ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பக்கங்கள்: 152
எளிய மனிதர்கள் மீதான அக்கறையும் நேசமுமே இக்கட்டுரைகளின் மையம்.
வர்கள் அன்றாடம் நம் கண்ணில் பட்டு கடந்து போகிறவர்கள், ஆனால் அவர்களின் சுகதுக்கங்களை, நெருக்கடிகளை, வலி வேதனைகளை நாம் அறிந்திருக்கவில்லை, அதை கவனப்படுத்தவே இவற்றை எழுதினேன்.
ள்ளி கல்லூரியில் கற்றுக் கொண்ட பாடங்களை விடவும் வாழ்க்கையில் எளிய
னிதர்களிடமிருந்து அதிக பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன், அவையே
ன்னை வழிநடத்துகின்றன, அந்த வகையில் இக்கட்டுரைகள் நான் கற்றுக் கொண்ட வாழ்க்கைப் பாடங்களே.
எஸ்.ராமகிருஷ்ணன்
Reviews
There are no reviews yet.