வெள்ளாடுமுதுகெலும்பை நன்றாக சவைத்து தேவையான அளவு இளநீர் விட்டு அடுப்பேற்றி எட்டில் ஒன்றாக வைத்து வாயகன்ற களத்தில் விட்டு சாறு வகைகளை சேர்த்து கொதித்து வரும்போது கடை சரக்குகளை இடித்து கூட சேர்த்து சிறு தீயாக எரித்து மெழுகு பதத்தில் வடித்த நெய் போன்ற மருந்து.
பயன்கள்:உன்ன வர்மம், அத்திசுரம், வறட்சி, மேகம், புணர்சூடு, சூம்புணர்தல், வெட்டை, கொழுத்து வலி, சயம், இருமல், குவளை, கக்கல், குறுக்குளைவு தீர்ந்து நூறு வயது வரை சுகமாக இருப்பார்கள்.
உட்பொருள்: குமரிச்சாறு
ஓரிலை சாறு
கொடுப்பை சாறு
தேசிச்சாறு
தொடை சாரி
வகைக்கு 1லிட்டர்
வெள்ளாட்டின் முதுகெலும்பு
இளநீர் தேவையான அளவு
சுக்கு
மிளகு
திப்பிலி
வங்காள பச்சை
பால் கருட பச்சை
ஜாதிக்காய்
சாதிப்பத்திரி
சீரகம்
கிராம்பு
ஏலம்
அதிமதுரம்
கொட்டம்
ராமிச்சம்
வெண் குங்கிலியம்
கொம்பரக்கு
வால்மிளகு
கற்கடக சிங்கி
நறுக்குமூலம்
கச்சோளம்
சிறுநாகப்பூ
செண்பகப்பூ
முந்திரிகை
விலால் அரிசி
வெப்பாலை அரிசி
கார்போகரிசி
சிறு புன்னல் அரிசி
உழுவாய் அரிசி
ஆதாலி அரிசி
அக்ரஹார
தொகைக்கு ஒரு கழஞ்சு.
Reviews
There are no reviews yet.