Showing 1–12 of 18 results

மூலிகை சாம்பூ – HERBAL SHAMPOO

203.00
முழுவதும் இயற்கை முறையில் தயாரான சாம்பூ எடை: 160 கிராம்  வில்வம், கரிவேப்பில்லை, வெந்தயம், வேப்பிலை, செம்பருத்திபூ, வெட்டிவேர், மகிழம் விதை, மலைநெல்லி, ஆவரம்பூ, ஆரஞ்சுப்பழ தோல், முட்டை வெள்ளைக்கரு, சின்ன வெங்காயம், உளுந்து, கற்றாழை, சீடர்வுட் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது.

முடி செழித்து வளரும், பொடுகு நீங்கும், முடி உதிர்தல் நிற்கும்,உடல் குளிர்ச்சி பெறும், தலை அரிப்பு சரியாகும். 

குடுவையில் இருந்து எடுத்து தனியாக பயன்படுத்தவும், இயற்கை முறையில் தயாரிப்பதால் நீர் படாமல் பாதுக்காப்பது அவசியமாகும்.  
Add to cart

செம்பருத்தி பூ வழலைக்கட்டி

65.00
எடை: 100 கிராம்   முகம் மற்றும் கண்களில் ஏற்படும் சுருக்கங்களையும் இறந்த செல்களையும் நீக்கி பளபளப்பை தரக்கூடியது.
Add to cart

குப்பைமேனி வழலைக்கட்டி

65.00
எடை: 100 கிராம்   தோல் நோய், அலர்ஜி, எரிச்சல், கட்டிகள், காயங்கள், முகப்பருக்கள் அனைத்தையும் போக்கக்கூடியது.
Add to cart

கற்றாழை வழலைக்கட்டி

65.00
எடை: 100 கிராம்   வியர்வை நாற்றதைப் போக்கக்கூடியது. குளிர்ச்சியை அளித்து, தோல் நோய்களை போக்கி வளமாக பாராமரிக்கிறது.
Add to cart

பப்பாளி வழலைக்கட்டி

65.00
எடை: 100 கிராம்   முகத்திற்கு பொலிவைக்கொடுக்கும் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கக்கூடியது. முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி மென்மையாக வைத்திருக்கூடியது.
Read more

முல்தாணிமட்டி வழலைக்கட்டி

65.00
எடை: 100 கிராம்   முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி முகம் முழுவதும் ஒரே நிறத்தை தரக்கூடியது. காயத்தழும்பு, அம்மை தழும்புகளை நீக்கி பொலிவான நிறத்தை தரக்கூடியது.
Add to cart

ஆவாரம்பூ வழலைக்கட்டி

65.00
எடை: 100 கிராம்   குழந்தைகள் மற்றும் வளரும் பருவத்தினர் தோலை மென்மை ஆக்கக்கூடியது. முகப்பருக்களை நீக்கக்கூடியது, உடல் நாற்றத்தை நீக்கக்கூடியது. ,
Read more

தலைநீவல் கட்டி ( Shampoo Bar )

65.00
எடை: 100 கிராம்  கருவேப்பிலை, சீகக்காய் தூள், வேப்பிலை, மருதாணி, செம்பருத்தி பூ, மஞ்சள் கரிசலாங்கண்ணி,வெந்தயம், பூந்திக்கொட்டை, கருஞ்சீரகம், பெரிய நெல்லிக்காய்,கற்றாழை, சின்ன வெங்காயம், எலுமிச்சை சாறு, ஆமணக்கு போன்றவை கொண்டு தயாரிக்கப்பட்டது இந்த ஷாம்பூ கட்டி. முடி உதிர்தல், பொடுகு பிரச்சனைகள் சரி ஆகும் முடி வளரும், தலை முடி ஆரோக்கியம் கூடும். இரசாயன கலப்பு இல்லாமல் 100 % இயற்கை முறையில் தயாராகும் ஷாம்பூ கட்டி ஆகும்.
Add to cart

தேங்காய் எண்ணெய் வழலைக்கட்டி

65.00
எடை: 100 கிராம்   தோல் ஆரோக்கியதிற்கு தேவையான விட்டமின்E அடங்கியுள்ளது. எண்ணெய் பசையை அளித்து, தோல் மினுமினுப்பைத் தரக்கூடியது. ,
Read more

வேப்பிலை வழலைக்கட்டி

65.00
எடை: 100 கிராம்   தோலில் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு, வியர்க்குருவை போக்கக்கூடியது. அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கக்கூடியது,
Add to cart

எலுமிச்சை வழலைக்கட்டி

65.00
எடை: 100 கிராம்   வியர்வை நாற்றம் போக்கி புத்துணர்ச்சியை தரும். ,
Add to cart

ஆயுர்வேத வழலைக்கட்டி

65.00
எடை: 100 கிராம்   கிருமிகளை நீக்கி புத்துணர்ச்சி தரும், ,
Add to cart