Showing the single result

வறுத்து உடைத்த பச்சை பயிறு

750.001,500.00
நமது உடலுக்கு வலு மற்றும் ஊக்கம் தரும் பயறு வகைகளில் பச்சைப் பயறு முக்கிய இடம் பிடிக்கிறது. இவற்றில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. மேலும், மெக்னீசியம், தாமிரம், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முளை கட்டிய பச்சைப் பயற்றில் ஏகப்பட்ட அமினோ அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இவை உடலில் புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கிறது. எனவே இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.