்: உடலைத் தேற்றும்; பசியைத் தூண்டும்; மாதவிலக்கைத் தூண்டும்; மந்தம், குன்மம், இரத்தக் கழிச்சல், அஜீரணம் ஆகியவற்றைக் குணமாக்கும். பயன்படுத்தும் முறை: காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை பாலில் கலந்து சாப்பிடவும். 30 நிமிடம் கழித்து உணவு உட்கொள்ளலாம்.
Add to cart