Showing the single result

முருங்கை இட்லி பொடி

60.00
அளவு: 100 கிராம் மூலப்பொருட்கள் :முருங்கை, உளுந்து, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பொட்டுக்கடலை, மிளகாய், இந்து உப்பு, கருவேப்பிலை, எள்ளு , பெருங்காயம், பூண்டு. பயன்படுத்தும் முறை : இட்லி பொடியை தேவையான அளவு எடுத்து நெய் (அ) நல்லெண்ணைய் சேர்த்து இட்லி ,தோசை , சப்பாத்தி ,பூரி-க்கு சாப்பிடலாம் .
Add to cart