Showing 1–12 of 34 results

மூலிகை தலைமுடி மை ( Herbal Hair Dye )

100.00
உட்பொருட்கள் : சுருள்பாசி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, மருதாணி, பெரிய நெல்லிக்காய், கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, துளசி, வேப்பிலை, செம்பருத்தி, ரோசா இதழ், சஞ்சீவி இயற்கை மூலிகைகள் உள்ளன. நன்மைகள்: முடி கொட்டுவது நிற்கிறது, பொடுகை அகற்றும், பித்தம் உடல் சூடு தணிக்கிறது, மிகச் சிறந்த கிருமி நாசினி, வெள்ளை முடிகளை கருப்பாக மாற்றும் தன்மை உடையது. உபயோகிக்கும் முறைகள்: தேவையான அளவு பொடியை எடுத்து தண்ணீர் தெளித்து கெட்டியாக கலக்கவும், பின் பிரஸ் கொண்டு தலைக்கு பூசவும், 45 நிமிடம் நன்றாக காய வைத்து குளிக்கவும்.

முடக்கு அறுத்தான் தைலம்

120.00
60 மில்லி குடுவை "சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான் காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக் கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு முடக்கற்றான் தனை மொழி" - சித்தர் பாடல்- செய்பொருட்கள்: முடக்கத்தான் கீரை, சுக்கு, விராலி, அமுக்கிரா, வாத நாராயணா, விழுதி, கருடன் கிழங்கு, மிளகு, நல்லெண்ணெய் முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது. மூட்டு வலி , முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். கை கால்களில் இந்த தைலத்தை தடவி வந்தால் அனைத்து வழிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 100% உத்திரவாதமான மருந்து.    
Read more

பச்சைக் கற்பூரம்

150.00300.00
பச்சை கற்பூரம் சளி தொல்லை மற்றும் சுவாச கோளாறுகளை குணப்படுத்தும் தன்மை கொண்டவை. பச்சை கற்பூரம் சிறந்த நறுமணம் கொண்டது. இதை வீட்டில் வைத்திருந்தால் காற்றில் பரவி நல்ல நறுமணத்தை தருவதோடு சுவாசத்திற்கும் ஆரோக்கியமானது. கால் பாத வெடிப்பு உள்ளவர்கள் பச்சை கற்பூரத்தை தடவி வந்தால் பாத வெடிப்பு குணமாகும்.

பனங்கிழங்கு மாவு

375.00
அளவு : 250 கிராம்   
     • தோலில் பளபளப்பும் பொலிவும் ஏற்படும்
     • உடலுக்கு குளிர்ச்சியை தரும்
     • மலச்சிக்கல் நீங்கும்
     • சிபிலிஸ் என்ற மேக ரோக நோய் குணமாகும்
     • வெள்ளை வெட்டை
     • நீர்க்கடுப்பு
     • சரும நிற மாற்றம்
     • கரப்பான்
     • ரத்த பேதி
     • வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும்

ஆடாதோடை தேநீர் பொடி

100.00
100 கிராம் தொண்டைக் கட்டு, தொண்டை தொற்று நீங்கும், நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், இரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு. பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தலாம்.

பன்னீர் பூ

70.00175.00
இரவில் தூங்கும் முன் ஐந்து பூ எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த பூ உள்ள தண்ணிரை வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். பின் வடிகட்டிய அந்த தண்ணீரை அருந்த வேண்டும். இதே போன்று பத்து நாட்கள் தினமும் காலையில் அருந்த வேண்டும். நீங்கள் பத்து நாட்கள் செய்து வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு சர்க்கரையின் அளவு சரியான அளவு வந்து குணம் அடைவீர்கள்.

தேற்றான் கொட்டை காபி பொடி

100.00240.00
  • இதயத்தை பலப்படுத்தும்
  • நீரிழவு நோயை குணப்படுத்தும்
  • ஆண்களின் உயிர் எண்ணிக்கையை அதிகரிக்கும்
  • கண் நோய்களை குணமாக்கும்
  • பெண் இனப்பெருக்க உறுப்பு கோளாறுகளை சரிசெய்யும்
  • வெள்ளை படுதலை குணமாக்கும்
  • கப நோய்களை குணமாக்கும்
  • சீதபேதி மற்றும் வயிற்றுப்போக்கை குணமாக்கும்
  • உடலைப் பலப்படுத்தும்

  தயாரிக்கும் முறை

  அரை தேக்கரண்டி தேற்றான் கொட்டை காபி பொடியை 200 மில்லி தண்ணீர் அல்லது பாலில் கலந்து 2 முதல் 5 நிமிடம் கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை அல்லது பனங்கருபட்டி தேவைக்கேற்ப கலந்து பருகலாம்

இலந்தை இடிசல்

100.00240.00
 • ஆரோக்கியமான தூக்கத்திற்கு உதவும்
 • இரத்த ஓட்டதிற்கு சீராக்கும்
 • எழும்பை வழுவுடையதாக்கும்
 • எடையை கட்டுக்குள் வைக்கும்
 • எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்
 • மன அழுத்தத்தை குறைக்கும்
 • புற்றுநோய் செல்களை அழிக்கும்
 • சருமத்தை பாதுகாக்கும்
 • சீரண சக்தியை அதிகரிக்கும்
 • இரத்தத்தில் உள்ள நச்சுச்தன்மையை நீக்கும்
செயற்கை சர்க்கரை, செயற்கை வண்ணங்கள், செயற்கை உணவு பாதுகாப்பான் அற்றது

உட்பொருட்கள்

விதை நீக்கிய உலர்ந்த இலந்தை பழம், மிளகாய் தூள், நாட்டுச் சர்க்கரை, பெருங்காயத்தூள், உப்பு

கருந்துளசி தேநீர்

100.00
நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு மூலிகை. இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் இருப்பதால் நோய்த்தொற்று மற்றும் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும். எனவே இந்த மூலிகை டீயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தலாம்.

உலர்ந்த செம்பருத்திப்பூ

85.00210.00
செம்பருத்தி பொதுவாக பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இயற்கை மருத்துவத்திற்கு இந்த செம்பருத்தி பல நம்மைகளை கொடுக்கிறது.செம்பருத்தி இலைகள், பூக்கள் அனைத்தும் மறுத்துவத்திற்காக பயன்படுகிறது.

பூந்திக்கொட்டை

35.0087.00
பேன், பொடுகு தொல்லையிலிருந்து விடுபட, வாரமிருமுறை தலையில் தேய்த்துக் குளிக்கலாம். தினசரி குளியலில் சோப்புக்குப் பதிலாக இந்த பூந்தி கொட்டையை தேய்த்துக் குளித்தால், தோல் நோய்கள் நம்மை அண்டாது. வீட்டில் ஏற்கனவே வேறு குளியல் பொடி உபயோகப்படுத்துபவர்கள் பத்தில் ஒரு பங்கு பூந்திக்கொட்டை பொடியை கலந்துகொள்ளலாம்.

கடுக்காய்

20.0050.00
சித்தர் பாடலில், "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே. என்று கூறப்பட்டுள்ளது. கடுக்காய் அனைத்து வீடுகளிலும் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிசமாகும்.
மேலும் தகவல் கீழே குறிக்கப்பட்டுள்ளது.