Showing 1–12 of 13 results

பனை முறம்

320.00
அகலம்: 16 அங்குலம் நீளம்: 19 அங்குலம் தமிழர்கள் வாழ்வியலில் முறம் மிகப்பெரும் அங்கமாகும், உணவு பொருட்களை புடைத்து அதில் உள்ள கல் தூசிகளை நீக்கி உணவுக்கு பயன்படுத்துவர் தற்காலத்தில் நாம் நாம் வாங்கும் பொருட்கள் நெகிழியில் அடைத்து அதை நாம் பரிசோதிக்காமல் அப்படியே உண்பதாலாயே நாம் இவ்வளவு நோய் தாக்குதலுக்கு ஆட்பட்டிருக்கிறோம். அந்நிலை மாற வேண்டும். முறம் வாங்கியபின் சாணம் அல்லது மஞ்சள் கொண்டு மொழுகி கொள்ளுதல் நீண்ட பயன்பாட்டிற்கு வரும் மற்றும் உணவு பொருட்கள் வீணாவது தவிர்க்கப்படும்.
Add to cart

பனை முறம் ( சதுர வடிவம் )

265.00
சுற்றளவு: 15 அங்குலம் தமிழர்கள் வாழ்வியலில் முறம் மிகப்பெரும் அங்கமாகும், உணவு பொருட்களை நிரப்பி வைக்கவும், வத்தல் காய வைக்கவும், பொருட்களை பதப்படுத்தவும் இவ்வகை முறங்கள் பயன்படுகிறது, சூடான பொருட்களை பனை முறத்தில் பயன் படுத்தும் பொழுது அதன் தன்மை மாறாமல் இருக்கும். பொருட்கள் சேமித்து வைக்கவும், பரிமாற்றம் செய்யவும் பனை முறம் ஆரோக்கியமானது.
Add to cart

பனை ஓலை விசிறி

100.00
அகலம்: 8 அங்குலம் நீளம்:  8 அங்குலம் உயரம்: 16.5 அங்குலம் பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும் நெகிழி பயன்பாடு குறைந்து இயற்கை பொருட்களை பயன்படுத்துவது மட்டுமே நாம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் நன்மை ஆகும். உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.
Add to cart

பனைக் கூடை

135.00
சுற்றளவு: 29 அங்குலம் அகலம்: 8 அங்குலம் உயரம்: 11 அங்குலம் பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும் அதில் பனைக்கூடை இல்லாமல் தமிழர்கள் வாழ்வியல் அமைந்துவிட வில்லை, உணவு பத்திரப் படுத்தவும், அரிசி தானியம் சேமித்து வைக்கவும் பனைக்கூடைகள் பயன்படுகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் பொருட்கள் ஆரோக்கியமானதாகவும், கெடாமல் இருக்கும். உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.
Add to cart

பனைத் தட்டம்

135.00
அகலம்: 8  அங்குலம் உயரம்: 3  அங்குலம் பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும் அதில் பனைக்கூடை இல்லாமல் தமிழர்கள் வாழ்வியல் அமைந்துவிட வில்லை, உணவு பத்திரப் படுத்தவும், அரிசி தானியம் சேமித்து வைக்கவும் பனைப் பெட்டிகள் பயன்படுகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் பொருட்கள் ஆரோக்கியமானதாகவும், கெடாமல் இருக்கும். இனிப்பு பண்டங்கள், அலுவலக பொருட்கள் போன்ற பொருட்கள் வைக்கவும் இப்பெட்டி பயன்படும். உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.
Add to cart

பனை ஓலை வட்டப் பெட்டி

125.00135.00
அகலம்: 4.5 அங்குலம் நீளம்: 7 அங்குலம் உயரம்: 3.5 அங்குலம் பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும் அதில் பனைக்கூடை இல்லாமல் தமிழர்கள் வாழ்வியல் அமைந்துவிட வில்லை, உணவு பத்திரப் படுத்தவும், அரிசி தானியம் சேமித்து வைக்கவும் பனைப் பெட்டிகள் பயன்படுகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் பொருட்கள் ஆரோக்கியமானதாகவும், கெடாமல் இருக்கும். இனிப்பு பண்டங்கள், அலுவலக பொருட்கள் போன்ற பொருட்கள் வைக்கவும் இப்பெட்டி பயன்படும். உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.

பனை ஓலை செவ்வகப் பெட்டி

135.00
அகலம்: 4.5 அங்குலம் நீளம்: 7 அங்குலம் உயரம்: 3.5 அங்குலம் பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும் அதில் பனைக்கூடை இல்லாமல் தமிழர்கள் வாழ்வியல் அமைந்துவிட வில்லை, உணவு பத்திரப் படுத்தவும், அரிசி தானியம் சேமித்து வைக்கவும் பனைப் பெட்டிகள் பயன்படுகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் பொருட்கள் ஆரோக்கியமானதாகவும், கெடாமல் இருக்கும். இனிப்பு பண்டங்கள், அலுவலக பொருட்கள் போன்ற பொருட்கள் வைக்கவும் இப்பெட்டி பயன்படும். உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.
Add to cart

பனை ஓலை பூசைக்கூடை

125.00
அகலம்: 6.5 அங்குலம் நீளம்:  9 அங்குலம் உயரம்: 3 அங்குலம் கைப்பிடி நீளம்: 8 அங்குலம் பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும் நெகிழி பயன்பாடு குறைந்து இயற்கை பொருட்களை பயன்படுத்துவது மட்டுமே நாம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் நன்மை ஆகும். உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.
Add to cart

பனை ஓலை கைக்கூடை

210.00
அகலம்: 6 அங்குலம் நீளம்:  9 அங்குலம் உயரம்: 6 அங்குலம் கைப்பிடி நீளம்: 4.5 அங்குலம் பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும் நெகிழி பயன்பாடு குறைந்து இயற்கை பொருட்களை பயன்படுத்துவது மட்டுமே நாம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் நன்மை ஆகும். உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.
Add to cart

பனை ஓலை கைப்பை

120.00
அகலம்: 3  அங்குலம் நீளம்:  12 அங்குலம் உயரம்: 9 அங்குலம் கைப்பிடி நீளம்: 9 அங்குலம் பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும் நெகிழி பயன்பாடு குறைந்து இயற்கை பொருட்களை பயன்படுத்துவது மட்டுமே நாம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் நன்மை ஆகும். உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.
Add to cart

பனைப் பெட்டி

115.00
அகலம்: 9 அங்குலம் நீளம்: 9 அங்குலம் உயரம்: 5 அங்குலம் பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும் அதில் பனைக்கூடை இல்லாமல் தமிழர்கள் வாழ்வியல் அமைந்துவிட வில்லை, உணவு பத்திரப் படுத்தவும், அரிசி தானியம் சேமித்து வைக்கவும் பனைப் பெட்டிகள் பயன்படுகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் பொருட்கள் ஆரோக்கியமானதாகவும், கெடாமல் இருக்கும். உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.
Add to cart

பனை முறம் ( வட்ட வடிவம் )

260.00
சுற்றளவு: 14 அங்குலம் தமிழர்கள் வாழ்வியலில் முறம் மிகப்பெரும் அங்கமாகும், உணவு பொருட்களை நிரப்பி வைக்கவும், வத்தல் காய வைக்கவும், பொருட்களை பதப்படுத்தவும் இவ்வகை முறங்கள் பயன்படுகிறது, சூடான பொருட்களை பனை முறத்தில் பயன் படுத்தும் பொழுது அதன் தன்மை மாறாமல் இருக்கும். பொருட்கள் சேமித்து வைக்கவும், பரிமாற்றம் செய்யவும் பனை முறம் ஆரோக்கியமானது.
Add to cart