Showing all 3 results

வளரி ( தேக்கு )

2,850.00
( இந்த வளரி ஆயுதம்  தேக்கு மரத்தால் செய்யப்பட்டது ) 100% கைக்கு திரும்பு வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு தமிழர்கள் இல்லங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஓர் விளையாட்டு ஆயுதமாகும் வளரி. உடல் வலிமை மன வலிமை என்று தனிமனித வாழ்வியலை கட்டமைக்கும். வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.
Add to cart

வளரி ( சிறுவர்/சிறுமியர் )

850.00
( இந்த வளரி ஆயுதம்  பைபர் காலவையினால் (  Phenolic & Ebonite ) செய்யப்பட்டது ) உடையா வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. பல வண்ணங்களில் உள்ள இவ்வளரி இருப்புநிலை நிலவரங்களில் வண்ணம்  அனுப்பி வைக்கப்படும். ஐந்து வயதிற்கு மேற்பட்ட சிறுவர் சிறுவர் பயிற்சி செய்ய ஏதுவாக தயார் செய்யப்பட்ட வளரி. குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டு  இதனால் உடல் ஆரோக்கியம், கவனத்திறன் போன்றவற்றை மேன்மை படுத்தும்.
Add to cart

வளரி ( ரப்பர் மரம் )

2,000.00
( இந்த வளரி ஆயுதம்  ரப்பர் மரத்தால் செய்யப்பட்டது ) 100% கைக்கு திரும்பு வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு தமிழர்கள் இல்லங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஓர் விளையாட்டு ஆயுதமாகும் வளரி. உடல் வலிமை மன வலிமை என்று தனிமனித வாழ்வியலை கட்டமைக்கும். வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.
Add to cart