Showing 1–12 of 165 results

மாப்பிள்ளை சம்பா அரிசி

43.0096.00
மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவம் குணம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. நரம்புகளுக்கு வலுவூட்டும் மற்றும் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும். உடலுக்கு வலுவைத் தரக்கூடிய அணைத்து வகையான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உள்ளது. நீண்ட நாள்பட்ட வயிறு வலி மற்றும் வாய் புண்களை குணப்படுத்தும்.

தூயமல்லி அரிசி

49.0098.00
தூயமல்லி பயன்கள் மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மைக் கொண்டது. இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும், சத்து  மிகுந்து காணப்படுகிறது. அதிக நோய் எதிர்ப்புச்சக்திக் கொண்ட இது, பலகார வகைகளுக்கும் பழையச் சாதத்துக்கும் ஏற்ற இரகம் உகந்ததாகவும் இதன் நீராகாரம் இளநீர் போன்று சுவையைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

கருப்பு கவுனி அரிசி

105.00210.00
கருப்பு கவுனி அரிசியின் பலன்கள் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கவுனி அரிசியில் செய்த உணவுகளை உட்கொள்வதினால் மிக எளிதில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

செம்பருத்தி பூ பிஸ்கட்

50.00
செயற்கை நிறம், மனம் சேர்ப்பதில்லை மூலிகை சிறுதானியம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மருத்துவ பலன்கள்: இதயநோய் படபடப்பு மற்றும் இரத்தக்குழாய் அடைப்புகளுக்கு சிறந்தது. ( Good for Heart and Blood vessel ) உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு அமைதியும் தரக்கூடியது. ( Maintains Body Heat ) மாதவிடாய் பிரச்சனைகளுக்கு உகந்தது. ( Good for Menstrual Flow and Pain ) முடி உதிர்தலை கட்டுப்படுத்தும். ( Control hair fall )
Add to cart

கடலை எண்ணெய்

260.00
100% இயற்கையானது! கலப்படம் இல்லாதது. எந்தவித ரசாயனமும் இல்லாமல் வாகை மரச்செக்கில் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது.
Add to cart

நிலக்கடலை இனிப்பு உருண்டை

60.00
எண்ணிக்கை: 5 உருண்டைகள் நிலக்கடலை, நாட்டுச் சர்க்கரை கொண்டு அரைத்து உருண்டையாக தயாராகிறது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது ஞாபக சக்திக்கும் பெரிதும் உதவும். இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. நிலக்கடலை நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.. தைத்திங்கள் நிறுவனத்தின் நேரடி தயாரிப்பாகும்.
Add to cart

பிரண்டை இட்லி பொடி

50.00
அளவு: 100 கிராம் மூலப்பொருட்கள் : பிரண்டை, உளுந்து, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பொட்டுக்கடலை, மிளகாய், இந்து உப்பு, கருவேப்பிலை, எள்ளு , பெருங்காயம், பூண்டு. பயன்படுத்தும் முறை : இட்லி பொடியை தேவையான அளவு எடுத்து நெய் (அ) நல்லெண்ணைய் சேர்த்து இட்லி,தோசை, சப்பாத்தி ,பூரி-க்கு சாப்பிடலாம்.
Read more

மலைத்தேன்

300.00
அளவு: 500 கிராம் காடுகள் மற்றும் மலைகளில் இருந்து எடுக்கப்பட்ட சுத்தமான மலைத்தேன்.  கலப்படம் இல்லாமல் சுத்தமான தேன், நேரடியாக காடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. பண்டையக் காலத்திலிருந்து தேனை அருமருந்தாகவும், இனிப்பு சுவை கூட்ட பயன்படுத்தப்படுகிறது. தேன் ஆனாது அனைத்து வயதுக்குரிய உணவாகும் மேலும் கிருமி நாசினியாகவும், புஞ்சைதோற்று, பாக்ட்ரியா மற்றும் வைரஸ், ஏதிராக செயல்படக்கூடியது. சரும நோய்களுக்கு, சளி, இருமல் மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க கூடியது. நோய் எதிர்ப்பினை உக்க படுத்த மற்றும் உடலின் சக்தியை புதிப்பிக்க கூடியது
Add to cart

சொர்ணமசூரி அரிசி

59.00107.00
அதீதமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட இந்த நெல் அரிசிக் கஞ்சியில், பித்தம், வாயு போன்ற உபாதைகளுக்கு தீர்வு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த அரிசியைத் தொடர்ந்து உணவாக உட்கொள்வதன் மூலம், பெரும்பாலான நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் எனவும் கருதப்படுகிறது. இப்படி உணவு, உணவு சார்ந்த பலகாரம் மட்டுமல்லாமல் மாமருந்தாக இருப்பதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் இந்த அரிசி தருவதாக உள்ளது

கருங்குருவை அரிசி

49.0098.00
கருங்குறுவை மாமருந்து. பாரம்பரிய நெல் ரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் ரகம் கருங்குறுவை. சித்த மருத்துவத்தின் முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றாகக் கருங்குறுவை அரிசி பயன்படுத்தப்படுகிறது.

சுத்தமான பசு நெய்

400.00
அளவு: 500 மில்லி கலப்படம் இல்லாத சுத்தமான நயம் பசு நெய், வீடுகளில் சேகரிக்கப்படும் நெய்யை நேரடியாக கொள்முதல் செய்து வாடிக்கையாளருக்கு அளிக்கிறோம்.  

நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று

ஒரு தேக்கரண்டி நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.. ஜீரண சக்தியைத் தூண்ட நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது. நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.. நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.. நெய்யில் CLA – Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது. அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

Add to cart

வரகு அரிசி

60.00118.00
வரகு அரிசி உண்பதால் ஏற்படும் பலன்கள் சிறுதானியமான வரகு அரசியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சிறுநீர் பெருக்கியாக விளங்கும் வரகு அரிசி மலச்சிக்கலை போக்குகிறது. உடல் பருமனை குறைக்கிறது. மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். வரகு அரிசியை பயன்படுத்தி உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.