Showing 1–12 of 45 results

பேன் மருந்து

12.00
ஒரு பாக்கெட் பேன் மருந்தை 50 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பேன்கள் ஒழியும்.
Add to cart

செங்கனி பேன் மருந்து

10.00
ஒரு பாக்கெட் பேன் மருந்தை 50 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பேன்கள் ஒழியும்.
Add to cart

மூலிகை உறிஞ்சி

60.00
சுவாசம் சீராகும், சளி தொந்தரவு நீங்கும் நுரையீரல் சுத்தமாகும், ஒரு துளி உள்ளங்கையில் வைத்து நன்கு கையை தேய்த்து முகம் அருகே வைத்து நன்கு உறிஞ்சி சுவாசிக்க வேண்டும். 20 மில்லி
Add to cart

மதன சஞ்சீவி லேகியம்

250.00
தூக்கத்தில் விந்து கலிதம், நீர்த்த விந்து கெட்டி படும், விரைப்பு அதிகரிக்கும், குறி தளர்ச்சி நீங்கும், தாம்பத்தியத்தில் நாட்டம் அதிகரிக்கும், நீண்ட வுறவாடல் தரும், இச்சை பெருகும். குறிக்கான இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இணையில்லா இன்பம் கிட்டும், மேனி மினுமினுப்பாகும். தினமும் பாலில் 5 கிராம் அளவில் கலந்து அருந்த வேண்டும். 250 கிராம்
Add to cart

தென்னை மரக்குடி எண்ணெய்

55.00
தமிழகத்தின் மிகத் தொன்மையான வலி மருந்துகளில் தென்னை மரக்குடி எண்ணெய் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். எலும்பு முறிவு, தசைப் பிடிப்பு, கைகால் வலி, கழுத்து வலி, போன்றவற்றிக்கு நல்ல தீர்வாகும். தீப்புண், நாற்பட்ட புண்ணிற்கும் நல்ல பலன் அளிக்கும். பாதிக்கப்பட்ட பகுதியில் எண்ணெய் தடவி 10 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். எண்ணெயை சூடு செய்து தேய்த்தால் மேலும் பலன் அளிக்கும். 30 மில்லி
Add to cart

நெல்லிக்காய் லேகியம்

140.00
நெல்லிக்காய் லேகியம் உடலில் பலவிதமான நோய்களை தீர்த்து வைக்கிறது இது ஒரு பக்க விளைவில்லாத மறந்து என்றே கூறலாம்
Add to cart

குங்கிலிய வெண்ணை

56.00
குங்கிலிய வெண்ணெய் சர்க்கரைப்புண், அக்கி, மூலப் புண், தீக்காயங்கள் ஆகியவற்றிற்கு வெளிப் பூச்சாகப் பயன்படுத்தலாம். குங்கிலியத் தைலம் வாத நோயைக் குணப்படுத்தும். உள்ளுக்கு சாப்பிட்டால் உடல் உஷ்ணம், குடல் புண், கீழ் பிடிப்பு, சர்க்கரைப்ப்புண், காச நோய் தீரும் 100 கிராம்
Add to cart

தாது புஷ்டி லேகியம்

190.00
ஆண்மை குறைவு நீங்கும், ஆண்மை சக்தியை அதிகரிக்கும், விந்து முந்துதலை கட்டுப்படுத்தும். நரம்புகளுக்கு ஊக்கமும் மற்றும் நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது. ஆண்மைக்குறைபாடு மட்டும் நீக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு நல்ல வலிமையை தரும் அரை நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டு பசும்பால் குடிக்கவும்.
Add to cart

நொச்சி இலை

40.00100.00
காய்ந்த நொச்சி இலை நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் அதிகமான பயன் கிடைக்கும். காய்ந்த இலைகளின் புகையானது, தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும் நொச்சி இலை, கொசுவை விரட்டும் தன்மை படைத்தது, காய்ந்த அல்லது பச்சை நொச்சி இலையை தீமூட்டி, புகை மூட்டம் போட்டால், கொசுக்கள் அண்டுவதில்லை. புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல், நொச்சிக்கு உண்டு.

திருப்பால் தோல் களிம்பு

50.00
சேற்றுப்புண், பித்தவெடிப்பு, சிராய்ப்பு, முகப்பரு, படை, படர் தாமரை போன்ற பல தோல் பிரச்சனைகளை சரி செய்யும். சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட இந்த களிம்பு அனைத்து விதமான தோல் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவும் பொழுது பிரச்சனை சரி ஆவதோடு பழைய நிலைமைக்கு திரும்ப செய்யும், எரிச்சல் தன்மை அளிக்காது.
Add to cart

பொன்னாங்கன்னித் தைலம்

140.00
உடல் சூடு, கண் ரோகம், ஒற்றைத்தலைவலி அனைத்தும் நீங்கும். பொன்னாங்கன்னித் தைலத்தை வாரம் ஒருமுறை தலை முதல் பாதம் வரை உடல் முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் சென்று இளம் சூடான நீரில் குளித்து வர உடலில் மிகுதி படும் உஷ்ணம் குறைந்து கண் எரிச்சல் மறையும். 100மில்லி
Add to cart

காய கல்பம் – தாது புஷ்டி

280.00
நரம்பு சம்பந்தமான அனைத்திருக்கும் நல்ல தீர்வு தரும், தாது விருத்தி செய்யும், விந்தணுக்கள் பலம் பெரும் மற்றும் அதிகரிக்கும். உடல் பதட்டம் குறையும், நீடித்த உடலுறவு செய்யவும் உதவும். மீண்டும் இளமை தோற்றம் அடைய செய்யும். 48 நாட்கள் தொடர்ந்து அரை நெல்லிக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். 200 மில்லி
Read more