பனங்கிழங்கு மாவு
தேற்றான் கொட்டை காபி பொடி
-
- இதயத்தை பலப்படுத்தும்
- நீரிழவு நோயை குணப்படுத்தும்
- ஆண்களின் உயிர் எண்ணிக்கையை அதிகரிக்கும்
- கண் நோய்களை குணமாக்கும்
- பெண் இனப்பெருக்க உறுப்பு கோளாறுகளை சரிசெய்யும்
- வெள்ளை படுதலை குணமாக்கும்
- கப நோய்களை குணமாக்கும்
- சீதபேதி மற்றும் வயிற்றுப்போக்கை குணமாக்கும்
- உடலைப் பலப்படுத்தும்
தயாரிக்கும் முறை
அரை தேக்கரண்டி தேற்றான் கொட்டை காபி பொடியை 200 மில்லி தண்ணீர் அல்லது பாலில் கலந்து 2 முதல் 5 நிமிடம் கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை அல்லது பனங்கருபட்டி தேவைக்கேற்ப கலந்து பருகலாம்
ஆடாதோடை தேநீர் பொடி
கருந்துளசி தேநீர்
இலந்தை இடிசல்
- ஆரோக்கியமான தூக்கத்திற்கு உதவும்
- இரத்த ஓட்டதிற்கு சீராக்கும்
- எழும்பை வழுவுடையதாக்கும்
- எடையை கட்டுக்குள் வைக்கும்
- எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்
- மன அழுத்தத்தை குறைக்கும்
- புற்றுநோய் செல்களை அழிக்கும்
- சருமத்தை பாதுகாக்கும்
- சீரண சக்தியை அதிகரிக்கும்
- இரத்தத்தில் உள்ள நச்சுச்தன்மையை நீக்கும்
உட்பொருட்கள்
விதை நீக்கிய உலர்ந்த இலந்தை பழம், மிளகாய் தூள், நாட்டுச் சர்க்கரை, பெருங்காயத்தூள், உப்பு
உலர்பழ தேன் ஊறல்
கற்பூரவள்ளி தேநீர்
அரசமர விதை தேநீர்
பலன்கள்:
-
- ஆண் மலட்டுத் தன்மையை நீக்குகிறது
- மலமிளக்கியாகவும் செயல்படுகிறது
- செரிமானத்தை தூண்டுகிறது
- பாலுணர்வை தூண்டுகிறது
- வாந்தியையும் தடுக்கும்
- அதி தாகத்தையும் கட்டுப்படுத்தும்
- இதய நோய்க்கு மருந்தாகிறது
- ஆஸ்துமாவை குணப்படுத்தும்
மூலபொருட்கள்
அரசவிதைப் பொடி, மற்றும் ஏலக்காய் பொடி
உபயோகிக்கும் முறை
தினமும் இருவேளை காலை மற்றும் இரவு 200 மில்லி தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி தேவைக்கேற்ப பால், சர்க்கரை சேர்த்து அருந்தலாம்
வில்வஇலை தேநீர்
இலந்தைப்பழ தேநீர்
-
-
- இலந்தைப்பழ தேநீர்: ஒரு தேக்கரண்டி இலந்தைப்பொடியை 200 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேவையான நாட்டு சர்க்கரையை சேர்த்து பருகலாம்
- இலந்தைப்பழ சாறு: ஒரு தேக்கரண்டி இலந்தைப்பொடியை 200 மில்லி குளிர்ந்த தண்ணீரில் நாட்டு சர்க்கரையை சேர்த்து பருகலாம்
- இலந்தைப்பழ இரசம்: இரசத்திற்கு தேவையான மூலப்பொருட்களுடன் புளிக்கு மாற்றாக இலந்தைப்பொடியை சேர்த்து இரசம் தயாரிக்கலாம்.
- இலந்தைப்பழ சோறு: புளிசோறிற்கு தேவைப்படும் பொருட்களுடன் புளிக்கு பதிலாக இலந்தைப்பழ பொடியை கலந்து இலந்தைப்பழ சோறு தயார் செய்யலாம்..
எலும்புகள் வலுப்பெற்று உடல் பலம்பெறும்
பித்தத்தை சமநிலைப்படுத்தும்
உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரக்கூடியது
நினைவாற்றலை அதிகரிக்கும்
எலும்புகள் உறுதிபெறும். ரத்த அழுத்தம் சீராகும்
தூக்கமின்மைக்கு அதிசிறந்த மருந்தாக செயல்படும்
-