Showing 1–12 of 15 results

நாட்டு மல்லி

140.00280.00
‘‘தனியா என்ற பெயரால் அழைக்கப்படும் கொத்தமல்லி விதை 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இது நம்முடைய மருத்துவ குறிப்புகளில் காணப்படுகிறது. தனியாவுடைய பயன்பாடு ஆசியா கண்டம் முழுவதும் பரவி காணப்படுகிறது. இது தொன்று தொட்டு காலம் முதலேயே நல்ல மருந்தாக இருந்து வந்திருக்கிறது 00 கிராம் அளவுகொண்ட தனியாவில் மொத்த கொழுப்பு 18 கிராம், நிறைவுற்ற கொழுப்பு 1 கிராம், சோடியம் 35 மி.கி, பொட்டாசியம் 1,267 மிகி, மொத்த கார்போஹைட்ரேட் 55 கிராம், நார்ச்சத்து 42 கிராம், புரதம் 12 கிராம், வைட்டமின் சி 35%, கால்சியம் 70%, இரும்புச்சத்து 90%, மெக்னீசியம் 82% அடங்கியுள்ளது. மேலும் விபரம் கீழே குறிக்கப்பட்டுள்ளது

கருப்பு முழு உளுந்து

88.00175.00
கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மலம் கட்டிக் கொள்ளாமல் இலகுவாக வெளியேறவும் கருப்பு உளுந்து வழிவகை செய்கிறது. செரிமான திறனும் மேம்படுகிறது. மேலும் பலன்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளது.

நரிப் பயிறு

95.00190.00
நரி பயிரில் அதிக அளவில் புரதசத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற அத்தியாவசியச் சத்துக்களும் அடங்கியுள்ளது. இது ஆங்கிலத்தில் Black Eye Beans என்று அழைக்கப்படுகிறது. நரிப்பறைமுளைகட்டி பச்சையாக சாப்பிடுவது சர்க்கரை நோயை கட்டுக்குக்குள் கொண்டுவர உதவுகிறது.

அச்சு வெல்லம்

50.00100.00
 ''இரும்பு, நார்ச்சத்து, கால்சியம் ஆகிய மூன்றறையும் உள்ளடக்கியது வெல்லம். இது, உணவுக்குழாய், வயிறு, நுரையீரல் என உடலுறுப்புகளையும், ரத்தத்தையும் சுத்தம் செய்யக்கூடியது. அதனால்தான் பலரும் உணவு உண்ட பிறகு, ஒரு துண்டு வெல்லத்தை வாயில் போடுகிறார்கள். செரிமான திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரிசெய்யும் சக்தி வெல்லத்துக்கு உண்டு. புரோட்டீன், தாதுச்சத்து, இரும்பு, கரோட்டீன், தையமின், கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபிளேவின், நியாசின் என அத்தனைச் சத்துக்களும் இதில் இருக்கின்றன.
தசை வலி, மூட்டு இணைப்புகளில் வலி இருப்பவர்களை, உணவில் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக, வெல்லத்தை தாராளமாகச் சேர்க்கலாம். ஆஸ்துமாவுக்கும் இது அருமருந்து. ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கஞ்சி போன்ற உணவுகளில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்துக் கொடுக்கலாம். மூன்று வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு வேர்க் கடலை, உடைத்தக் கடலை உருண்டைகளில் வெல்லம் சேர்த்து கொடுக்கலாம். பழச்சாறு களில் சர்க்கரை சேர்த்தால்... கலோரி அதிகமாகும் அதற்குப் பதிலாக வெல்லம் சேர்க்கலாம்.
குடற்புழுக்களைக் கட்டுப்படுத்த, அதிகாலையில் வெறும் வயிற்றில் வெல்லத்தை சாப்பிட்டாலே போதும். பூப்பெய்திய பெண்களுக்கு வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்த உளுந்தங்களி செய்து கொடுப்பார்கள். கர்ப்பிணிகளுக்கு எடையை அதிகம் கூட்டாமல், அதேநேரம் உடலுக்கு வலு சேர்க்க, என்ன இனிப்பு கொடுத்தாலும் அதில் வெல்லம் சேர்க்க வேண்டும்'' என்றெல்லாம் பயனுள்ள தகவல்களைத் தந்தார். கூடவே சொக்கலிங்கம் சொன்ன எச்சரிக்கை தகவல்-
''இயற்கை முறை வெல்லத்தை உபயோகிப்பதன் மூலம் மட்டுமே மேற் சொன்ன முழுப்பலனும் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.''

அவரை பருப்பு

90.00180.00
அவரை பச்சையாகப் பறித்துப் பயன்படுத்தாமல் அவற்றைக் காய வைத்துக் கிடைக்கும் விதையைப் பத்திரப்படுத்திப் பயன்படுத்தினால், அது பருப்பு எனப்படுகிறது. காய வைத்த பயறு, பருப்பு, மொச்சை வகைகளைப் பல மாதங்களுக்குச் சேமித்து வைக்கலாம். அப்படிச் சேமித்தாலும் அவற்றிலுள்ள ஊட்டச் சத்து குறையாது.

கேழ்வரகு

33.0065.00
கேழ்வரகில் உடலுக்கு சக்தியளிக்கக் கூடிய 'கார்போ ஹைட்ரேட்' பொருட்கள் அதிகமாக காணப்படுகின்றன. புரதம் (7.7 சதவீதம்) மற்றும் நார்ச் சத்து (3.6 சதவீதம்) பொருட்களும் குறிப்பிட்ட அளவில் உள்ளன. 100 கிராம் கேழ்வரகில் 336 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. மிகக்குறைந்த கொழுப்புப் பொருட்கள் கொண்டது கேழ்வரகு. 100 கிராம் கேழ்வரகில் 1.3 சதவீதமே கொழுப்புச் சத்து காணப்படுகிறது. உடலுக்கு அத்தியாவசிய தாதுப் பொருட்களான கால்சியம், இரும்பு அதீத அளவில் உள்ளன. நியாசின், தயாமின், ரீபோபிளேவின் போன்ற பி- குழும வைட்டமின்களும் கணிசமாக காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் வளர்ச்சிதை மாற்றம், சுரப்பிகளின் செயல்பாடுகள் ஊக்குவிப்பு என பல்வேறு உடற்செயல்களில் பங்கு வகிக்கின்றன. கேழ்வரகில் வலைன், ஐசோலியோசின், டிரையோனைன், லியோசின், மீத்தையோனைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் வலைன் அமினோ அமிலம் திசுக்களின் சீரான செயல்பாட்டிற்கு உதவி தசைகளை வலுவூட்டுகிறது. உணவு செரிமானத்திற்கும் உதவுகிறது. ஐசோலியோசின் அமிலமானது ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. டிரையோனைன் அமிலங்கள் உடலில் புரதப் பொருட்களை வளப்படுத்தப்படுகின்றன. மேலும் கல்லீரலில் கெட்ட கொழுப்புகளை சேர விடாமல் பாதுகாக்கின்றன. மீத்தையோனைன் அமினோ அமிலம் சருமம் மற்றும் ரோமங்கள் வளர்ச்சிக்கு துணைநிற்கிறது. லிசித்தின் என்ற திரவத்தை சுரக்க உதவுகிறது. இது சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பகுதிகளில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்க வல்லது.

மஞ்சள் சோளம்

44.0084.00
  • சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது ஆகும். இவை உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும். இவை வாய் நாற்றத்தைப் போக்கும்.
  • சோளம் பால் உற்பத்தியை அதிகரிக்கவல்லதாகும். சோளக்கழிவுகள் கறவை மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுகின்றன.
  • சோளம் உயிரி எரிபொருள் தயாரிப்பிற்கும் பயன்படும் முக்கிய பொருளாகும்.

மொட்டு கம்பு

28.0055.00
கம்பு உடலுக்கு அதிக பலத்தை கொடுக்கும். கால்சியம், மக்னீசியம், அயன் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. சாதம் போல் சமைத்து உண்ணலாம். மாவாக அரைத்து காஞ்சி வைத்து அருந்தலாம். குருணையாக செய்து வேகவைத்து மோருடன் கலந்து கூழாக செய்து சாப்பிடலாம்.
இரவில் அதிக நேரம் தூங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும் . மேலும் பலன்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மல்லி

1,350.002,700.00
‘‘தனியா என்ற பெயரால் அழைக்கப்படும் கொத்தமல்லி விதை 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இது நம்முடைய மருத்துவ குறிப்புகளில் காணப்படுகிறது. தனியாவுடைய பயன்பாடு ஆசியா கண்டம் முழுவதும் பரவி காணப்படுகிறது. இது தொன்று தொட்டு காலம் முதலேயே நல்ல மருந்தாக இருந்து வந்திருக்கிறது 00 கிராம் அளவுகொண்ட தனியாவில் மொத்த கொழுப்பு 18 கிராம், நிறைவுற்ற கொழுப்பு 1 கிராம், சோடியம் 35 மி.கி, பொட்டாசியம் 1,267 மிகி, மொத்த கார்போஹைட்ரேட் 55 கிராம், நார்ச்சத்து 42 கிராம், புரதம் 12 கிராம், வைட்டமின் சி 35%, கால்சியம் 70%, இரும்புச்சத்து 90%, மெக்னீசியம் 82% அடங்கியுள்ளது. மேலும் விபரம் கீழே குறிக்கப்பட்டுள்ளது

அச்சு வெல்லம்

350.00700.00
 ''இரும்பு, நார்ச்சத்து, கால்சியம் ஆகிய மூன்றறையும் உள்ளடக்கியது வெல்லம். இது, உணவுக்குழாய், வயிறு, நுரையீரல் என உடலுறுப்புகளையும், ரத்தத்தையும் சுத்தம் செய்யக்கூடியது. அதனால்தான் பலரும் உணவு உண்ட பிறகு, ஒரு துண்டு வெல்லத்தை வாயில் போடுகிறார்கள். செரிமான திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரிசெய்யும் சக்தி வெல்லத்துக்கு உண்டு. புரோட்டீன், தாதுச்சத்து, இரும்பு, கரோட்டீன், தையமின், கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபிளேவின், நியாசின் என அத்தனைச் சத்துக்களும் இதில் இருக்கின்றன.
தசை வலி, மூட்டு இணைப்புகளில் வலி இருப்பவர்களை, உணவில் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக, வெல்லத்தை தாராளமாகச் சேர்க்கலாம். ஆஸ்துமாவுக்கும் இது அருமருந்து. ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கஞ்சி போன்ற உணவுகளில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்துக் கொடுக்கலாம். மூன்று வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு வேர்க் கடலை, உடைத்தக் கடலை உருண்டைகளில் வெல்லம் சேர்த்து கொடுக்கலாம். பழச்சாறு களில் சர்க்கரை சேர்த்தால்... கலோரி அதிகமாகும் அதற்குப் பதிலாக வெல்லம் சேர்க்கலாம்.
குடற்புழுக்களைக் கட்டுப்படுத்த, அதிகாலையில் வெறும் வயிற்றில் வெல்லத்தை சாப்பிட்டாலே போதும். பூப்பெய்திய பெண்களுக்கு வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்த உளுந்தங்களி செய்து கொடுப்பார்கள். கர்ப்பிணிகளுக்கு எடையை அதிகம் கூட்டாமல், அதேநேரம் உடலுக்கு வலு சேர்க்க, என்ன இனிப்பு கொடுத்தாலும் அதில் வெல்லம் சேர்க்க வேண்டும்'' என்றெல்லாம் பயனுள்ள தகவல்களைத் தந்தார். கூடவே சொக்கலிங்கம் சொன்ன எச்சரிக்கை தகவல்-
''இயற்கை முறை வெல்லத்தை உபயோகிப்பதன் மூலம் மட்டுமே மேற் சொன்ன முழுப்பலனும் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.''

அவரை பருப்பு

625.001,250.00