தேங்காய் எண்ணெய் மூலிகை கலவை
மூலப்பொருட்கள்: சம்பங்கி விதை, ஆவாரம்பூ, வெந்தயம், வெட்டிவேர், வேம்பால பட்டை, மலைத்துளசி, நெல்லிக்காய், தேவதாரம், வலம்புரி இடம்புரி.
உபயோகிக்கும் முறை: தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு ஊறவைத்து தினசரி பயன்படுத்தலாம்.
பலன்கள்: முடி உதிர்வை தடுக்கும், தலை சூட்டை குறைக்கும், பேண் பொடுகு நீங்கும், இள நரையை தடுக்கும், அடர்த்தியான கூந்தல் வளர உதவுகிறது.
6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்
செம்பருத்தி சாம்பூ – Hibiscus Shampoo
வெட்டிவேர் சாம்பூ – Vetiver Shampoo
Arappu Shampoo
ஆயுர்வேத குளியல் கட்டி
உட்பொருள்: சுத்தமான தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆயுர்வேத எண்ணெய், ஆயுர்வேத பொடி, மூலிகை எண்ணெய் மற்றும் கடுங்கார நீர் (lye) மேலும் மூலிகைகள் பச்சைப் பயிறு, கொண்டைக்கடலை, செம்பருத்தி, ரோசா இதழ்கள், ஆவாரை, அதிமதுரம், பச்சை அரிசி, நன்னாரி, வெட்டிவேர், வேம்பு, துளசி, குப்பைமேனி, காரபோக அரிசி, முல்தானி மட்டி, நெல்லி, கடுக்காய், மகிழம்பூ, சோம்பு, ஜாதிக்காய், அருகம்புல், வசம்பு, கருநொச்சி
பலன்கள்: உடலுக்கு பலவிதமான நன்மைகள் தரும், தோல் பொலிவடைந்து நலம் பெரும். தோல் சம்பந்தபட்ட பிரச்சனைகள் நீங்கும், முகத்திற்கு சிறந்த ஆயுர்வேத நிவாராணியாக செயல்படும்.
முழுவதும் இயற்கை முறையில் தயார் செய்த வழலைக்கட்டி.
100 கிராம்
வெள்ளரி -கற்றாழை திண்மக்கரைசல் – Cucumber aloe vera gel
மூலப்பொருட்கள்: காற்றாலை சோறு, வெள்ளரி, தண்ணீர், வாசனை பொருட்கள்
உபயோகிக்கும் முறை: சிறிதளவு கையில் தண்ணீர் ஊற்றி குழைத்து தலையில் நன்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின்னர் அலசவும்
பலன்கள்: தலை முடி, முகம், சருமம் முழுவதும் தடவிக் கொள்வதன் மூலம் நல்ல பொலிவு ஏற்படுகிறது. மேலும் இளமையான தோற்றத்தை அளிக்கும், வெயிலில் இருந்து பாதுகாக்கும்.
இரசாயன கலப்பில்லாமல் தயாரிக்கப்பட்டது.
100 கிராம்
ஆவரம்பூ கண்டிசனர்
மூலப்பொருட்கள்: சம்பங்கி விதை, ஆவாரம்பூ, வெந்தயம், வெட்டிவேர், வேம்பால பட்டை, மலைத்துளசி, நெல்லிக்காய், தேவதாரம், வலம்புரி இடம்புரி.
உபயோகிக்கும் முறை: தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு ஊறவைத்து தினசரி பயன்படுத்தலாம்.
பலன்கள்: முடி உதிர்வை தடுக்கும், தலை சூட்டை குறைக்கும், பேண் பொடுகு நீங்கும், இள நரையை தடுக்கும், அடர்த்தியான கூந்தல் வளர உதவுகிறது.
6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்
பெண்கள் முகப் பூச்சு – Women’s herbal face pack
உட்பொருள்: உலர் மகிழம்பூ, கிச்சிலி கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், ஜடாமஞ்சில், பட்டை, ஏலக்காய்
பயன்படுத்தும் முறை: தேவையான அளவு முகப்பூச்சு பொடியை எடுத்து தண்ணீர் அல்லது ரோசாப் பன்னீரில் குழைத்து முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீர் அல்லது சாதாரண நீரில் முகத்தை அலசவும்.
பயன்கள்: தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொழுது முகம் மிகப் பொலிவாகவும், பளபளப்பாகவும் காணப்படும். முகத்தில் உள்ள மருக்கள், கருவளையம் நீங்கும் மற்றும் எண்ணெய் பசையை நீக்கி முகம் அழகு பெரும்.
ஆண்கள் முக அழகு பூச்சு
உட்பொருள்: நன்னாரி, வெட்டிவேர், விளாமிச்சி வேர், நாட்டு ரோசா, மரிக்கொழுந்து, சந்தனம், மகிழம்பூ, கார்போக அரிசி, எலுமிச்சை தோல்
பயன்படுத்தும் முறை: தேவையான அளவு முகப்பூச்சு பொடியை எடுத்து தண்ணீர் அல்லது ரோசாப் பன்னீரில் குழைத்து முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை அலசவும்.
பயன்கள்: தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொழுது முகம் மிகப் பொலிவாகவும், பளபளப்பாகவும் காணப்படும். முகத்தில் உள்ள மருக்கள், கருவளையம் நீங்கும் மற்றும் எண்ணெய் பசையை நீக்கி முகம் அழகு பெரும்.
gents face pack