Showing the single result

வெங்காய விதை

50.00125.00
வெங்காய விதை பயன்கள் : வெங்காய விதை வயிறு புண்ணை (அல்சரை) போக்கும். வெங்காயத்தால் 'வெப்பம் மூலம் கிரந்தி வீறு ரத்தபித்தம்' இவை போகும் என்று அகத்தியர் குணவாகடம் கூறுகின்றது. ஆகவே உடலின் வெப்பத்தை போக்கி குளிர்ச்சியை தந்து, மூல நோய்க்கும் நன் மருந்தாகும்.