Showing all 3 results

வெட்டிவேர்

180.001,800.00
வெட்டிவேர் என்பது பெரு பழமையான மூலிகை பொருளாகும். இது புல் இனத்தைச் சேர்ந்தது. பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். இது நாட்டு மருந்தாக பயன்படக்கூடியது. 
மேலும் தகவல் கீழே குறிக்கப்பட்டுள்ளது.

வெட்டிவேர் தியானப் பாய்

850.00
அளவு: 20x30 அங்குலம் வெட்டிவேரால் செய்யப்பட்ட இந்த தியானப் பாய் நறுமணம்மிக்கது, உலர்ந்த வெட்டிவேரின் நறுமணம்  நல்ல அமைதியான மன நிலையையும் உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் திறன் கொண்டது. முற்றிலும் இயற்கை தயாரிப்பு ஆகும்.
Add to cart

வெட்டிவேர் மேசை விரிப்பு

1,550.00
ஆறு விரிப்புகள் அடங்கிய தொகுப்பு 6 PCS PACK அளவு: 12x18 அங்குலம் வெட்டிவேரால் செய்யப்பட்ட இந்த மேசை விரிப்பு நறுமணம்மிக்கது, உலர்ந்த வெட்டிவேரின் நறுமணம்  நல்ல அமைதியான மன நிலையையும் உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் திறன் கொண்டது. முற்றிலும் இயற்கை தயாரிப்பு ஆகும்.
Add to cart