Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
வெட்டிவேர்
₹180.00 – ₹1,800.00
வெட்டிவேர் என்பது பெரு பழமையான மூலிகை பொருளாகும். இது புல் இனத்தைச் சேர்ந்தது. பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். இது நாட்டு மருந்தாக பயன்படக்கூடியது.
மேலும் தகவல் கீழே குறிக்கப்பட்டுள்ளது.
SKU:
N/A
Categories: நாட்டு மருந்து, மூலிகை / உலர் மூலிகை
Tags: food, health, maruthuvam, nattu marunthu, organic, tamil medicine, vetiver, நாட்டுமருந்து, மருத்துவம், வெட்டிவேர்
Description
வெட்டிவேர் என்பது பெரு பழமையான மூலிகை பொருளாகும். இது புல் இனத்தைச் சேர்ந்தது. பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். இது நாட்டு மருந்தாக பயன்படக்கூடியது.
வெட்டிவேர் உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது.
தண்ணீரில் வெட்டி வேரை சேர்க்கும் போது கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும். நல்ல மணம் கிடைக்கும். உடல் சூட்டை குறைக்கும் தன்மை வெட்டி வேருக்கு உண்டு. கோடைகாலத்தில் நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. அருந்தினால் தீர்வு கிடைக்கும்.
முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, நல்ல மருந்தாக இருக்கிறது இந்த வெட்டிவேர் விழுது. காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும்.
வெட்டிவேர் கவலையை நீக்கி மனதை அமைதிப்படுத்தும், மன அழுத்தத்தை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. இது தூக்கமின்மையால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குப் பயன் அளிக்கிறது.
Additional information
எடை |
100 கிராம், 250 கிராம், 500 கிராம், 1 கிலோ |
---|
Reviews (0)
Be the first to review “வெட்டிவேர்” Cancel reply
Shipping & Delivery
MAECENAS IACULIS
ADIPISCING CONVALLIS BULUM
- Vestibulum penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse.
- Abitur parturient praesent lectus quam a natoque adipiscing a vestibulum hendre.
- Diam parturient dictumst parturient scelerisque nibh lectus.
Scelerisque adipiscing bibendum sem vestibulum et in a a a purus lectus faucibus lobortis tincidunt purus lectus nisl class eros.Condimentum a et ullamcorper dictumst mus et tristique elementum nam inceptos hac parturient scelerisque vestibulum amet elit ut volutpat.
Related products
முடக்கு அறுத்தான் தைலம்
₹120.00
60 மில்லி குடுவை
"சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி"
- சித்தர் பாடல்-
செய்பொருட்கள்: முடக்கத்தான் கீரை, சுக்கு, விராலி, அமுக்கிரா, வாத நாராயணா, விழுதி, கருடன் கிழங்கு, மிளகு, நல்லெண்ணெய்
முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது.
மூட்டு வலி , முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும்.
கை கால்களில் இந்த தைலத்தை தடவி வந்தால் அனைத்து வழிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
100% உத்திரவாதமான மருந்து.
வாயுச் சூரணம்
₹120.00
அளவு: 100 கிராம்
மூலிகைகள்: சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஓமம், பெருங்காயம், கருஞ்சீரகம், இந்துப்பு
உட்கொள்ளும் முறை: அரை - 1 தேக்கரண்டி வரை உணவுக்கு பின்பு வெண்ணீரில் சாப்பிட வேண்டும், குழந்தைகளுக்கு இட்லி பொடியில் சேர்த்துக் கொடுக்கலாம்.
பயன்கள்: பசியின்மை, மயக்கம், வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி, உணவில் விருப்பமின்மை, புளியேப்பம், நெஞ்சு கரிப்பு போன்ற பிரச்ச்னைகள் சரியாகும். உடல் கழிவுகளை நீக்க சரியான உணவு.
பஞ்சமூலி தைலம்
₹150.00
வலி வாத தைலம்
₹130.00
அளவு: 100 மில்லி
மூலிகைகள்: முருங்கை, வாத நாராயணன், நொச்சி, தழுதாலை, வேலிப்பருத்தி, ஊமத்தை, பிரண்டை, விராலி, நல்லெண்ணெய், புங்கெண்ணெய், கடுகெண்ணெய், கருஞ்சீரக எண்ணெய், சுக்கு, மிளகு, திப்பிலி
பயன்படுத்தும் முறை: வலி தைலத்தை தேவையான அளவு எடுத்து சூடுபடுத்தி உடலில் எந்த பகுதியில் பிரச்சனைகள் இருக்கிறதோ அந்த பகுதியில் நன்கு தேய்த்துவிடவும். பக்கவாதம் மற்றும் முடக்குவாதம் உள்ளவர்கள் வலித்த இடத்தில் சூடுபடுத்தி தேய்த்து அரைமணி நேரம் விட்டு மூலிகை ஒத்தட முடிச்சை சூடுபடுத்தி ஒத்தடம் கொடுக்கவும்.
பயன்கள்: கழுத்து வலி, தோள்பட்டை வலி, முழங்கால் வலி, இடுப்புவலி, பக்கவாதம், குதிங்கால் வலி, இரத்தக்கட்டு, மணிக்கட்டு வலி, நரம்புவலி பிரச்சனைகளுக்கு மேல் பூச்சாக பயன்படுத்தலாம். நாள்பட்ட எலும்பு, நரம்பு பாதிப்புகளுக்கு நல்ல பலன் கொடுக்கும், எண்ணெய் குளியலுக்கு மிகச்சிறந்தது.
வசம்பு
₹6.00 – ₹125.00
சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட சித்த மருத்துவத்தின் சில எளிமையான மருத்துவ முறைகளை நமது முன்னோர்கள் தங்களின் வீட்டில் அவசர கால மருத்துவ முறையாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இவற்றில் பல அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைளும் அதிகம் இடம்பெற்றிருந்தன. அதில் மிகவும் பிரபலமான ஒரு வீட்டு வைத்திய மூலிகையாக “வசம்பு” இருந்திருக்கிறது. வசம்பு மூலிகையின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
பலன்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளது,
வல்லாரை கீரைப் பொடி
₹40.00
விரலி மஞ்சள்
₹195.00 – ₹390.00
விரலி மஞ்சள் சமையலறையின் முதற்பொருளாக திகழ்கிறது.மஞ்சள் கிழங்கின் பக்கவாட்டில் விரல்கள் போன்று நீண்டிருக்கும் பகுதியைப் பிரித்து சாண நீரில் வேக வைத்துப் பாடம் செய்வதே கறி மஞ்சள். இது கிருமிகளை அழிக்கும் சக்தியுடையது என்பதால் வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும் இவ்வகை மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர்.
மருத்துவ பயன்கள்
* மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டினால் தெளிவு
ஏற்படும்.
மேலும் பயன்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளது
கடுக்காய்
₹40.00 – ₹100.00
Reviews
There are no reviews yet.