Showing the single result

கேழ்வரகு இட்லி கலவை

63.00
500 கிராம் எடை கொண்டது உட்பொருள்: கேழ்வரகு, வரகு, பாரம்பரிய அரிசி, உளுந்து, வெந்தயம் செய்முறை: செய்முறை: உடனடி இட்லி கலவை மாவை தண்ணீர் ஊற்றி நன்று கலக்கி உடனடியாக இட்லி ஊற்றி சாப்பிடலாம், மாவை அரைமணி நேரம் ஊறவைத்து இட்லி ஊற்றினால் நன்கு மிருதுவாக இருக்கும். தற்கால சூழலில் பெருகிவரும் உடனடி உணவுகளால் ஏற்படும் கேடுகள் அனைவரும் அறிந்ததே, அதை மாற்றும் வகையில் நாங்கள் ஆரோக்கியமான முறையில் உடலுக்கு தீங்கு செய்யாமல் நன்மை மட்டுமே செய்யும் உணவு முறைகளை அறிமுகம் செய்துள்ளோம். உடனடியாக சமைத்தும் சாப்பிடலாம், ஆரோக்கியமும் பெறலாம்.
Add to cart