மூலிகை உறிஞ்சி
மூலிகை கொசு விரட்டி
அளவு: 45 மில்லி
அனைத்து வித மின் கொசு இயந்திரத்திலும் பொருந்தும்.
கொசுக்கள் மனித உடம்பிலிருந்து சுரக்கும் லாடிக் அமிலம் மூலமாக அடையாளம் கண்டு மனிதர்களை கடிக்கிறது. இந்த மூலிகை கொசு விரட்டி மனித உடம்பிலிருந்து வெளிவரும் லாடிக் அமிலத்தை காற்றோடு கலக்க செய்து மனிதர்களை அடையாளம் காணாதபடி செய்கிறது. இதனால் கொசுக் கடியிலிருந்து விடுதலை கிடைக்கிறது.
மூலப் பொருட்கள்: வேப்பிலை, நொச்சி, துளசி, மஞ்சள், சாம்பிராணி மற்றும் இயற்கை எண்ணெய் வகைகள்
- 100% இயற்கையானது
- இரசாயனம் மற்றும் செயற்கை மணப் பொருட்கள் இல்லாதது.
- ஒவ்வாமை, மூச்சு திணறல் மற்றும் குழந்தைகளுக்கும் ஏற்றது.
- கொசுக்கள் மட்டுமல்ல கரப்பான் பூச்சி பள்ளிகளையும் விரட்டி அடிக்கிறது.
- இயற்கையாகவே இடத்தை மணம் உள்ளதாக ஆக்குகிறது.
தர்ப்பை அரகஜா
அத்தர், புனுகு, ஜவ்வாது, ஜாதிபத்திரி, சாதிக்காய், கற்பூரம் ,போன்ற இன்னும் பல மூலிகைப் பொருட்களால் உருவான பொருள்.இதை நம் திலகமாக இட்டுக்கொண்டால் நம் மனதில் ஏற்படும் தீய சிந்தனைகள் இவைகளில் இருந்து விடுபடலாம். நம் குல தெய்வத்தின் அருள் கிடைக்க இந்த அரகஜா திலகம் இட்டுக் கொள்ளலாம். மேலும் சிவனுக்கும் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு அபிஷேகம் செய்வதற்கு இந்த அரகஜா நாம் தானமாக ஆலயத்திற்கு வாங்கி தரலாம் .இதனால் நமக்கு மிகப்பெரும் புண்ணியங்கள் வந்தடையும் ,மேலும் சனி திசை ,அஷ்டமச்சனி ,கண்டச்சனி ,ஏழரைச் சனி ,போன்ற சனியின் திசைகளின் பாதிப்பு விலகும். சனியின் புத்தி சனியினுடைய அந்தரம் போன்ற காலங்களில் இந்த அரகஜா அவை சனீஸ்வர பகவானை வணங்கி நெற்றியில் இட்டுக்கொண்டால் சனியினுடைய பாதிப்பு மிகவும் நம்மை விட்டு விலகும்.
தென்னை மரக்குடி எண்ணெய்
தமிழகத்தின் மிகத் தொன்மையான வலி மருந்துகளில் தென்னை மரக்குடி எண்ணெய் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
எலும்பு முறிவு, தசைப் பிடிப்பு, கைகால் வலி, கழுத்து வலி, போன்றவற்றிக்கு நல்ல தீர்வாகும். தீப்புண், நாற்பட்ட புண்ணிற்கும் நல்ல பலன் அளிக்கும்.
பாதிக்கப்பட்ட பகுதியில் எண்ணெய் தடவி 10 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். எண்ணெயை சூடு செய்து தேய்த்தால் மேலும் பலன் அளிக்கும்.
30 மில்லி
பேதி மாத்திரை
பேதிக்குக் கொடுக்கப்படும் மாத்திரைகளும் திரவ மருந்துகளும் மலத்தை எளிதில் வெளியேற்ற உதவுகின்றன. முக்கியமாக, மலச்சிக்கல் ஏற்படும்போதும், மலத்தை வெளியேற்றுவதற்கான திறன் முதியவர்களுக்குக் குறையும்போதும், பேதி மாத்திரைகளைப் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
பேதி நிறுத்தும் மருந்தும் உள்ளே இருக்கிறது.
சொரியோ சஞ்சீவி தைலம்
அளவு: 100 மில்லி
மூலிகைகள்: வெப்பாலை, கருடன்கிழங்கு, அருகம்புல், குப்பைமேனி, வரிக்குமுட்டிக்காய், வேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்
பயன்படுத்தும் முறை: சொரி, சிரங்கு, அரிப்பு, தேமல், புழுவெட்டு, சொரியாசிஸ், பொடுகு, சர்க்கரைப்புண், போன்றவற்றிற்கு இதை மேலே பூசி அரைமணி நேரம் ஊற வைத்து அரைத்து குளியல் போடி, பாசிப்பயிறு, சீவக்காய் அல்லது அரப்பு தேய்த்து குளிக்கவும்.
மதன சஞ்சீவி லேகியம்
தூக்கத்தில் விந்து கலிதம், நீர்த்த விந்து கெட்டி படும், விரைப்பு அதிகரிக்கும், குறி தளர்ச்சி நீங்கும், தாம்பத்தியத்தில் நாட்டம் அதிகரிக்கும், நீண்ட வுறவாடல் தரும், இச்சை பெருகும். குறிக்கான இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
இணையில்லா இன்பம் கிட்டும், மேனி மினுமினுப்பாகும்.
தினமும் பாலில் 5 கிராம் அளவில் கலந்து அருந்த வேண்டும்.
250 கிராம்
மூலிகை கூந்தல் தைலம்
குடுவை : 100மில்லி
உட்பொருட்கள்: மருதாணி, செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, கற்றாழை, வெட்டிவேர் உட்பட 18 மூலிகைகள்
முடி உதிர்வு நிற்கும்
தலைமுடி கருமை
புழுவெட்டுக்கு தீர்வு கிட்டும்
கூந்தல் வளர்ச்சி அடையும்
இளநரை மறையும்.
ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் பயன்படுத்தலாம்..
100% இயற்கையானது, தமிழ் சித்தர் பாரம்பரிய முறையில் சித்த வைத்தியரால் தயாரிக்கப்பட்டது.
மூலிகை பால் சாம்பிராணி
வெண் குங்கிலியம் மற்றும் சாம்பிராணி ஒரு மருந்து பொருள் ஆகும். நறுமணத்திற்காக குங்கிலியம் மட்டும் பயன்படுத்த படுவதால் காற்றில் உள்ள நச்சு கிருமிகள் அனைத்தும் முற்றாக அழிந்து விடுகிறது.
கீழ்கண்ட நவகிரக மூலிகைகள் சேர்க்கப்பட்டது.
வெண்கடுகு - சூரியன் | நீரடி முத்து - சந்திரன் | சீந்தில் கொடி - செவ்வாய்
பற்பாடகம் - புதன் | குரு வேர் - குரு | தக்கோலம் - சுக்கிரன்
கோரை கிழங்கு - சனி | வாவிடங்கம் - கேது | கோஷ்டம் - ராகு
108 ஹோம சாமான்கள் சேர்க்கப்பட்டது.
பயன்கள் :
சுவாசம் சம்பத்தப்பட்ட நோய்கள் நீங்கி போகும். ஒற்றை தலைவலி, சைனஸ், ஆஸ்துமா போன்றவற்றிக்கு நல்ல பலனை கொடுக்கக்கூடியது. காற்றில் உள்ள கிருமிகளை அழித்து சுத்தபடுத்த கூடியது. தெய்வீக மூலிகை பொருள்களின் வாயு பந்தன சக்தியானது உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் மனதிற்கு தெளிவையும் உற்சாகத்தை தர வல்லது. தன வசியம், லட்சுமி கடாட்சம் வந்து தங்கும்.
மூலிகை பூச்சி விரட்டி குச்சிகள்
10 குச்சிகள்
மூலப் பொருட்கள்: வேப்பிலை, நொச்சி, துளசி, மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம் மற்றும் இயற்கை எண்ணெய் வகைகள்.
- 100% இயற்கையானது
- கரப்பான் பூச்சி, பல்லி, எறும்பு, கொசு மற்ற பிற பூச்சிகளை விரட்டி அடிக்கும்.
- காற்றில் கலந்து நுண்ணியிரிகளை கொல்லும் தன்மை உடையது.
- இரசாயனம் மற்றும் செயற்கை மணப் பொருட்கள் இல்லாதது.