Showing all 4 results

அரப்புப் பொடி

30.00
அளவு: 200 கிராம் பயன்படுத்தும் முறை: குளிப்பதற்க்கு 10 நிமிடத்திற்கு முன்பே பொடியை தண்ணீரில் கரைத்து தலையில் பூசி தேய்த்து குளிக்கவும். பயன்கள் : * தலை வலி * பேன் , பொடுகு * முகப்பரு * கருவளையம் ஆகியவை குணமாகும்.
Read more

மூலிகை சரும நிவாரணி

135.00
அளவு: 250 கிராம் மூலிகைகள்: புற்றுமண், கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை சாறு, சந்தனம், பசு கோமியம், நொச்சி இலை, ஆவாரம் பூ இலை , வில்வ பழம். பயன்படுத்தும் முறை: தேவையான அளவு சரும நிவாரணியை பசை போல் தண்ணீரில் கலந்து தேவையான இடத்தில் பட்டி போல் தடவி நன்று காய்ந்த பின் கழுவிக்கொள்ளவும். பயன்கள் : * தலை வலி * இடுப்பு வலி * முகப்பரு * கருவளையம் ஆகியவை குணமாகும்.
Add to cart

மூலிகை குளியல் பொடி

120.00
அளவு: 225 கிராம் சோப்பு மற்றும் ஷாம்பூ மாற்றாக 100% இயற்கை மூலிகைகளான குளியல் பொடி மூலிகைகள்:  ஆவாராம்பூ மற்றும் இலை, செம்பருத்தி பூ மற்றும் இலை, நன்னாரி வேர், வெட்டிவேர், விலாமிச்சி வேர், பூலாங்கிழங்கு, சீவக்காய், கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயிறு, வெந்தயம், கார்போக அரிசி பயன்படுத்தும் முறை:  நன்கு தேய்த்து 3-5 நிமிடம் ஊறவைத்து குளிக்கவும், தொடர்ந்து பயன்படுத்துவதால் தோலில் பளபளப்பும் மினுமினுப்புடன் புது பொலிவை தரும். பயன்கள்:  உடலில் உள்ள வியர்வை சுரப்பிகளை சுத்தப்படுத்துவதால் இரத்தத்தில் உள்ள கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறுகிறது. அரிப்பு, தோலில் நிற மாற்றம், பாத வெடிப்பு தலையில் ஏற்படும் பொடுகு, படை, தேமல், சொரி, சிரங்கு மற்றும் வியர்வை நாற்றம் ஆகிவற்றிற்கு மிகச் சிறந்த வாசனை குளியல் பொடி ஆகும்.
Add to cart

மூலிகை மண் குளியல்

149.00